கள ஆய்வுக்காக சென்னையின் மத்தியில் வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் பகுதி ஒனறையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வன்னிய மக்கள் பெரும்பான்மையாக வாழும் இரண்டு கிராமங்களையும் தேர்ந்தெடுத்தோம்.
அரசின் கல்விக் கொள்கை, வறட்டுத்தனமான சமூகச் சூழல், ஊழல் படிந்த போலீஸ், நீதித்துறை இவை அனைத்தும் சேர்ந்து ஒரு சிறுமியின் வாழ்க்கையை கருக்கி விட்டிருக்கின்றன.
ஒரு புறம் அரச பயங்கரவாதம், மறுபுறம் மதவெறி பயங்கரவாதம் இரண்டுக்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார்கள் காஷ்மீர் மக்கள். பாகிஸ்தான் மக்கள் எதிர்கொண்டிருப்பதும் இத்தகைய நிலைமைதான்.
வாழ விரும்பாத அவர்களது ‘கோழைத்தனம்’ அவர்களது வாழ்விலிருந்து அல்ல, வாளாவிருக்கும் உங்களது வாழ்விலிருந்தே உருவானது அவர்களிடம் என்ற உண்மை புரியுமா உங்களுக்கு?
இணையத்தில் பதிவு எழுதுபவர்கள் பலர் விளம்பரங்களை காட்டி சம்பாதிக்கின்றனர். இனிமேல், அவர்களது பதிவுகளை படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் ரூ 1 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றால் எப்படி இருக்கும்?
கேட்பாரற்று கைவிடப்பட்டிருந்த இப்பிரச்சினையை, இதன் அரசியல் முக்கியத்துவம் கருதி நாங்கள் எடுத்துக் கொண்டோம். இதில் போராடுவதற்கும் வெற்றி பெறுவதற்கும் உழைப்பு மட்டும் போதுமானதல்ல, நிதியும் வேண்டும்.
ஓட்டுப் பொறுக்கும் தேர்தல் அரசியலில் பிழைப்பதற்காக ஆதிக்க சாதி வெறியை தூண்டி விட முயற்சிக்கும் ராமதாசுக்கு செல்லுமிடமெல்லாம் செருப்படி வழங்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நித்தியானந்தா என்ற பொறுக்கியை இளைய ஆதீனமாக நியமித்துக் கொண்ட மைனர் அருணகிரியின் வாயால், பெண்களின் ஒழுக்கம் குறித்து அல்லா பேசுகிறானாம். என்னத்த சொல்ல, "எல்ல்...லா" புகழும் இறைவனுக்கே!
நாட்டையே வல்லுறவுக்கு ஆட்படுத்தி வரும் கொள்கைகளை தீவிரப்படுத்தி வரும் குற்றவாளிகளா பாலியல் வல்லுறவுக் குற்றங்களை தடுப்பார்கள்!
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் பேரணி-பொதுக்கூட்டம் நடத்தவுள்ளனர்.
பிரேசிலில் உள்ள சான்டா மரியா எனும் ஊரில் உள்ள ‘கிஸ்’ இரவு விடுதியில் ஞாயிற்றுக் கிழமை (ஜனவரி 27, 2012) அதிகாலை நடந்த தீ விபத்தில் 230க்கும் அதிகமான பேர் மரணமடைந்தார்கள்; 169 பேர் காயமடைந்தார்கள்
சேரியை கொளுத்தும்போது, எட்டிப்பார்க்கவும் செய்யாத கோடம்பாக்கத்து காரியவாதிகளை ஆதிக்க சாதிவெறிக்கு அடிக்கொள்ளிகள் என்று ஏன் சொல்லக்கூடாது?
உலகின் கனிவளம், இயற்கை வளம், நீர் அனைத்தையும் விற்று காசாக்கும் இவர்களும் கூட இயற்கை வளத்தை டவுண்லோடு செய்துதான் தொழில் செய்கிறார்கள். இவர்களை யார் தண்டிப்பது?
தினமும் நீதிமன்றத்தில் விடாது சென்று அனுமதியை பெற்ற தோழர்கள் மறுபடியும் உளவு துறைக்கு கொண்டு சென்ற போது 'இன்று வா, நாளை வா' என்று இழுத்தடிக்கப்பட்டார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாள் தான் அனுமதிக்கொடுத்தார்கள்.
சேலம் பாமக இளைஞர் அணியின் மாநில செயலாளர் இரா.அருளின் ரவுடி தனத்தைப் பாரீர்














