Wednesday, November 29, 2023
முகப்பு ஆசிரியர்கள் Posts by சந்துரு

சந்துரு

188 பதிவுகள் 0 மறுமொழிகள்

ரூ.1,60,000 கோடி மின் வாரிய கடன் : அதிக தனியார் கொள்முதல் விலையே காரணம் !

0
மின்சாரமே உற்பத்தி செய்துதராத ஒரு தனியார் நிறுவனத்திற்கு மூலதனக் கட்டணம் என்ற பெயரில் ரூ.2340 கோடி வழக்க ஒப்புக்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார் தமிநாடு மின் துறை பொறியாளர் சங்கத் தலைவர் சா.காந்தி.

விவசாயிகளை விவசாயத்திலிருந்து விரட்டியடிக்கும் உர விலை உயர்வு !

0
உர விலையேற்றம் என்பது விவசாயத்தை அழிப்பது மட்டுமல்ல, உணவு பொருட்களின் விலையையும் ஏற்றமடைய செய்யும். உணவு பொருட்களின் விலை அதிகரித்தால் உழைக்கும் மக்களுக்கான ரேசன் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து : இதற்கு முடிவே இல்லையா ?

0
கெமிக்கல் அறையில் வெடிமருத்து எடுக்கச் சென்றிருக்கிறார் தர்மலிங்கம் என்ற தொழிலாளி. அப்போது மருத்துகளில் உராய்வு ஏற்பட்டு பயங்கரமான வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதில் தர்மலிங்கம் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தார்.

குமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் !

0
இந்த சரக்கு பெட்டகத் துறைமுகம் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மிகவும் தீவிரமாக கட்டியே தீரவேண்டும் என்று அரசு செயல்படுவற்கு காரணம் சர்வதேச முதலாளிகளின் நலன் மட்டுமே. மக்கள் நலன் என்பது துளியும் கிடையாது.

நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!

0
மாநிலங்களில் தங்களது ஆட்சியை கொல்லைப்புறமாக ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ‘ஜனநாயகமாவது ஐகோர்ட்டாவது’ என மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘ஒரே உரிமையான’ வாக்குரிமையையும் கேலிக் கூத்தாக்கியிருக்கிறது பாஜக.

தமிழகத்தின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு!

1
தமிழ் மொழிப்பாடமாக கற்பிக்கும் பள்ளிகள் இருக்கிறதா என்று கேட்டதற்கும் தமிழை மொழிப்பாடமாக தேர்வு செய்ய முடியுமா என்று கேட்டதற்கும் இல்லை என்று பதில் கூறியுள்ளது கேந்திர வித்யாலயா.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சென்னை பல்கலை மாணவர்களின் போராட்டம் வெற்றி உணர்த்துவது என்ன ?

2
இது கல்லூரி நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட மாணவர்களின் நெஞ்சுரத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் !

1
ஒவ்வொரு போராட்டத்தின் போதும் ஏதேனும் காரணங்களைக் கூறியும் மாணவர்களை அச்சுறுத்தியும் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்து வருகிறது தமிழக அரசு. இந்த முறை மாணவர்கள் ஏமாறத் தயாராக இல்லை.