Friday, June 2, 2023
முகப்புபுதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009 மின்னிதழ் (PDF) - டவுன்லோட்
Array

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்

-

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கட்டுரைகள்

  • விடுதலைச் சிறுத்தைகள்: பிழைப்புவாத-பொறுக்கி அரசியலில் புதிய வரவு
  • இலங்கைத் தூதரகத்தின் கைக்கூலி பத்திரிகையாளர்கள்!
  • மணிப்பூர்: தலைவிரித்தாடும் இராணுவ – போலீசு பயங்கரவாதம்
  • கோஷ்டிச் சண்டை முற்றுகிறது! பா.ஜ.க கனவு நொறுங்குகிறது!!
  • வறட்சியின் பிடியில் விவசாயிகள்! கொண்டாட்டத்தில் முதலாளிகள்!!
  • நீதியின் வறட்சியும் பாயும் நிதியும் – பி.சாய்நாத் கட்டுரை மொழிபெயர்ப்பு
  • பஞ்சாப்: பண்ணையடிமைத்தனத்திற்கு எதிராக தாழ்த்தப்பட்டோரின் கலகம்!
  • தமிழ்நாடு வேளாண் தொழில் ஆலோசகர் ஒழுங்காற்றுச் சட்டம்: யாருக்கு இலாபம்?
  • அடக்குமுறை – வன்கொடுமைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பள்ளி மாணவர்கள்
    அச்சுறுத்தல்களால் புரட்சிகரப் பண்பாட்டை வீழ்த்த முடியாது!
  • இப்படியோர் இந்தியா இருப்பது உங்களுக்குத் தெரியாதா?
  • உங்கள் ஓட்டு அம்பானிகள் ஆட்சி
  • செல்வராசா பத்மநாதன் கைது: சிங்கள பாசிச பயங்கரவாத அரசின் தாக்குதல் தொடர்கிறது!
  • நேபாளக்குண்டு வெடிப்பு: இந்துமதவெறி பயங்கரவாதிகளின் சதிகள்!
  • தமிழக அரசின் மருத்துவக் காப்பீடு திட்டம்: மு.கவின் கருணையா? நரித்தனமா?
  • பாபர் மசூதி இடிப்பு வழக்குகள்: சட்டப்படி நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டம்!

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2009 இதழ் மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது  சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

  1. டெக்கான் பின்னூட்டங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட புதிய ஜனநாயகம் கட்டுரை. //செல்வராசா பத்மநாதன் கைது: சிங்கள பாசிச பயங்கரவாத அரசின் தாக்குதல் தொடர்கிறது!// நன்றி!

    • டெக்கான் பின்னூட்டங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை ‘ காந்தி செத்துட்டார்’ நன்றியோ நன்றி…

  2. நாம் இந்து தமிழர்களாய் இருக்கும் வரைக்கும். தமிழர்களாய் இருக்கமுடியாது (தமிழர்கள் இந்துவா சைவமா என்பது வேறுவிடயம் )எந்தொரு விடயத்தையும் புலி எதிர்ப்பு புலி ஆதரவு என்பதுக்குள் அடக்காமல் பகுத்தறிவது எதற்கும் பொருந்தும்.
    உ+ம(எமக்கும் பவுத்தம் சொந்தம் என்று சிங்களவர்களிடம் உணர்த்தி இருந்தால் சிங்களவர்கள் தங்களை மேன்மை சக்தியாக கூறிவந்த ஒரு கருத்தையாவது முரித்திருக்கலாமல்லவா?)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க