ஓட்டையில் தொடங்கி பேருந்திலேயே முடிக்கும் வகையில்தான் இது அணுகப்படுகிறது. பேருந்து, ஆர்.டி.ஓ. ஆபீசு, பிரேக் இன்ஸ்பெக்டர் என்று இந்தியனை ரீமிக்ஸ் செய்வதை விடுத்து உண்மையான பிரச்சினை என்ன என்பதைப் பார்ப்பது நல்லது.
மாருதி எரியட்டும்! இந்த அனுமனின் வாலில் தொழிலாளி வர்க்கம் வைத்திருக்கும் தீ, ஒவ்வொரு ஆலையின் மீதும் தாவிப் படரட்டும்! மரணபயத்தை மூலதனம் உணரட்டும்!
அமெரிக்காவின் மருத்துவத் துறை, லாபம் தேடும் முதலாளித்துவ நிறுவனங்களால் திரிக்கப்பட்டு, முறுக்கப்பட்டு, உருத்தெரியாத ஜந்துவாக மாற்றப்பட்டிருப்பதை அம்பலப்படுத்துகிறது Big Buck Big Pharma ஆவணப்டம்
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான இந்த 'அநாகரிக' இடைவெளியில் ஆதாயம் அடைந்தவர்கள் தான் எத்தனைப் பேர்? வயசுக்கு வராத காதல், வயசு போன காதல், சொன்ன காதல், சொல்லாத காதல்.... என்று எத்தனைப் படங்கள்!
பால்-பேருந்து-மின்சாரம் கட்டண உயர்வு, மின் வெட்டு என்று நாட்டின் வருங்கால நலன் கருதி கசப்பு மருந்தை கொடுக்கும் ஜெயாவின் ஆட்சியில் மக்கள் முழுங்க வேண்டிய அடுத்த கசப்பு மருந்து,‘தண்ணீர் வெட்டு’
திருமண புரோக்கர் முறை போய் இணைய தளங்கள் வழி உலகம் முழுவதும் வாழ்க்கைத் துணையை தேடலாம்தான். ஆனால் இங்கேயும் தொழில்நுட்பம் ஏமாற்றுபவர்களுக்கு அளப்பரிய வாய்ப்பை வழங்குகிறது.
இந்தியாவில் மட்டும்தான் மாற்று மதத்தவர் உயர் பதவிகளுக்கு வர முடியும்; இதுதான் இந்து மதத்தின் மேன்மைக்கும், பிற மதங்களின் கீழ்மைக்கும் சான்று என்கிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆயினும் உண்மை என்ன?
வர்க்க ரீதியாகவும், பாலின ரீதியாகவும் ஆணாதிக்கத்தின் வன்கொடுமைகளை அனுபவித்து வந்த பெண்களுக்கு தற்போதைய தொழில் நுட்ப புரட்சி வேறு தன் பங்கிற்கு வதைத்து வருகிறது.
லாப வெறிக்காக தங்களின் மேல் போர் தொடுத்த முதலாளி வர்க்கத்தை மாருதி தொழிலாளர்கள் போர்க்குணத்துடன் எதிர்கொண்டுள்ளார்கள். அவர்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதால் முதலாளி வர்க்கம் வெற்றி பெற்று விடாது
கடந்த பத்தாண்டுகளில் சுடலைமாடனின் புகழ் பரவியதன் பின் ஒரு சுவையான வரலாறு இருக்கிறது நண்பர்களே. இத்தனை வருடங்களாக வெளியே யாரிடமும் சொல்லாத அந்தக் கதையை இப்போது சொல்கிறேன்.
பூக்களை சும்மா புகழ்ந்து தள்ளாதீர்கள் ரெண்டுவேளை பாடுக்காய் மணிக்கணக்கில் பூ கட்டி நகக்கணுக்கள் வலியெடுக்க அதைவிட பயங்கர ஆயுதம் அப்போது வேறேதுமில்லை.
'கல்வி தனியார் மய ஒழிப்பு' மாநாட்டில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் சி ராஜூ அவர்கள் 'தனியார் மயக் கல்வியை ஒழித்துக் கட்டுவோம்' என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் முக்கிய குறிப்புகள்.
பேராசிரியர் லஷ்மி நாராயணன், ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியர் அகில இந்திய கல்வி உரிமை அமைப்பின் கல்வி பாதுகாப்புக் குழுவின் ஆந்திர மாநிலத் தலைவராகவும் செயல்படுகிறார்.
பேராசிரியர் கருணானந்தம் விவேகானந்தா கல்லூரி வரலாற்றுத் துறை தலைவராகவும், சமச்சீர் கல்வி பாடத்திட்டக் குழு உறுப்பினராகவும் பணி புரிந்தவர்.
கடந்த ஜூலை 17-ம் தேதி சென்னை மதுரவாயலில் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணியால் நடத்தப்பட்ட 'கல்வி தனியார் மய ஒழிப்பு' மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்