மக்கள் அதிகாரம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த குறவர் இன மக்கள் மீது சித்திரவதை! பாலியல் வன்கொடுமை! | மக்கள் அதிகாரம் கண்டனம்
குற்றம் இழைத்த ஆந்திர சித்தூர் போலீசை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் இக்குற்றம் தொடர்பான சிறப்பு நீதிமன்றம் அமைத்து தொடர்புடைய போலீசுக்கு உச்சபட்ச தண்டனை வழங்குவதற்கான உரிய நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
செந்தில் பாலாஜி கைது! – மக்கள் அதிகாரம் கண்டனம்
ஒன்றிய அரசின் ஏவல் துறைகள் மாநில அரசின் அனுமதி இன்றி தமிழ்நாட்டில் செயல்படத் தடை விதிக்க வேண்டும். அது தொடர்பான சிறப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
மூடு டாஸ்மாக்கை! | மக்கள் அதிகாரம் கண்டன ஆர்ப்பாட்டம்
“விஷசாராய பலிகள்! திமுக அரசே முதல் குற்றவாளி! மூடு டாஸ்மாக்கை!” என்ற தலைப்பில் ஜூன் 10 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தோழர் லிங்கனுக்கு செவ்வணக்கம் | மக்கள் அதிகாரம் | பத்திரிகை செய்தி
நெய்தல் நிலத்தின் பண்பாட்டையும் மீனவ மக்களுடைய பிரச்சினைகளையும் விவாதமாக்க வேண்டும் என்பதில் தன்னுடைய இறுதி மூச்சு வரை போராடினார் என்பதே உண்மை . மீனவர் பிரச்சினை, சிங்காரவேலரின் பங்களிப்புகள் ஆகியவை தொடர்பான விவரங்களை தொடர்ச்சியாக எமது அமைப்புக்கு அளித்து வந்தார்.
விழுப்புரம் – மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை பூட்டாதே! || மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி
தடுக்கும் ஆதிக்க சாதி வெறியர்களை கைது செய்! ஊருக்குள் நுழைய விடாதே! தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோயில்களிலும் தாழ்த்தப்பட்ட மக்களின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டு!
ஒரிசாவில் ரயில் தடம் புரண்டு 200-க்கும் மேற்பட்டோர் பலி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி
இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் படுகாயமடைந்த மக்களின் துயரத்தில் மக்கள் அதிகாரம் பங்கு கொள்வதுடன் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனத்தை அழிக்கத் துடிக்கும் குஜராத்தின் அமுல்! | மக்கள் அதிகாரம்
தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனத்தை ஒழித்துக்கட்டும் பாசிச மோடி அரசின் சதியை தமிழ்நாட்டு மக்கள் முறியடிக்க வேண்டும் இன்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
மூடு டாஸ்மாக்கை! | தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் | மக்கள் அதிகாரம்
டாஸ்மாக் ஆகட்டும், கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப் பொருட்களுகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்றால் மக்களாகிய நாம் அமைப்பாக அணி திரண்டு போராட வேண்டும்!
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடிய மக்கள்மீது போலீசு அடக்குமுறை! | மக்கள் அதிகாரம் கண்டனம்
ஜிப்சம் அகற்றல், ஆலை பராமரிப்பு என எந்த வடிவிலும் ஸ்டெர்லை ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது. மேலும், ஸ்டெர்லைட் ஆலையினை நிரந்தரமாக மூட சிறப்புச்சட்டம் இயற்றுவதுதன் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டிய ஒரே வேலை.
வேதாந்தா ஸ்டெர்லைட்டின் ஏஜெண்ட் ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டைவிட்டு வெளியேறு! | மக்கள் அதிகாரம் கண்டனம்
ஆர்.என்.ரவி உடனடியாக தமிழ்நாட்டைவிட்டு வெளியேற்றப்பட வேண்டும். அது தொடர்பான சட்டசபையிலே தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
டெல்டாவில் நிலக்கரி சுரங்கம்! தமிழ்நாட்டை சூறையாட வரும் பாசிசக் கும்பலை முறியடிப்போம்! || மக்கள் அதிகாரம்
டெல்டாவில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசும் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் மோடியின் இந்த சதித்திட்டத்தை நிச்சயம் முறியடிப்பார்கள் என்று மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது.
கலாஷேத்ரா: ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் கிரிமினல் கூடாரங்களே! | மக்கள் அதிகாரம் கண்டனம்
கலாஷேத்ராவில் நடைபெற்ற பாலியல் புகார்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு வழங்கிய இடங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
நெல்லை: பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள் – தெருமுனைக்கூட்டம்
ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி பகத்சிங் 92வது துக்கிலிடப்பட்ட நாளில் தெருமுனை கூட்டம், நெல்லை மண்டலம் மக்கள் அதிகாரம் சார்பாக நெல்லையில் மேலப்பாளையம் பகுதியில் நடைபெற்றது.
பேசவிடாமலும் போராடவிடாமலும் தடுப்பதற்கு பெயர் தான் ஜனநாயகமா? | மக்கள் அதிகாரம்
சமூக நீதி, திராவிட மாடல் என்று பேசுவதும் காவி - கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக போராடுவோர் மீது அடக்குமுறை செய்வதுமான நடவடிக்கைகளை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.
ஆருத்ரா பண மோசடி: பா.ஜ.க நிர்வாகி ஹரீஸ் கைது! அண்ணாமலையை கைது செய்! | மக்கள் அதிகாரம்
ஹரீசுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலைக்கும் உள்ள தொடர்புகள் குறித்து உடனடியாக போலீஸ் விசாரணை செய்து அண்ணாமலை மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் அதிகாரம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.