ஆசிரியர் தொகுப்பு : வினவு

நாளை ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு கூட்டம் – வினவு நேரடி ஒளிபரப்பு

நாளை ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு கூட்டம் – வினவு நேரடி ஒளிபரப்பு

சென்னையில் நாளை நடைபெறவிருக்கும் மூலதனம் 150-ம் ஆண்டு நிறைவு மற்றும் நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு நிகழ்ச்சியை, 19-11-2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.30 மணி முதல் வினவு நேரடி ஒளிபரப்பு செய்கிறது. வினவு தளத்தின் யூடியூப், முகநூல், மற்றும் டிவிட்டர் பக்கங்களில் இந்நிகழ்வை நீங்கள் நேரலையாக பார்க்கலாம்.

12:06 PM, Saturday, Nov. 18 2017 3 CommentsRead More
குஜராத்: வாயிலேயே சுட்ட வடை !

குஜராத்: வாயிலேயே சுட்ட வடை !

செப்டெம்பர் மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.7% ஆக குறைந்ததற்கு காரணமாக “தொழில்நுட்பக் கோளாறுகள்” என்று பொத்தாம் பொதுவாக அமித்ஷா கூறியிருந்தார். ஆனால் அது என்ன கோளாறுகள் என்பதை தவிர்த்து விட்டார்.

2:43 PM, Friday, Nov. 17 2017 2 CommentsRead More
மோடியின் தூய்மை இந்தியா! காறி உமிழ்ந்த ஐ.நா !

மோடியின் தூய்மை இந்தியா! காறி உமிழ்ந்த ஐ.நா !

உண்மையில் தூய்மை இந்தியா திட்டத்தை வியந்தோதுபவர்களின் குப்பைகளையும் சேர்த்து சுமப்பது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஏழை எளிய மக்கள் தாம்.

12:13 PM, Friday, Nov. 17 2017 Leave a commentRead More
வாய்க்காலை தூர்வார துப்பற்ற அரசு! களத்தில் மக்கள் அதிகாரம் !

வாய்க்காலை தூர்வார துப்பற்ற அரசு! களத்தில் மக்கள் அதிகாரம் !

நாத்துபறி, உழவு, நடவு என விவசாயிகளுக்கு தலைக்கு மேல் வேலைகள் இருந்தாலும் ”மழைகாலத்தில் தண்ணீரை சேமிக்காவிட்டால் இன்று உழவுக்கு நீர் இல்லாமல் போகும். நாளை குடிக்கவே தண்ணீர் கிடைக்காது” என்ற அபாயத்தை உணர்ந்து சீர் செய்ய வந்ததாக ஒரு விவசாயி கூறினார்.

9:50 AM, Friday, Nov. 17 2017 2 CommentsRead More
பேரரசரின் நிர்வாணத்தை உணர வைத்த தேர்தல் காற்று!

பேரரசரின் நிர்வாணத்தை உணர வைத்த தேர்தல் காற்று!

குஜராத் தேர்தல் எண்ணற்ற ஆச்சர்யங்களைத் தன்னோடு அழைத்து வந்துள்ளது. முதன்முறையாக எதற்குமே வளைந்து கொடுக்காதவர் எனக் கருதப்பட்ட மோடி மெல்ல இறங்கி வந்துள்ளார்.

4:43 PM, Thursday, Nov. 16 2017 2 CommentsRead More
விவசாயிகளின் இரத்தம் குடிக்கும் பாரத ஸ்டேட் வங்கி !

விவசாயிகளின் இரத்தம் குடிக்கும் பாரத ஸ்டேட் வங்கி !

விவசாயிகளுக்கு எதிரியே இந்த அரசு தான். அய்யாக்கண்ணு சொல்வது போல் அரசை நம்பினால் அம்மணமாக தான் நிற்க வேண்டும் என்று அவர் தலைமையில் டெல்லியில் நடத்திய போராட்டமே சாட்சி என்பதை விவசாயிகள் உணர வேண்டும்.

3:29 PM, Thursday, Nov. 16 2017 Leave a commentRead More
கார்ட்டூனிஸ்ட் பாலாவை விசாரணை செய்ய போலீசுக்கு தடை !

கார்ட்டூனிஸ்ட் பாலாவை விசாரணை செய்ய போலீசுக்கு தடை !

பாலா கைது செய்யப்பட்டதும், அவர் மீது போடப்பட்ட வழக்குப் பிரிவுகளும் சட்டவிரோதமானவை என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வாதங்களை முன் வைத்தார்.

1:03 PM, Thursday, Nov. 16 2017 2 CommentsRead More
ஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல்

ஊழல் பரிவார் ‘உத்தமர்’ மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல்

காங்கிரஸ் குடும்பத்தை விட பாஜக பரிவாரம் மிகப்பெரியது. இந்த பரிவாரத்தில் ஆதிக்க சாதி ரத்த உறவுகள் மட்டுமின்றி, பார்ப்பன-பனியா-மார்வாரி தரகு முதலாளிகளும், மன்னர் பரம்பரையினரும் அடக்கம்.

11:55 AM, Thursday, Nov. 16 2017 Leave a commentRead More
மீண்டும் வருகிறது அடிமைமுறை – ஆர்ப்பாட்டங்கள் !

மீண்டும் வருகிறது அடிமைமுறை – ஆர்ப்பாட்டங்கள் !

“தற்போது கார்ப்பரேட்களின் நலனுக்காக ஏற்கனவே தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளான 44 தொழிலாளர் நலச்சட்டங்கள் திருத்தப்பட்டு விதிமுறைகளாக மாற்றப்படவுள்ளன”

11:15 AM, Thursday, Nov. 16 2017 Leave a commentRead More
பிரிட்டிஷ் ராஜ் முதல் பில்லியனர் ராஜ் வரை – வளர்ச்சி உருவாக்கும் சமூக ஏற்றத்தாழ்வு !

பிரிட்டிஷ் ராஜ் முதல் பில்லியனர் ராஜ் வரை – வளர்ச்சி உருவாக்கும் சமூக ஏற்றத்தாழ்வு !

ஒருபுறம் சாதியப் படிநிலை ஏற்றத்தாழ்வு இன்னொருபுறம் பொருளாதார (வர்க்க) ஏற்றத்தாழ்வு என்ற இரண்டு நுகத்தடிகளை இந்திய உழைக்கும் மக்கள் சுமக்க வேண்டியிருக்கிறது.

3:00 PM, Wednesday, Nov. 15 2017 Leave a commentRead More
பணமதிப்பழிப்பு : கருப்புப்பணமும் வரவில்லை ! இணைய வர்த்தகமும் நடக்கவில்லை !!

பணமதிப்பழிப்பு : கருப்புப்பணமும் வரவில்லை ! இணைய வர்த்தகமும் நடக்கவில்லை !!

99 விழுக்காட்டிற்கும் அதிகமான பணம் வங்கிகளுக்கே திரும்பிவிட சாயம் வெளுத்துப்போன மோடியின் பக்தர்கள் “இணைய வர்த்தகம்” தான் மோடியின் உண்மையான திட்டம் என்று அடித்துவிட தொடங்கினர். அதிலும் இப்பொழுது ஆப்படிக்கப்பட்டுவிட்டது.

1:54 PM, Wednesday, Nov. 15 2017 Leave a commentRead More
ஆளுநர் புரோஹித்தின் கோவை ஆய்வு – கருத்துக் கணிப்பு

ஆளுநர் புரோஹித்தின் கோவை ஆய்வு – கருத்துக் கணிப்பு

ஏற்கெனவே புதுச்சேரியில் இதேபோன்று ஆளுநர் கிரண்பேடி, அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை என்ற பெயரில் பல்வேறு மிரட்டல் நடவடிக்கைகளை முதல்வர் நாராயணசாமி அரசாங்கத்திற்கு எதிராக எடுத்து வருகிறார். தற்போது தமிழகத்திலும் இத்திருப்பணியை பாஜக அரசு ஆரம்பித்திருக்கிறது.

12:54 PM, Wednesday, Nov. 15 2017 6 CommentsRead More
நவம்பர் 19 ரசியப் புரட்சி 100 ஆண்டு கூட்டம் ! வீடியோ

நவம்பர் 19 ரசியப் புரட்சி 100 ஆண்டு கூட்டம் ! வீடியோ

“ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு ! கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-ம் ஆண்டு !!” விழா சிறப்புக் கூட்டம், எதிர்வரும் நவம்பர் 19, 2017, ஞாயிறு அன்று சென்னை நந்தனம் Y.M.C.A அரங்கத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக !!!

11:45 AM, Wednesday, Nov. 15 2017 2 CommentsRead More
மழைநீரை அகற்ற அரசாங்கத்தை செயல்பட வைத்த மக்கள் அதிகாரம் !

மழைநீரை அகற்ற அரசாங்கத்தை செயல்பட வைத்த மக்கள் அதிகாரம் !

அரசின் அணுகுமுறை சென்னைக்கு விடிவுகாலத்தை கொடுக்காது என்பது மட்டுமல்ல சிறு மழைக்கு கூட அல்லாடும் நிலைக்கு வந்துவிட்டதன் காரணமும் இந்த அரசுதான் என்பது தெள்ளத்தெளிவாகிறது.

10:45 AM, Wednesday, Nov. 15 2017 1 CommentRead More
குற்றவாளிகளே நீதிபதிகளாக! உளுத்துப் போன நீதித்துறை !

குற்றவாளிகளே நீதிபதிகளாக! உளுத்துப் போன நீதித்துறை !

சுருக்கமாகச் சொன்னால் விசாரணைக் கூண்டில் நிற்க வேண்டியவர்களே தீர்ப்பளிக்கும் இடத்திலும் இருக்கிறார்கள். நீதித்துறையில் “தனது வழக்கிற்கு தானே நீதிபதியாக இருக்க கூடாது” என்பதே பொதுவாக பின்பற்றப்படும் மரபாகும்.

4:47 PM, Tuesday, Nov. 14 2017 1 CommentRead More