Monday, July 27, 2026
இவர்களை பூர்ஷ்வா என்று சொல்வது ரொம்ப சரி; ரொம்பப் பொருத்தம். பூர்ஷ்வா என்றால் ஒன்றும் அறியாத பாமர மக்களை அடித்துச் சுரண்டி, அவர்களது இரத்தத்தையே உறிஞ்சிக் குடிப்பவர்கள் என்று பொருள்.
புயல் எவ்வாறு உருவாகிறது? புயலின் வகைகள் அதன் தன்மைகள் என்ன? அறிவியல் உண்மைகளுடன் பொருத்தமான காட்சிப்படங்களுடன் விளக்குகிறது, இக்காணொளி.
உண்மையில், அதற்கு முன்னரே ஐரோப்பிய நாடுகள் போருக்கு தயாராக இருந்துள்ளன. இளவரசரின் படுகொலை என்ற ஒரு சிறு தீப்பொறி, போரை பற்ற வைப்பதற்கு ஒரு சாட்டாக அமைந்திருந்தது.
பண்டிகை என்பது ஒரு பண்பாட்டு நிகழ்வு என்ற நிலைமாறி, இன்று சினிமா, சரக்கு, டாஸ்மாக் சரக்கு என நுகர்வதற்கான ஒரு தினமாக மாறிப்போயுள்ளது.
சவுமியாவின் பச்சையான கொலையைப் பற்றி யாரும் விசாரிக்கக் கூட கூடாது என ஒடுக்குமுறையை ஏவிவிட்டு குற்றத்தை மறைக்க எத்தனிக்கிறது அதிகாரவர்க்கம்.
அம்மா, உங்கள் பாவெலைக் கொஞ்சம் பாருங்களேன். புரட்சிக்காரர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக அவர்களை ஊட்டி வளர்த்துக் கொழுக்க வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள்.
ஆனால் தமிழகத்தை ரட்சிக்கவந்த நடிகர்களின் சமூக அறிவையும் பொது அறிவையும் நினைத்தால் குலை நடுங்குகிறது.
ஈக்களை விழுங்கினால் குமட்டத்தான் செய்யும்... முதலாளியின் ஒவ்வொரு துளி இரத்தமும், மக்களின் கண்ணீர்ச் சமுத்திரத்தால் கழுவப்பட்டிருக்கிறது.
இன்று விஜய்ண்ணாவின் ஒரு விரல் புரட்சியைக் கொண்டாடும் கொழுந்துகளுக்கு, இலவசங்கள் எப்படி வந்தன என்பது குறித்த வரலாறு தெரியுமா..?
நீ மட்டும் தன்னந்தனியே ஒலி செய்ய விரும்பினால், கோபுரத்தின் கண்டாமணியின் ஒலி உன் மணியோசையை மூழ்கடித்து விழுங்கிவிடும். எண்ணெய்ச் சட்டியில் விழுந்த ஈயைப்போல் உனது குரல் கிறுகிறுத்து வெளிக்குத் தெரியாமல் தனக்குத்தானே ஒலித்துக்கொண்டிருக்கும்.
ஒருவேளை இனி விஜய் அமைக்கப் போகும் சர்காரில் முருகதாஸ், ஜெயமோகன் போன்றோரெல்லாம் அமைச்சாரானால் என்ன நடக்கும்...?
வெடியும், ராக்கெட்டும் இந்துக்களின் பாரம்பரியம் அதை எப்படி எங்கள் கையை விட்டு பறிக்கலாம்? கட்டுப்பாடு விதிக்கலாம்? எனக் கூவிக்கொண்டே, விவசாயத்திற்கும் சிறுதொழிலுக்கும் ‍வேட்டு வைத்து பிடுங்கி வேதாந்தாவுக்கும் அம்பானிக்கும் கட்டுப்பாடில்லாமல் வாரிக் கொடுக்கவில்லை நரகாசுரன்.
“எதற்காக அவர்கள் உன்னைப் பூட்டிப் போட்டிருக்கிறார்கள்? அந்தப் பிரசுரங்கள்தான் மீண்டும் தொழிற்சாலையில் தலை காட்டித் திரிகின்றனவே!'' என்றாள். பாவெலின் கண்கள் பிரகாசமடைந்தன. ''உண்மையாகவா?" என்று உடனே கேட்டான்.
சமயங்களில் இதயத்தில் ஏதோ ஒரு புதுமை உணர்ச்சி நிரம்புகிறது, தெரியுமா உங்களுக்கு? எங்கெங்கு சென்றாலும் அங்குள்ள மனிதர்களெல்லாம் தோழர்கள் என்று தோன்றும்.
அவர்களுக்கு இது சிரிப்பாயிருக்கிறது, இவான் இவானவிச். இதைக் கண்டு கேலி செய்கிறார்கள்! ஆனால் நம்முடைய மானேஜர் சொன்ன மாதிரி இது சர்க்காரையே அழிக்க முயலும் காரியம்தான்.

அண்மை பதிவுகள்