Monday, September 16, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதிருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது? - படங்கள்!

திருச்சி அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது? – படங்கள்!

-

செய்தி -88

_________________________________________________________

படம்க/செய்தி : பெண்கள் விடுதலை முன்னணி ,திருச்சி.

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

___________________________________

  1. அந்த ஆறாவது-ஏழாவது படத்துல எலி இருக்கே இதை யாராச்சும் மருத்துவர் ஒண்டிபுலியாண்ட அனுப்பிவையுங்கப்பா

  2. கிருமி ஒழிப்பு அறையில் தான் எல்லா கிருமியும் இருக்கும் போலிருக்கே ? மிகச்சிறப்பான ஆட்சியை கொடுக்கும் அம்மாவின் நிர்வாகத்திறனை சோ அங்கிள் பாராட்டியதை எடுத்து போடும் விகடன் இதை போடுமா ?

  3. அரசு மருத்துவமனையின் நிலையை எவ்வளவு எழுதினாலும், படங்கள் உண்மை நிலையை மூஞ்சில் அடித்து சொல்லுகின்றன.

    மதுரை இராஜாஜி மருத்துவமனை சற்றும் சளைக்காமல் திருச்சி மருத்துவமனையோடு போட்டிபோடும்.

  4. அரசின் இலவச மருத்துவ சேவைகளை பெறும் மக்கள் ஓசியில் அவற்றைப் பெறுவதாகவும், அவை கேள்வி கேட்க முடியாத பிச்சையாகவும் எண்ணும் போக்கு மேலிருந்து கீழ்மட்டம் வரை பல ஆண்டுகளாகவே ஒரு நம்பிக்கையாகவே ஊறிப் போய் கிடக்கிறது.. தரமான இலவச மருத்துவ வசதிகளை பெறுவது தங்கள் உரிமை என்று மக்கள் அணிதிரளாத வரை இந்த அவலம் தொடரும்..

  5. எங்க மாநில அரசு மருத்துவமனைகள் எவ்வளவோ பரவாயில்லை. நான் பாண்டிச்சேரியை சொன்னேன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க