Monday, August 15, 2022
முகப்பு செய்தி மோடிக்காக கல்லூரிகள் மூடல் - எதிர்த்துக் கேட்ட மாணவர்கள் கைது !

மோடிக்காக கல்லூரிகள் மூடல் – எதிர்த்துக் கேட்ட மாணவர்கள் கைது !

-

26.9.2013 அன்று திருச்சிக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி ஜமால் முகமது கல்லூரி மற்றும் ஈ.வெ.ரா கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அவரது வருகையின் மூலம் திருச்சியில் உள்ள கல்லூரி மாணவர்களை கிரிமினல்களாகவும் தீவிரவாதிகளாகவும் சித்தரித்து கல்லூரிகளை செயல்பட விடாமல் முடக்குவது மாணவர்களின் கல்வி பெறும் உரிமையைப் பறிப்பதாகும் என கருதுகிறோம்.

தமிழகத்திற்கு நாட்டின் பிரதமரும், திருச்சிக்கு தமிழக முதல்வரும் வந்த போதும் கூட கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதில்லை. ஆகவே கல்லூரிகளை மூடும் நடவடிக்கையை ரத்து செய்து கல்லூரிகள் செயல்பட உத்தரவிடுமாறு திருச்சி மாவட்ட அனைத்து மாணவர் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளரும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட இணைச் செயலருமான சாருவாகன் தலைமையில் இன்று மதியம் 12.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாக சென்றனர்.

ஆட்சியரை சந்திக்க வேண்டுமென கோரிய போது அவர் இங்கு இல்லை என்ற அலுவலக ஊழியர்கள் கூறியதால், அங்கேயே அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். அடுத்த சில நிமிடங்களில் அங்கு வந்த பத்திரிகையாளர்களிடம் ஒருங்கிணைப்பாளர் சாருவாகன் பேட்டி அளித்தார்.

பின்னர் A C கணேசன் தலைமையில் வந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், நீங்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டிருப்பதால் உங்களை கைது செய்கிறோம் என்றார். அதற்கு மாணவர்கள், “நாங்கள் எங்கள் கோரிக்கையை ஆட்சியரிடம் கூறுவதற்குத்தான் வந்திருக்கிறோம். அவர் இல்லை எனில் அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகள் வந்து பேசட்டும், நீங்கள் எதற்காக உள்ளே வந்து தடுக்கிறீர்கள்” என்று கேட்டனர்.

இதனால், ஆத்திரமடைந்த போலீசார், “உங்களாலதாண்டா, எங்களுக்கு பெரிய தலைவலியே, ஏறுங்கடா” என்று ஒருமையில் பேசியும், மாணவிகளிடம் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும் வேனில் குண்டு கட்டாக தூக்கி ஏற்றினர். ஏற மறுத்த சட்டக் கல்லூரி மாணவிகள் உட்பட பிற மாணவர்களைத் தாக்கி வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கைது செய்தனர்.

இதனைக் கண்டித்து முழக்கமிட்டபடியே மாணவர்கள் வேனில் கொண்டு செல்லப்பட்டனர். அடுத்தக் கட்ட போராட்டத்தை தடுப்பதற்காக மாணவர்களை ரிமாண்ட் செய்யப் போவதாக போலீசார் கூறி வருகின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

திருச்சி மாவட்ட அனைத்து மாணவர் போராட்டக் குழு,
திருச்சி

 1. நீங்கள் அடுத்தவாரம் அதே இடத்தில் கூட்டம் போட்டு உங்கள் கருத்துக்களை சொல்லவும்.அதைவிட்டு அவன் வரக்கூடாது,இவன் வரக்கூடாது என்று ,இது என்ன மா சே துங்கின் சர்வாதிகார சீனமா?

  • முதலில் கட்டுரையில் என்ன சொல்கிறார்கள் என்று புரிந்து பேசவும். இந்தியாவில் முஸ்லிம்கள் வாழக்கூடாது என்று ஊளையிடுகிற சொரிநாய் கூட்டமெல்லாம் இங்கே குலைக்கக்கூடாது.

   • இந்திய மக்கள வெடிவச்சு கொல்லும் நீ மட்டும் இங்க வந்து ஊளையிடலாமா??

    • அது எப்படிப்பா நீங்களே வெடி வச்சுட்டு வ்ச்சுட்டான் வச்சுட்டான்னு ஊளையிடுரே?

  • அவர்கள் மோடி வரக்கூடாது என்று கத்தியை சுழற்றிக்கொண்டு நிற்கவில்லை. மோடி வரக்கூடாது என்று தங்கள் எதிர்ப்பை மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு பதியவைக்கத்தான் போராடினார்கள். இது ஒரு சாதாரண ஜனநாயக வழி முறைதான். இதை கூட பொறுக்க முடியாமல் சர்வாதிகாரமா நடக்குது என்று கொந்தளிக்கிரீர்கள். இது காவிகளுக்கே ( பார்பனர்களுக்கே) உரிய தந்திரம். ஈரை பேனாக்கி, பேனை பெருமாளாக்குவது. அதை தான் நீங்களும் செய்ய முற்படுகிறீர்கள்.

 2. மனப் பக்குவமுடையோர்க்கு…
  மாணவ மாணவியர்களின் மீது அன்பு மட்டுமே மிளிரும்.

  இவர்களிடம் தரக்குறைவான வார்த்தைகளை உதிர்க்கும் தைரியம், போலீஸாரில் சிலர்க்கு மட்டும் எங்கிருந்து வருகிறது?

  1. பள்ளிக்கே செல்லாத தறுதலையாய் வளர்ந்து, போலி ஆவணங்களில் போலீஸ் ஆகி இருக்கலாம்.

  2. அரசியல்வாதிகள், சிறைக்கு அஞ்சா குண்டர்களை தமக்கு அரணாக/அடிமைகளாய் வைத்திருப்பது போல்… போலீஸாரில் சிலரை அடிமைகளாக்கியிருக்கலாம்.

  3. மோடி போன்றோரின் மதத் துவேஷத்திற்கு உறுதுணை செய்யும் கர சேவகர்களாகவும் சில போலீஸார் உரு மாறியிருக்கலாம்.

  தன்மான உணர்வென்பதே இல்லாமல், நடுத்தெருவிலும்கூட கையூற்றுப் பெறும் ஊழலில் முதன்மை நிலை வகிக்கின்றது காவல்துறை! தப்பு செஞ்சவன் கொடுக்குறான்… சரீ, அனுபவித்துப்போகட்டும்.

  ஆனால், குண்டர் சட்டத்திற்குள் அடங்கிடும் ஆட்களும் காவல்துறையில் மலிந்திருப்பது, தேசத்தின் அமைதிக்கு என்றுமே கேடுதான்!

  – கடலூர் ஜங்க்ஷன் முகம்மது கவுஸ்

 3. அடடா கல்லுரிக்கு லீவு வேண்டாம் என கூறும் மாணவர்கள்… எப்படி வினவு சார்…பொய் சொல்லலாம் பச்சைப் பொய் சொல்லக்கூடாது.

  • போட்டோ வீடியோ எதை போட்டாலும் நாங்கள் நம்போம். பசு சாணி போட்டால்தான் நம்புவோம்.

  • சார், மாணவர்கள் லீவு விட்டுடாங்கன்னு போராடல. ஜமால் முகமது & ஈ.வெ.ரா மாணவர்கள் மூலமாக அச்சுறுத்தல் வரலாம் என்று எண்ணி மூடினது மாணவர்களை பயங்கரவாதி போல் சித்தரிப்பதாக தெரியவில்லையா? அதற்காக மாணவர்கள் ஜனநாயக முறையில் போராடுவது தவறோன்னுமில்லையே? அது சரி, அது என்ன இந்த இரு கல்லூரிகள் மட்டும்? விடுமுறை விட்டால் அணைத்து கல்லூரிக்கும் விட வேண்டியதுதானே? ஈ.வெ.ரா பெயரும், இஸ்லாமிய பெயரும் கண்களை உருதுத்தா?

 4. அட, கோ பேக் மோடின்னு சொன்ன நல்லவிங்க எல்லாம் இவ்ளோ நேரம் மோடியைத் தான் பார்த்துட்டு இருந்திருக்காங்க…. இது எப்படி தெரியுமா இருக்கு… தினமலரைப் புறக்கணிப்போம் சொல்லிட்டு ஒரு வரி கூட விடாம தினமலர் படிக்கற உபிக்களோட மற்றும் டுமீல் புர்ச்சியாளர்களோட பொழப்பு மாதிரியே இருக்கு…. #ரெண்டுமே நாய்ப் பொழப்பு தான்…..

 5. ஏன்யா, தெரியாம தான் கேட்கறேன்… குஜராத்துல இருக்கற இஸ்லாமியர்கள் கூட கம் பேக் மோடின்னு தான் மூணு முறை சொல்லிருக்காங்க… இங்கே இருக்கறவங்க ஏன் இவ்ளோ சவுண்டு கொடுக்கறாங்கன்னு தான் தெரியல… ராஜபக்ஷே வந்தப்போ மூடிட்டு இருந்துட்டு, இப்போ மனிதநேயம், மயிரு, மட்டைன்னு பேசினா, உங்க மதவெறி தெரியாமலா போய்டும்? இதுல மோடி மதவாதியாம்… கொண்டைய மறைங்கப்பா… இல்லன்னா, ஷாம்பூ போட்டு குளிங்க… நாற்றம் தாங்கல… #வெல்கம்_மோடி….

  • // குஜராத்துல இருக்கற இஸ்லாமியர்கள் கூட கம் பேக் மோடின்னு தான் மூணு முறை சொல்லிருக்காங்க //

   10000 புர்கா ஆர்டர் பண்ணி முஸ்லிம் பொம்பளைங்க வந்தாங்கன்னு காட்டுவதற்கு ரெடியான மாதிரிதான். நீ புளுகு மூட்டையா அல்லது முழு முட்டாளா? அட ரெண்டும்தான்.

 6. மோடி பிரதம்ர் ஆகக்கூடாதென்றால் அதற்க்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது…

  நான் பிரதமரானவுடன் குஜராத் போல இந்தியா முழுக்க மதுவிலக்கு அமல்படுத்துவேன்னு மட்டும் சொல்லி பாக்க சொல்லுங்க , மக்கள் அவர தோற்க்கடித்துவிடுவர்…

  ட்ரிக்கா செயல்படனும் வினவு…எப்பூடி 🙂 🙁

  • என்னமோ மோடி ஜெயிக்க போகிறமாதிரி பீலா உடுற. எல்லாத்துக்கும் ஊத்திக்கொடுத்தாலும் ஜெயிக்கமாட்டீங்க.

 7. பார்ப்பன கும்பல் எவ்வலவு கத்தினாலும் மானவர்கலின் போராட்டம் மக்கல் போராட்டமாக வெடிக்கும்……

  • ச்சுவீட்டீ-
   நான் பீஜேபி/மோடி ஆதரவாளன் இல்லை.
   எதற்க்கு எடுத்தாலும் ஏன் பார்ப்பன கும்பல் என கூவிகிறிர் ? நீ என்ன கும்பல்? சொல்வியா ?
   அந்த மாநாட்டு வந்தவர்கள் யார் ? பார்ப்பனர்கள் இல்லாமல் மற்றவர்கள் வரவில்லையா?

   • பார்பனர்கள் மட்டும் அந்த எழவு கூடத்துக்கு போயிருந்தால் தப்பில்லை மற்ற மக்களும் சென்றது தான் தப்பு. அவர்கள் பார்பன ஹிந்து மதத்தை பற்றி தெரியாதல் தாங்களும் ஹிந்து என்று நினைத்து விட்டனர்.

    அப்பறோம் என்ன பெரிய கூட்டம், இதைவிட அதிகமான கூட்டம் வடிவேல் கூட்டத்துக்கும் வரும், வேலை தான் இல்லை 100 பணமும், சாராயமும் கொடுத்த யார்தான் வரமாட்டார்கள்.

    • ஆதாம்/ஏவாளுக்கு பிறந்தவர்கள் மனிதர்கள் என்ற அவனா நீ ?
     நீ கூட்டும் கூட்டமும் கும்பலும் ” வேலை தான் இல்லை 100 பணமும், சாராயமும் கொடுத்த யார்தான் வரமாட்டார்கள்.” என்ற கூட்டமா ? நடக்கட்டும், நடக்கட்டும்

  • Dear Sweety –
   Andha kumbalai dhaiiriyam irundhaal avargalin andha jaadhi / matham /mozhi peyar solli / ezudhi paar –
   Maanarvgalai idhil izuththu avargal edhirkalaththai paazaakki adhil kulir kayaadhiir.

   • maanavargalai paazhakkuvathu than parpana kumbal ilanthaamarai maanadu endra peyaril etharku yethiraga vunmayana ‘real national hero’ vaga poraduvathum manavargal than porattam enbathu makkalai sinthikka vaikkavum porattathirku azhaikkavum than… nangal endrum thairiyamanavargalthan ALAGARASAN avargale…..

    • ச்சுவீட்டீ-
     1.நான் ஏற்கனவே சொன்னபடி நான் பீஜேபி/மோடி ஆதரவாளன் இல்லை
     2.இளம்தாமரை மாநாடடில் பஙகேற்றவர்கள் யார் யார் என தெரியாது.
     3.ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மாணவர்களை (குறிப்பாக சமுக அடித்தள தலித்) முன்நிறுத்தி அதில் குளிர் காய்வது யார்/ எந்த கும்பல் என்று அனைவருககும் தெரிந்த உண்மை

 8. \\ 10000 புர்கா \\ குஜராத் இசுலாமியர்களும் மோடிக்கு வாக்களித்துள்ளனர் என்பது மறுக்க மடியாத உண்மை. இதன்பின்னணியை ஆய்வு செய்து பயங்கரவாதத்தை முறியடிக்க என்ன செய்ய வெண்டும் என்று சிந்தியுங்கள். இதைவிட்டு விட்டு வெட்டி வீராப்பு பேசவேண்டாம் தமிழன்.

  • //// இதன்பின்னணியை ஆய்வு செய்து பயங்கரவாதத்தை முறியடிக்க என்ன செய்ய வெண்டும் என்று சிந்தியுங்கள்///

   நீங்கள் இன்னமும் இஸ்லாத்தை புரிந்து கொள்ளவில்லை. இஸ்லாம் வந்ததே காபிர்கள் மீது ஜிஹாத் செய்யத்தான். காபிர்களை முஸ்லிம்களாக்கி, முஸ்லிமாகாத காபிர்களை அடிமையாக்குவதுதான் திருக்குரான் சொல்லும் நீதி. அதைத்தான் சவூதி 20 லட்சம் காபிர்கள் மீது செய்கிறது.

   1400 வருடங்களுக்கு முன்பு, புனித கஃபாவில் 360 சிலைகளை வைத்து பிராமணர்கள் கிட்டத்தட்ட 2500 வருடங்களாக சிலைவணக்கம் செய்து வந்தனர். அந்த குறைஷிக்கள் எனும் பிராமணர் குலத்தில்தான் பெருமானாரை(ஸல்) அல்லாஹ் படைத்து ஏகத்துவ கொள்கையை எடுத்துரைக்குமாறு கட்டளையிட்டான்.

   அன்றிலிருந்து இன்று வரை இஸ்லாம் 55 நாடுகளை கைப்பற்றிவிட்டது. 170 கோடி மக்கள் முஸ்லிம்களாக வாழ்கின்றனர்.
   1940ல் இந்திய துணைக்கண்டத்தில் மீண்டும் காபிர்கள் முஸ்லிம்களை தாக்கினர். முஸ்லிம்கள் அவர்கள் மீது ஜிஹாத் செய்து 1947ல் பாக்கிஸ்தானை உருவாக்கினர். இன்று பாக்கிஸ்தான் ஒரு அனுசக்தி நாடாக உருவாகி காபிர்களின் திமிரை அடக்கிவிட்டது. என்ன அந்தர்பல்டி அடித்தாலும் காபிர்களால் பாக்கிஸ்தானை இனி ஒன்றுமே செய்யமுடியாது என்பது ஊரறிந்த உண்மை.

   ஒன்று மட்டும் நிச்சயம். முஸ்லிம்கள் இரூக்கும் வரை காபிர்களால் நிம்மதியாக வாழவே முடியாது. பாரதமாதாவுக்கு புர்கா போட்டு ஹஜ்ஜுக்கு அனுப்பும் வரை முசல்மானுக்கும் நிம்மதி கிடையாது. ஆக ஹிந்துக்களும் முஸ்லிம்களூம் நிம்மதியாக வாழவேண்டுமானால், மூன்றில் ஒரு பங்கு இந்தியாவை பிரித்து முசல்மான்களுக்கு இஸ்லாமிஸ்தானாக தந்து விடவேண்டும், அப்புறம் உங்களூடைய தூய ஹிந்து ராஷ்டிரத்தில் 3500 மேல்ஜாதி கீழ்ஜாதி ஹிந்துக்கள் அண்ணன் தம்பிகளாக, மாமன் மச்சான்களாக கொஞ்சி குலாவி மகிழ்ந்தாலும் சரி அடித்துக்கொண்டு செத்தாலும் சரி. உங்கள் வழி உங்களுக்கு , அவர்கள் வழி அவர்களுக்கு. “குல்யா அய்யுஹல் காஃபிரூன்”.

  • மோடியின் (அரசியல்வாதிகளின்) பொய்யான வாக்குறுதியை நம்பும் மக்களை திறுத்துவது என்பது சாதாரண வேலை இல்லை தோழரே. சிந்திப்பதால் மட்டும் எதனையும் சாதிக்க முடியாது. அதற்கு தியாக மனப்பான்மை உள்ள எதற்கும் அஞ்சாத நன்கு சிந்தித்து மக்களை அரவணைத்து அவர்களை தியாகத்திற்கு தயாராக்கக்கூடிய நல்ல தலைமை இல்லாதவரை நாம் இப்படித்தான் இருப்போம். ம்ம் என்ன செய்ய?

 9. தேசபக்தி ஒரு வடிகட்டின பொய்:

  பசிவந்தால் பத்தும் பறந்துவிடும். பசித்தவன் முன்னால் தேசபக்தி பஜனை பாடாதே. அரைநிர்வாணப் பக்கிரியிடம் போய் சுதந்திர தின வாழ்த்துக்களென்று சொன்னால் “செருப்பால் அடிக்கலாமா” என்று யோசிப்பான். அதனால்தான், வெறும் வாயால் ஈத் முபாரக் என்று சொல்வதற்கு முன்னால் அவனுக்கு ஈகை செய், ஜக்காத் கொடு என்று அல்லாஹ் சொல்கிறான்.

  வெள்ளைக்காரனிடமிருந்து ஆனந்த சுதந்திரம் பெற்றோமென்று பள்ளுபாடும் தேசபக்தனெல்லாம், அமெரிக்க விசாவுக்கும், இங்கிலாந்து விசாவுக்கும், சவூதி விசாவுக்கும் கொளுத்தும் வெயிலில் நாக்கை தொங்க போட்டுக்கொண்டு லோ லோ என்று அலைகிறான். உனது நாட்டின் மீது அவ்வளவு பாசமிருந்தால், ஒரு வேளை கஞ்சியோ கூழோ சாப்பிட்டு நாட்டை முன்னேற்ற வேண்டியதுதானே?.

  வெள்ளைக்காரன் தந்த பாஸ்போர்ட்டை பெருமையோடு காட்டுகிறாய், பாரின்ல செட்டிலான மணமகன், மணமகள் தேவையென விளம்பரம் செய்கிறாய். சிங்கிள் டீக்கு சிங்கியடித்து சாவதை விட, வெள்ளைக்காரனுக்கும் அரபிக்கும் கூஜா தூக்கி அடிமையாக வாழ்வது மேலென்று உனது பாரதமாதாவை நடுத்தெருவில் அம்போவென விட்டுவிட்டு ஓடுகிறாயே, உனக்கு சுதந்திர தினம் ஒரு கேடா?.

  உனது தேசபக்தியை சுருட்டி கூவத்தில் எறி.

 10. சாணக்கியன்!!! நீர் என்ன மோடி ஆளா? இல்லை முல்லா ஆளா? முட்டைக்கண்ணன் சோ மாதிரி குழப்புகிறீரே.

  • முஸ்லிம் போல் நாடகமாடி குழப்பம் விளைவிக்க முயலும் பார்த்தசாரதி தான் இந்த சாணக்கியன். செங்கொடி தளத்திலும் வந்து குடிமி வேலையை செய்தது .

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க