Wednesday, June 17, 2026
இட ஒதுக்கீட்டு குழாய்த் தண்ணீரில் மூழ்கடித்த சுஜாதா அவர்களே, உழைப்பால் உயர்ந்த உத்தமர் கிருஷ்ணமூர்த்தி அய்யரைப் பற்றி 'கணையாழி'யின் கடைசிப் பக்கத்திலாவது நாலு 'நறுக்'கெழுத்து எழுதக் கூடாதா?
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதைக் கண்டித்தும், சென்னை போரூர் டிரங்க் ரோடு , போரூர் சிக்னல் எதிரில் மாணவர்களின் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெண்கள் பாலியல் வன்கொடுமையை வெளியே கூறினால் அவமானம் என்று கருதாமல் இது ஒரு சமூகப்பிரச்சினை என்பதை புரிந்து கொண்டு குற்றம் புரிந்த நபர் மீது புகார் கொடுக்கவேண்டும். ஒரு சோசலிச சமூகத்தை நோக்கிய நமது பாதை தான் இதற்கு நிரந்தர தீர்வு.
"அம்மாதான் சத்யம், தமிழகம் மாயை ; தமிழகம்தான் அம்மாவைப் பிரதிபலிக்க வேண்டுமேயன்றி, தமிழகத்தை அம்மா பிரதிபலிக்க முடியாது. இந்த பிரம்மஞானம் கைவரப் பெற்றவர்கள் தமிழகத்தில் ஓ.ப, தா.பா போன்ற வெகுசிலர்தான்.
பாலியல் குற்றங்கள் ஆளும் வர்க்க பொறுக்கிகளாலோ அவர்களின் வாரிசுகளாலோ செய்யப்பட்டால் அதற்கு தண்டனையில்லை என்ற மசோதாவை நாடாளுமன்றம் அடுத்து முன்மொழியுமா?
மார்ச்-8 என்பது போராட வேண்டிய ஒரு தினம், ஆனால் இன்று கோல போட்டி, சமையல் போட்டி என போராட்ட நாளை சிதைக்க கூடிய வகையில் தான் நடத்துகின்றனர்.
தொடர்ச்சியான இந்த போராட்டம் ஜாதி, மதம், இனம் கடந்து மாணவர்களை ஒரு வர்க்கமாய் ஒன்றிணைத்துள்ளது. அமைப்பாக இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தியது. சமூக பிரச்சினையின்பால் கவனத்தையும், அக்கரையும் கொள்ள செய்தது.
சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து தென்னக ரயில்வே வரை பேரணியாக சென்று ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி நடத்திய ஊர்வலம், ஆர்ப்பாட்டம், படங்கள்.
இந்த பத்திரிகை போராளிகள் சக பத்திரிகையாளரான அகிலாவுக்கு வெளிப்படையான ஆதரவை வழங்குவதற்கோ, சன் டிவியை கண்டித்தோ பேசுவதற்கோ மறுப்பதேன்? ஈழத்திற்காக மாணவர்கள் போராடும் இந்தக் காலத்தில்அகிலாவிற்காக ஒரு ஆர்ப்பாட்டதை நடத்தாதது ஏன்?
ஏற்கனவே உலகம் முழுவதும் 2,500 கடைகளாக விரிந்து பலரின் நாவில் நீங்காத சுவையாக இடம் பிடித்திருக்கும் கோஸ்டா இந்திய ஞான மரபிற்காக கோமியம் கலந்த காபி எனும் புது சுவையுடன் வரலாம்.
ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும், நுழைந்தவுடனே “ஏ கருணாநிதியே..” “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என ஸ்டேட்டஸ்கள் போட்டு லைக்குகளுக்காக தவம் கிடப்போர் நாளை இந்த வசதியை ஃபேஸ்புக் மூடிவிட்டால் என்ன செய்வர்?
28.3.2013 அன்று காலை 11.00 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அருகில் இருந்து பேரணியாகச் சென்று சென்ட்ரல் தென்னக ரயில்வே அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.
பத்திரிகை முதலாளியை வசனகர்த்தாவாகவும், பத்திரிகையாளனாகிய தன்னை வாயசைக்கும் நடிகனாகவும் கருதிக்கொள்வதற்கு சம்மதிக்கும் மனோபாவம் எந்த அளவுக்கு பத்திரிகை உலகில் பண்பாட்டில் ஊடுறுவியிருக்கின்றதோ அந்த அளவுக்கு புள்ளி ராஜாக்களும் ஊடுறுவுவார்கள்.
பாலாவின் பரதேசி குறித்த வினவின் விமரிசனம். வரலாறு, கலை, குறியீடுகள், சமூக இயக்கம், உரையாடல், நாட்டுப்புற மக்களின் வாழ்க்கை, காலனிய சுரண்டல், இன்னபிறவற்றை திரைப்படத்தோடு ஒப்பிட்டு புரிய முயற்சி செய்யும் ஒரு ஆய்வு!
பன்னாட்டு விமான நிலையம் முற்றுகை, இராணுவ முகாம் முற்றுகை, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் தொடர்பான வீடியோக்கள்.

அண்மை பதிவுகள்