Friday, January 2, 2026
மாணவர்களுக்கான ’டீனு’ம், இணைப் பதிவாளர் ஜெயக்குமாரும், வளாகத்தின் அமைதியைக் குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்குமாறு சூரஜ்-ஐ நிர்பந்தித்திருக்கின்றனர்.
தலித் பெண்ணைப் பின்தொடர்ந்து வந்த வன்னிய சாதியைச் சேர்ந்த இராஜேசின் மீது,எந்த வழக்கும் பதியாமல் அவரை விடுவித்த போலீசு, தலித் குடியிருப்புகளின் மீதான வன்னிய சாதி வெறியினரின் தாக்குதலுக்குக் காவலாக இருந்திருக்கின்றது.
சுதந்திரமாய் வாழ முடியாதது மட்டுமல்ல என்னால் சுதந்திரமாக சாகவும் முடியாது ஆதார் இருந்தால்தான் நான் சட்டப்படி சவம்!
பொது மருத்துவமனையை எட்டிப்பார்ப்பதற்கே ஆதித்யநாத் காவிக்கு இருபது குளிர்சாதனப் பெட்டி! உயிர் பிழைக்க ஒரு ஆக்ஜிஜன் சிலிண்டரின்றி உ.பி. குழந்தைகளுக்கு சவப்பெட்டி.
மாணிக்கத்திற்கும் நான்கு வருடம் தொடர்ந்து நட்டத்தை ஏற்படுத்திய விவசாயம் “போர்” போடும் எண்ணத்தை தூண்டியது. ஆனால் ஊரைச் சுற்றி வாங்கி வைத்த கடனோ ஆசையை நிராகரித்தது.
நடந்த படுகொலைகளுக்கு ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதாக இருந்தாலும் சரி மூளை அழற்சி நோய் காரணமாக இருந்தாலும் சரி – பொறுப்பேற்க வேண்டியது மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாரதிய ஜனதா அரசாங்கங்கள் தான்.
பிக்பாஸில் பதினான்கு பங்கேற்பாளர்கள் நூறு நாட்கள் தங்கி, உண்டு, கழித்து, பேசி, பஞ்சாயத்தாக்கும் சாதாரண நிகழ்வுகளோடு மக்கள் அசாதரணமாக ஒன்றுபடுவது ஏன்?
ஊர் என்று சொல்ல ஒரு காக்கை குருவி இல்லை உறவென்று சொல்ல ஒரு புழு, பூச்சி இல்லை யார் என்று கேட்க குரல் ஒன்றுமில்லை...
மனித சமூகத்தின் அந்த ஆகப் பெரிய கேவலத்தை ஒழிக்கும் போராட்டத்தில் இணைய வேண்டிய புதிய தமிழகம் கட்சியினர், இப்படி அப்பட்டமாக சாதி வெறியோடு கடைகோடித்தனமாக நடந்துகொள்வது வன்மையாக கண்டிக்கத் தக்கது.
சென்னை, பெங்களூரு, பூனே, அகமதாபாத், போபால், திருவனந்தபுரம், சண்டிகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அறிவியலுக்கான பேரணி நடைபெற்றது.
மக்களிடம் அறிவியல் மனப்பான்மையையும் பகுத்தறிவையும் வளர்ப்பதற்கு பன்முகத்தன்மையுடன் பணியாற்றிய பர்கவாவின் மரணம் இந்திய மக்களுக்கும், அறிவியல் துறைக்கும் மீப்பெரும் இழப்பாகும்.
கைது செய்யப்பட்டவர்களில் விகாஷ் பார்லா என்பவன் ஹரியாணா மாநில பாரதிய ஜனதா தலைவர் சுபாஷ் பார்லாவின் சீமந்த புத்திரன். உடன் வந்த ஆஷிஷ் குமார் என்பவன் விகாஷின் நண்பன்.
அரசரே நேற்று நீங்கள் என்னை வங்கிகள் முன்னால் நீண்ட வரிசையில் நிற்க வைத்தீர்கள் இப்போது மயான வாசலில் நிற்க வைத்திருக்கிறீர்கள்!
முதலாளித்துவம் மலர்ந்த பின்னர் ரோஹிங்கியா மக்கள் மீதான இனவழிப்பு குற்றத்திற்கு பரிசாய் பொருளாதாரத் தடையை நீக்கியது அமெரிக்கா. முதலாளித்துவத்தின் ஜனநாயக எல்லை எதுவென்பதை ரோஹிங்கியா இசுலாமிய இன அழிப்பு நமக்குக் கூறுகிறது
தானே ஒரு குழந்தை மனநிலையில் இருக்கும் போது, தன் கையில் ஒரு கைக்குழந்தையுடன் அவர்கள் இருக்கும் காட்சி நம்மை உறைய வைக்கிறது.

அண்மை பதிவுகள்