மக்கள் மீதான அடக்குமுறையை நிறுத்தும்பொருட்டு தான் கைதாகப் போவதாக உதயகுமார் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீங்கள் வெளிநாட்டிலிருந்து பணம் வாங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் சொல்கிறாரே என்று ஒரு நிருபர் கேட்டவுடன் உணர்ச்சி வசப்பட்ட உதயகுமார், நான் எந்த வெளிநாட்டிலிருந்தும் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை, என்பதை மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறேன். இந்த மாதா மீது சத்தியமாக சொல்கிறேன் நான் எந்த வெளிநாட்டிலும் ஒரு காசு கூட வாங்கவில்லை என்று கூறி உணர்ச்சிவயப்பட்டு உடைந்து அழுதார்.
இதைக் கண்டவுடன் அங்கிருந்த ஆயிரக்கணக்கான பெண்களும் உணர்ச்சிவயப்பட்டு கதறி அழத்தொடங்கினர். திடீரென்று ஆத்திரம் கொண்டு எழும்பிய ஒரு இளைஞர்கள் குழு, உதயகுமார், புஷ்பராயன் போன்றோரை அப்படியே தூக்கிச் சென்றது. உதயகுமாரை கைது செய்ய விடமாட்டோம். வா, வந்து பார். எங்கள் பிணத்தின் மீதுதான் அவரைக் கைது செய்ய முடியும் என்று மைக்கில் முழக்கமிட்டபடியே அவரைத் தூக்கிச் சென்றனர் இளைஞர்கள்.
மின்னல் வேகத்தில் படகு புறப்பட்டுவிட்டது.
ஒரு கொந்தளிப்பான சூழலை எதிர்நோக்கியிருக்கிறது கூடங்குளம் போராட்டம். நூற்றுக்கணக்கான பிணங்களின் மீது மட்டுமே இந்த அணு உலை இயங்க முடியும் என்பது வெளிச்சமாகி விட்டது.
இந்த மான உணர்ச்சி தமிழகத்தை பற்றிக் கொள்ளட்டும்!
______________________________________________________
வினவுடன் இணையுங்கள்
- வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…
- பேஸ்புக்கில் வினவு
- வினவை டிவிட்டரில் தொடர்க
- கூகிள் +’ஸில் வினவை தொடர
- உங்கள் கேள்விகள் இங்கே…
தொடர்புடைய பதிவுகள்:
- கைதாவதற்குத் தயார் – உதயகுமார் அறிவிப்பு!
- இடிந்தகரை: தோழர் ராஜுவுடன் தொலைபேசி நேர்காணல்!
- அணுவுலையை காப்பாற்றவே தடியடி! பாசிச ஜெயாவின் ஊளைக் ‘கனிவு’!
- கூடங்குளம்: ரயில் மறியல், துப்பாக்கி சூடு, சாலை மறியல்…..
- கூடங்குளம் நகரில் துப்பாக்கி சூடு!
- கூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்!
- கூடங்குளம்:தாக்கத் தொடங்கியது போலீசு! அச்சமின்றி முன்னே செல்கிறார்கள் மக்கள்!!
- நேற்றிரவு இடிந்தகரை – கடற்கரை நேரடி ரிப்போர்ட்!
- மக்களின் முற்றுகையில் கூடங்குளம் அணு உலை!
- கூடங்குளம் – இடிந்தகரை: போராட்டக் காட்சிகள்!
இந்த மக்களின் போராட்டம் மனதை நெகிழ செய்கிறது. வெல்க இவர்கள் போராட்டம். வாழ்க ஜனநாயகம்
ஆம்! இந்த மான உணர்ச்சி தமிழகத்தை பற்றிக்கொள்ளட்டும்! அந்த அழுகை, அந்த கண்ணீர் புகை குண்டுக்குப் பெயர்கூடத் தெரியாத பெண்களின் அழுகை தமிழகத்தின் மானத்தைத் தட்டி எழுப்பாட்டும். உழைக்கும் மக்கள் ஓர் அணியில் திரலட்டும்!
மக்களிடையே இந்த அரசை எதிர்த்து நிற்கும் போராட்ட உணர்வை விதைத்திருக்கிறார் திரு.உதயகுமார் அவர்கள். அவருக்கு எனது மனமுவந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
” நூற்றுக்கணக்கான பிணங்களின் மீது மட்டுமே இந்த அணு உலை இயங்க முடியும் என்பது வெளிச்சமாகி விட்டது.”
பிணங்களின் மீது கூடங்குளம் இயங்கினாலும் இனி இந்தியாவில் வேறு எங்கும் புதிதாக ஒரு அணு உலையை அமைக்க முடியாது என்பதற்கு அடித்தளமிட்டிருக்கிறது கூடங்குளம் போராட்டம். அந்த வகையில் கூடங்குளம் போராட்டம் ஒரு மாபெறும் வெற்றி!
போராடும் மக்களுக்கு வாழ்த்துகள்!
Dear Vinavu:
Is there not anyone with self respect to handle Dinamalar newspaper that continue to spread false concocted and demeaning stories on Peoples struggles.
At least Vinavu should take this up and mobilise students from cities to teach a lesson. In Madurai, long back the Gandhian movements held a hostage scene in their office after which Dinamalar sought apology for demeaning their protests. You should take this up and handle this fascist newspaper with your youth wing. See the links below:
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=544816
கூடங்குளத்தில் இன்றும் தீ வைப்பு : தடியடி; சரணடைவதாக கூறிய உதயகுமார் மீண்டும் ஓட்டம்
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=545375
மதமாற்றம் செய்ய அமெரிக்ககாசு வாங்குகிறவர்தானே இந்த உதயகுமார்.அவருக்கு எல்லா அமெரிக்க தொடர்புகளும் உண்டு என்பது தெரிந்ததுதானே…அணு உலைய ரசியாவிலிருந்து வாங்காமல் அமெரிக்காவிலிருந்து வாங்கியிருந்தால் கம்யூனிஸ்டுகள் இதே போராட்டத்தை நடத்தியிருப்பார்கள். உதயகுமார் அமைதியாயிருப்பாரு.
இப்போ சீன் போட்டு என்ன பிரயோசனம்.இவரு தலைமையினாலேதான் அந்த மக்களுக்கு நியாயம் கிடைக்கமாட்டேன்கிறதோ…வேற யாராவது தலைமை ஏற்று போராடுங்கப்பா. வினவுக்கு பிரச்னை இல்லே. கரண்டு கட்டுன்னா ‘ஐயோ கரண்டு கட்டு’ என்று பரபரப்பு செய்தி. கரண்டுக்கு ஏற்பாடு பண்ணினா ஐயோன்னு அதுக்கு ஒரு செய்தி என்று களை கட்டுதே!
Like many do false propaganda against nuclear power plants,Dinamalar carries on its views.No one can question others when they express their views.Koodangulam will function normally
“Dinamalar carries on its views”….newspaper’s duty is giving fact about the situation of any incident…not their “views.”
Udayakumar tries to get the support of Fishermen. Entire Tamilnadu supported the fishermen for their cause but if they adhere to false calls, they have to face the wrath of the people.
20 ஆண்டுகளாக பி.ஆர்.பீக்குக் கு….டி கழுவிய தமிழ்நாடு போலீசும், அரசும், அதிகார வர்க்கமும், ஓட்டுக்கட்சிகளும் மாமா வேலைபார்த்த ஊடகங்களும் இப்போது இடிந்தகரை மக்களுக்கு எதிராகத்திரும்பியிருக்கின்றன. தமிழகமே! போராடு! அமெரிக்க, ரஷ்ய, சீன அடிவருடிகளை எதிர்ப்போம்! இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாகப் போராடுவோம்!
தினமலத்தை தின்கின்ற சினைப் பன்றிகள் ஆர்.எஸ்.எஸ்.சாக்கடையில் புரள்கின்றவர்கள்.சாவுக்கு அஞ்சாத பல்லாயிரம் மக்களின் வீரமிக்கப் போராட்டத்தைக் கொச்ச்சைப் படுத்த மட்டுமே தெரிந்தவர்கள்.துப்பாக்கி குண்டு வாங்கி செத்து மடிந்த அந்தோணி எவ்வளவு காசு வாங்கிக் கொண்டு செத்தார் என்று இவர்களால் சொல்ல முடியும்.கருணைமிக்க ”ராம்கள்” கூடங்குளம் மக்களுக்காக தேசப்பற்றுமிக்க தினமல(ம்)ர் குடும்பத்தில் சொல்லி அணு உலையை தங்கள் வீட்டுப் பக்கம் மாற்றிக் கொள்வார்கள்.இவர்கள் முட்டாள்கள் அல்ல;திட்டமிட்ட ,மக்கள் துரோகிகள்.
நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி சொல்வது, இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றால். தமிழகதின் சட்டபேரவை, தலைமை செயலகம் போன்றவற்றை கூடங்குளதிக்கு மாற்றி. அதனை சுற்றி சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர், முதல்வர், காங்கிரஸ் காரன், திமுக காரன் அதிமுக காரன் என்று வசித்து மக்களின் பயத்தை (தேவையற்ற ) பயத்தை போக்க வேண்டும். அப்படி செய்தால், இவர்கள் உண்மையானவர்கள், யோக்கிய சிகாமணிகள். அப்படி செய்தால் போராட்டம் பிசு பிசுத்து போகும். அணு மின்சாரம் பாது காப்பனதாக கூட இருக்கலாம், ஆனால் இன்றைய ஊழல் மலிந்த அரசியல் வியாதிகள், அரசு அதிகாரிகள் என்கின்ற அடிமைகளின் பொறுப்பில் உருவான இந்த அணு உலை என்று வேண்டுமானாலும் வெடிக்கலாம்.
உதயகுமார் ஒரு கோமாலி…இவர்களை போன்றவர்களால் மக்களின் போராட்ட குணம் வலிமை இழந்து போகும் …விஷ பாம்புக்கு (அணுஉலை ) முன்னால் மக்கள் அறவழியில் போராடுகிறார்கள் ..அப்பாவிகள் ….பாவப்பட்டவர்கள் ..;அதனால் நீ அமைதியாக இறந்து விடு என்று சொன்னால் அதுக்கு எதுவும் புரியாது ..உருட்டுகட்டை யை எடுத்து அதன் மண்டையை பிளந்தால்தான் நாம் நிம்மதியாக இருக்க முடியும் …..
This is the “Makkal” Porattam..ithu thaan unmaiana makkal porattam…thorattum ungal porattam..
http://democracyandclasstruggle.blogspot.co.uk/2012/09/peoples-protest-against-nuclear-power.html
உண்மையில் துணிவிருந்தால், சென்னையில் இருக்கும் மியுசிக் அகடமியை இடித்து விட்டு அணு உலை கட்டி கொள்ளட்டும், அதற்கு தெற்கில் ஜெ-ரஜினி வீடு, வடக்கில் கருணாநிதி வீடு, கிழக்கில் தி.கேணி நம்பிகள், தென் கிழக்கில் கனிமொழி வீடு, மயிலை அம்பிகள் என அணு உலை கேட்பவர்கள் அருகிலேயே அணு உலையை கட்டி கொண்டு வாழ வேண்டியதுதானே?
கூடங்குளம் மீனவர்களின் வீட்டில் அணு உலையை அவர்கள் அனுமதி இல்லாமல் கட்டி வைத்து அயோக்கியதனம் செய்யும் மத்திய, ஜெயலலிதா அரச பாசிஸ்டுகளை ரசிக்கும் குரூர ஜென்மங்களை நாளை நசுக்கதான் போகிறார்கள்…
Yes rightly said
மக்கள் போராட்டம் வெல்லவேண்டும். தினமலம் போன்ற பத்திரிகைகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
Hi Vinavu,
This guy udayakumar is having lot of private school in which he takes a huge amount as fees. Please put a article on this.
ப்ன்னாட்டு சக்திகளுக்கு எதிராக அரசாங்கம் மக்கல் மீதுந்நடத்தும் தாக்குதல் இது.மக்கலின் கருத்துகளுக்கெ மக்களாட்சியில் மதிப்பு அளிக்க வெண்டும்.ஒப்பந்தங்களுக்கு அல்ல.தெசத்திர்காக மக்கள் பொராடுகிறார்கள்.மக்களுக்கு எதிராக தெசத்தின் அரசு இருக்கிறது.