privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ராமதாசு கும்பல் துணிந்து பரப்பும் ஆதிக்க சாதிவெறியைக் கண்டித்துப் போராட ஓட்டுக் கட்சிகளுக்குத் துப்பில்லை !
ஆப்கான், பாகிஸ்தான், காங்கோ போன்ற போர் நடக்கும் நாடுகளை விட, இந்தியாவில்தான் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்
கொலவெறி பாட்டின் உள்ளடக்கமோ, இல்லை அந்த பாடலை பாடி பிரபலமடைந்த தனுஷோ, அவரது போட்டியாளரான சிம்புவோ தத்தமது கதைகளில் பெண்களை காதல் என்ற பெயரில் வேட்டையாடும் ஓநாய்கள் போலத்தான் வருகின்றனர்.
“மை நேம் ஈஸ் சவுத்ரி. கப்தான் கங்காதர் சவுத்ரி” அந்த இராணுவ அதிகாரியின் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் வீரர்களைப் போல் விரைப்பாக ‘அட்டேன்ஷனில்’ அணிவகுத்து வந்தன. அவர் முகத்தில் ஒரு கடுமையும், குற்றம்சாட்டும் தோரணையும் இருந்தது.
அதிகாரத் திமிரும் ஆணாதிக்கமும் கொண்ட போலீசு-இராணுவம்-நீதிமன்றத்தைப் போதனைகளால் சீர்படுத்த முடியாது.
சாதி வெறிக்கு எதிராக நாட்றாம்பள்ளியில் நடந்த பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சியும்
தற்போது பெண்களோடு ஆபாசமாக உரையாடும் கலாச்சாரம் மாணவர்களிடையே வெகு வேகமாகப் பரவி வருகிறது. இப்படி உரையாடுவதற்கென்றே பிரத்யேகமான நட்பு வட்டங்களைத் தமக்குள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
நிலப்பிரபுத்துவ தந்தைவழி சமூக அமைப்பு, மறுகாலனியாக்கம் - எனுமிரு நுகத்தடிகளையும் அடித்து நொறுக்காமல் பெண்கள் மீதான வன்முறைகளை தடுத்து நிறுத்திடவும் முடியாது.
ஒரு துப்புரவுப் பணியாளர் தமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததை பொறுக்க முடியாமல் இந்த கொடூரத்தை நிகழ்த்தியிருக்கின்றனர் சாதி வெறியர்கள்.
பிறசாதியினர் சாமி சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும் என்பது ஆகமப்படி இந்துமதத்தின் உரிமையா அல்லது தீண்டாமை சட்டப்படி குற்றமா? கருவறையில் தீண்டாமையை கடைப்பிடித்தாலும் அது தீண்டாமை குற்றம்தான். அது தண்டிக்கப்பட வேண்டும்
மெட்ராசுக்கு போறதுக்கு தான் பல கி.மீட்டர்னா, கரண்ட் பில்லு கட்டுறதுக்கும் பல கி.மீ போக வேண்டியிருக்கு. அதுவும் பஸ்ல தான் போகனும். போக வர மட்டும் இருபத்து நாலு ரூபா ஆகுது. ஏழாயிரம் பேருக்கு இருக்கிறது வெறும் நாலு ரேசன் கடை.
கள ஆய்வுக்காக சென்னையின் மத்தியில் வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி ஒனறையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வன்னிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு கிராமங்களையும் தேர்ந்தெடுத்தோம்.
அரசின் கல்விக் கொள்கை, வறட்டுத்தனமான சமூகச் சூழல், ஊழல் படிந்த போலீஸ், நீதித்துறை இவை அனைத்தும் சேர்ந்து ஒரு சிறுமியின் வாழ்க்கையை கருக்கி விட்டிருக்கின்றன.
ஒரு புறம் அரச பயங்கரவாதம், மறுபுறம் மதவெறி பயங்கரவாதம் இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். பாகிஸ்தான் மக்கள் எதிர்கொண்டிருப்பதும் இத்தகைய நிலைமைதான்.
வாழ விரும்பாத அவர்களது ‘கோழைத்தனம்’ அவர்களது வாழ்விலிருந்து அல்ல, வாளாவிருக்கும் உங்களது வாழ்விலிருந்தே உருவானது அவர்களிடம் என்ற உண்மை புரியுமா உங்களுக்கு?

அண்மை பதிவுகள்