ஒரு புறம் இப்படி அதிக செல்வாக்குடன் தேவைக்கு அதிகமாக கொடுத்து வளர்க்கப் படும் குழந்தைகள். மறுபுறம் இயல்பான தேவையும், ஆசையும் கிடைக்கப் பெறாமல் நிராகரிக்கப்படும் குழந்தைகள்.
டாக்டர் நயினா படேலின் மருத்துவமனையில் இதுவரை வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 680 ஐ தாண்டி விட்டது.
நீங்கள் பேரங்காடிகளில் மலிவான விலையில் ஆடை வாங்குபவர் எனில் அந்த ஆடைகள் எப்படி மலிவாக கிடைக்கின்றன என்பதை யோசித்திருக்கிறீர்களா?
பத்து வருசம் முன்னே 600 முதல் 700 மாணவர்கள் வரை இங்கே படிச்சிட்டு இருந்தாங்க. இந்த வருசம் மொத்தமே 150 மாணவர்கள் தான் இருக்காங்க. ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பாதியிலேயே படிப்பை நிறுத்திக்குறாங்க.
"முகத்தை கீறிப் பார்க்கும் முட்களை தவிர்த்து விட்டு வயல்களில் பூத்துக் கிடக்கும் மலர் ஒன்றை உன்னால் பறிக்க முடியாது. விரல்களுக்கிடையே வெடித்துச் சிதறாத ஒரு புத்தகத்தையேனும் உன்னால் வாங்க முடியாது"
ஒரு லோடு எல்.கே.ஜி. இரண்டு லோடு ப்ரீ கே.ஜி. எல்லா திசையிலிருந்தும் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன குழந்தைகள்.
வேலை உறுதியாகிவிட்டது என்று கூறி 5௦,௦௦௦ ரூபாய் வாங்கி கொண்டனர். அதன் பின் வேலையை பற்றி கேட்கும் போதெலாம் அடுத்த வாரம் ரெடி ஆகும் என்று கூறி மாதக் கணக்கில் நாட்களை கடத்தினர்.
ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் செயல்படாமல் முடக்கப்பட்டிருக்கும் அரசுப் பள்ளிகளால் சுமார் 80,000திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி அறிவை பெற முடியாமல் இருக்கின்றனர்.
நெதர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் மார்க் போஸ்ட் உருவாக்கிய இந்த செயற்கை மாட்டிறைச்சி, பசுவின் ஸ்டெம் செல்லை கொண்டு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டதாகும். இது உணவுப் பற்றாக்குறையை தீர்க்குமா ?
அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்து! அனைவருக்கும் உயர்கல்வி வரை தமிழ்வழியில் இலவசமாக , கட்டாயமாக கல்வி வழங்கு! தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம்!
ஏபிவிபி ரவுடிகள் தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக கருதி 'ஏபிவிபி வாழ்க' என்றும், 'நக்சல்பாரியே ஓடிப் போ' என்றும் முழக்கமிட்டுள்ளனர்.
நான் ஒரு பயணியின் சொர்க்கத்தில், ஆனால் ஒரு பெண்ணின் நரகத்தில் வாழ்ந்திருக்கிறேன். நான் பின் தொடரப்பட்டேன், தடவப்பட்டேன், சுய இன்பத்துக்கான பாலியல் பொருளாக பயன்படுத்தப்பட்டேன்.
காற்றில் பறக்குது கல்வி உரிமை, ஆசிரியர் பற்றாக்குறையால் தள்ளாடுது அரசு பள்ளிகள், ஆட்டிப் படைக்கிறது ஆங்கில மோகம் கொள்ளையடிக்கிறான் கல்வி வியாபாரி, அரசு பள்ளிகளைத் தரம் உயர்த்து ! தனியார் கொள்ளையைத் தடுத்து நிறுத்து !.
தலித் மக்களின் வீடுகளை இடித்த போது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றதோடு தட்டிக்கேட்ட சுந்தரபாண்டியன் என்பவர் மீது பொய் வழக்கும் போட்டிருக்கின்றனர்.
"நிஷாந்த் சிங் வாழ்க" என்றும், "ராஜ்புத் வர்க்கம் வாழ்க" என்றும் முழங்கியபடியே சமார்களையும், ஆலயத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.











