இந்தப் பிரபஞ்சம் தோன்றியது எப்படி என்பது ஒரு சுவாரசியமான கேள்வி - சொல்லப்போனால் இந்தக் கேள்விக்கான பதிலில்தான் அந்தக் கடவுளின் உயிரே ஊசலாடிக் கொண்டிருக்கிறது
காந்தி வாழ்ந்த காலத்திலேயே காந்தியம் தோற்றுப் போய் விட்டது என்பது மூடி மறைக்கப்படுகிறது. அரை உண்மைகள் ஊதிப்பெருக்கப்படுகின்றன. பொய்கள் அதிகாரப்பூர்வ வரலாறாகிறது
கடலின் நாயகி துளசிக்கு வயது, 14. இன்னும் பத்தாம் வகுப்பைக் கூட இவர் முடிக்கவில்லை. மனதளவிலும், உடலளவிலும், உலக அறிவிலும் இன்னும் பண்படாத வயது. சிறுமி.
மோடியின் திமிரான பேச்சுக்கு, 'தப்பு பாஸ்... பெண்கள் நம் வீட்டின் கண்கள்... குடும்பத்துக்காக தியாகம் செய்பவர்கள்... அவர்களை இப்படி சொல்லக் கூடாது... அவர்கள் பாவமில்லையா..?' என எதிர்வினை ஆற்றியிருக்கிறது காங்கிரஸ்.
சிவாஜியைப் பொறுத்தவரை கலையுலகில் சாதனையாளராகவும், அரசியல் அரங்கில் பிழைக்கத் தெரியாத தோல்வியாளராகவும் அனுதாபத்துடன் மதிப்பிடப்படுகிறார். நாம் அதை மறுபரிசீலனை செய்வோம்
மாயாவாதியின் துரோகப் பாதையையே பல்வேறு தலித் அறிவுஜீவிகள் இயக்கங்கள் நியாயப்படுத்தி வருகிறார்கள். கேட்டால் மற்றவர்கள் யோக்கியமா என்று தனது அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்துகிறார்கள்.
நல்ல உடை உடுத்திய அந்த இளம் பெண் காய் மற்றும் பழக் கடை மூடப்பட்ட பிறகு வெளியில் வைத்திருந்த கூடைகளை அடுத்த வேளை உணவுக்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்.
மருத்துவத்துறையில் ’புதிய சாதனையாக’ ஊசி போடும்போது வலி இல்லாமல் இருக்க ‘வலி இல்லா ஊசி’ தென் கொரிய ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு முறை சேரியை சுற்றி வந்து பேஸ்புக்கில் "பாவம் பா எவ்வளவு கஷ்ட்டப்படுகிறார்கள்" என்று சோக ஸ்மைலியோடு ஸ்டேட்டஸ் போட்டு விட்டால் போதும் குறைந்பட்சம் ஒரு ஆண்டுக்கு குற்ற உணர்ச்சி இருக்காது. கேரண்டீ!
அன்று ஞாயிற்றுக்கிழமை. நள்ளிரவு நேரம். ஆந்திர போக்குவரத்து காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தாறுமாறான வேகத்துடன் ஒரு டாடா சஃபாரி வண்டி வந்துக் கொண்டிருந்தது.
அமெரிக்க தர்மம் அழியும் போதெல்லாம் அவதரிக்கும் கிருஷ்ண பரமாத்மாகளில் ஒருவரான வில்லிஸ்க்கே வந்தது சோதனை!
கூடங்கும் விவகாரத்தில் பாசிச ஜெவுக்கு கறுப்புக்கொடி காட்டிய பெண்கள் விடுதலை முன்னணி தோழர்கள் குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டு மகளிர் தனிச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
எந்த நாளிதழ் அல்லது பத்திரிகைகளிலும் இது குறித்த செய்தி, ஒரு துணுக்காகக் கூட இதுவரை வரவில்லை. அப்படி செய்தி வரக் கூடாது என்பதற்காகவே தாண்டவம் பட விளம்பரங்கள் அனைத்து பத்திரிகைகளுக்கும் வாரி வழங்கப்பட்டுள்ளன
காப்புரிமைச் சட்டங்களின் சகல சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்பட்டு நுகர்பொருள் சந்தையை கபளீகரம் செய்யும் சண்டியர்தனங்களில் கலக்கிக் கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு இப்போது ஒரு பெரும் சோதனை வந்துள்ளது
தலைப்பில் துருத்திக் கொண்டு தெரியும் "பாண்டியன்"’ என்ற சொல், ரசிக இலக்கு யார் என்பதை கோடிட்டுக் காட்ட... முதல் காட்சியிலேயே இது ஓர் அப்பட்டமான தேவர் சாதி படம் என்பதை வெளிப்படையாக சொல்கின்றனர்.

















