பாதுகாப்பானது என்று சொல்லி விற்க்கப்படும் தண்ணீரில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இது தண்ணீர் வியாபாரக் கொள்ளையை பாதிக்குமா?
யாருக்கும் எதையும் கொடுக்காதே, நீ ஒழுங்கா படி, போட்டி உலகமிது இதற்கு தயாராகு என சொல்லி சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு மத்தியில் இது போட்டி உலகம் அல்ல போராட்டகளம் என செவிப்பறையில் அறைந்து சொல்லும் இளம் போராளிகளின் அனுபவ தொகுப்பு இது. படியுங்கள்... பகிருங்கள்...
தனது 21 வயதில் நரம்பு மண்டல கோளாரால் பாதிக்கப்பட்டு சராசரி வாழ்வே கடினமான சூழலிலும் தனது அறிவியல் பங்களிப்புகள் மூலம் ஹாக்கிங் மனித குலத்துக்கு பெரும் பங்களிப்பை செலுத்தியுள்ளார்.
காதல் குறித்த பத்து முக்கியமான அம்சங்களை தொகுத்துத் தருகிறது இந்த பார்வை பத்து வீடியோ... பாருங்கள்... பகிருங்கள்...
தொழுநோய் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த ஒரு பார்ப்பனப் பெண் தனது ஆதிக்க பண்புகளை தவறென உணர்ந்து மறுவாழ்வு பெற்ற கதை இது! அவசியம் படியுங்கள், பகிருங்கள்!
சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய சிறப்பான நிகழ்வு. உணர்ச்சிகரமான பேச்சுக்கள், நிகழ்வுகள், பரிசுகள்....... படியுங்கள்!
சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தின் பென்னாகரம் நகரில் நடந்த பெண்கள் விடுதலை முன்னணியின் கூட்டம். எளிய மக்கள் கலந்து கொண்ட நிகழ்வை படியுங்கள்!
மார்ச் - 08 அன்று “உழைப்புச் சுரண்டல், பாலியல் சுரண்டலிலிருந்து விடுபடுவோம்! பெண்ணடிமைத்தனத்தையும் ஆணாதிக்கத்தையும் முறியடிப்போம்!” என்ற முழக்கத்தின் கீழ் பு.ஜ.தொ.மு இணைப்புச் சங்கமான தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி சங்கத்தின் சார்பில் கடலூர் தேரடித் தெருவில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.
ஆண்டாளுக்கு உறுமுனது ஜீயர் வயிறை தாண்டவில்லை பெரியாரை பேசுனது தமிழகமே தாங்கவில்லை நீ, பிள்ளையார் சுழி போட்டால் அது பெரியார் சுழியாய் மாறுது வேற யாரும் தேவை இல்லை, வெளங்கிடும் உன் வாயாலே பி.ஜே.பி நாறுது!
தோழர் லெனினும், தந்தை பெரியாரும் சிலைகளல்ல, மாபெரும் சிந்தனைகளை செயலாய் சமூகத்தில் வித்திட்ட மாமனிதர்கள் என்கிறார் தோழர் துரை சண்முகம்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழுவைச் சேர்ந்த தோழர் கோவன் குழுவினர் தங்கள் பாடலின் மூலம் எச்ச ராஜாவின் பார்ப்பனக் கொழுப்புக்கு செருப்படி கொடுக்கின்றனர்.
மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினத்தை ஒட்டி சென்னையில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும், பென்னாகரத்தில் பெணகள் விடுதலை முன்னணியும் நடத்தும் சிறப்பு நிகழ்வுகளின் அழைப்பிதழ்கள். அனைவரும் வருக!
ஸ்ரீதேவியை தனது தங்கை என உருகும் கமல்ஹாசன், வர்மாவின் கருப்பு பண குற்றச்சாட்டுக்கள் குறித்து என்ன கூறுவார்? இவர்களுக்கு மட்டும் ஊழல், வருமான வரி, கருப்புப் பணத்தில் இருந்து விலக்கு கோருவார்.
இந்த ஆபாசக் கூத்துகளிடையே நீரவ் மோடி மறக்கடிக்கப்பட்டு விட்டார், ஒன்பது பள்ளிக் குழந்தைகளின் மேல் காரை ஏற்றிக் கொன்று விட்டு நேபாளத்துக்குத் தப்பியோடிய பாரதிய ஜனதா பிரமுகரைக் குறித்த செய்திகள் ஏறத்தாழ எந்த செய்தித் தொலைக்காட்சியிலும் வெளியாகவில்லை.
அந்த பெயர் தெரியாத நேர்மையான சலவைத் தொழிலாளி எங்கள் கையில் கைப்பை எப்படியும் கிடைக்கவேண்டும் என்று மற்ற அதிகாரிகளை வெருட்டுவதற்காக அப்படி ஒரு பொய் எழுதியிருந்தார்.

























