Sunday, October 19, 2025
சுவரொட்டி, நோட்டீசு என மக்களிடம் கருத்தைக் கொண்டு போய்ச் சேர்க்கும் அனைத்து வாயில்களையும் ஏற்கெனவே அடைத்துவிட்டு, இப்போது மூச்சுவிடுவதற்கு இருக்கும் வழியையும் அடைக்கப் பார்க்கிறது மோடி அரசு.
இந்திய வரலாற்றை திருத்தி எழுத வேண்டும் என அமித் ஷா பேசியுள்ளார். இனி இவர்கள் எழுதும் வரலாறு இந்திய வரலாறாக அல்ல ‘இந்துய’ வரலாறாக தான் அமையும்.
இந்துத்துவ எதிர்ப்பு கருத்துக்கள் எந்த தளத்திலும் வெளிவரக்கூடாது என கண்கொத்திப் பாம்பாக கவனிக்கும் ஆர்.எஸ்.எஸ் தற்போது நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைமை குறிவைத்துள்ளது.
பாஜக -வின் ஆட்சியில் மனிதர்களை விட மாடுகள் தான் ‘முக்கியம்’ என்பதை நிரூபிக்கும் வகையில் உத்திரப் பிரதேசத்தில் மற்றுமொரு நிகழ்வு...
ஜெயா போன்ற ஒரு பக்திமானே, சங்கராசாரியை களிதின்ன வைத்த கலியுகத்தில் கல்கி பகவானெல்லாம் மோடிஜிக்கு ஜுஜுபி தானே!
சென்னை - நெல்லை ‘சுவிதா’ தீபாவளி சிறப்பு இரயிலின் கட்டணம் ரூ. 5300 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இனி பல ஆயிரம் செலவு செய்தால் தான் பண்டிகைக்கு ஊருக்கு போக முடியும்.
117 நாடுகளைக் கொண்ட தீவிர பட்டினி உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன
அதானியின் முன் இருக்கும் ஒரே வாய்ப்பு, தனது ஆஸ்திரேலிய சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்படும் நிலக்கரியை இந்தியர்களின் தலைமேல் கொட்டுவது மட்டும்தான்.
வாராக்கடனை கணக்கில் காட்டாமல் மறைத்தது மட்டுமல்லாமல், திவால் நோட்டீசு கொடுத்த அந்நிறுவனத்திற்கு மீண்டும் ரூ.96 கோடி கடனளித்ததுதான் சம்பவத்தின் உச்சகட்டமே !
தங்க நகைலாம் ஒன்னும் சேக்கலை. புள்ளங்கள படிக்க வக்கிறோம் அவ்ளோதான். சென்னை கோயம்பேடு பூ வியாபாரிகள் - கூலித் தொழிலாளர்களின் ஆதங்கம்!
தமிழ்நாட்டுல பால்பண்ணையே கிடையாது. வெளிநாட்டுலதான் பால் பண்ணை வச்சிருக்காங்க. அதான் புல்லு கொடுக்க போயிருக்காரு. ஏன் பால்பண்ணை இங்கே கிடையாதா? இங்கே பார்வையிட முடியாதா? மளிகைகடைக்காரரின் குமுறல்!
கோயம்பேடு காய் கனி பூ சந்தையில் இருக்கும் பெண்கள் தங்களது ஆதங்கத்தை பகிர்கிறார்கள். தங்கம் விலை உயர்வினால் பல திருமணங்கள் நின்று போகும் என்று கவலைப்படுகிறார்கள்.
கிடைக்கும் சொற்ப வருமானத்தில் சரியில்லாத ரோடு, எல்லாவற்றுக்கும் அபராதம் என காருக்கும், போலீசுக்குமே பாதி வருமானத்தை அழும் ஒரு வாகன ஓட்டுனரின் நேர்காணல்
என்னதான் மோடி அரசும் நிர்மலா சீதாராமனும் பொருளாதார வீழ்ச்சியை மறுத்தாலும் களநிலவரம் அதை உறுதி செய்கி்றது. இரண்டு வாகன விற்பனையாளர்களின் அனுபவம் - காணொளி !
தில்லை நடராஜர் கோவிலில் பன்னெடுங்காலமாக ஆண்டு அனுபவித்து வரும் தீட்சிதர்கள் தங்களது கல்லாவை நிரப்பிக் கொள்ள கோவிலைக் கொள்ளையடிக்கவும் திறந்துவிடத் தயங்கமாட்டார்கள்

அண்மை பதிவுகள்