privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
622 பதிவுகள் 1 மறுமொழிகள்

சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை! ஒருபோதும் வரவேற்க முடியாது! | மக்கள் அதிகாரம்

தன்னை விமர்சித்துவிட்டார்கள் என்று உடனுக்குடன் தானே முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்து தீர்ப்பும் வழங்கியிருக்கிறது நீதிமன்றம். பொதுமக்களுக்கு ஒன்றாகவும் தனக்கு ஒன்றாகவும் நடந்து கொள்வதுதான் நீதித்துறையின் அணுகுமுறை.

அன்று பாபர் மசூதி! இன்று ஞானவாபி மசூதி! நீதிமன்றங்களின் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க மக்கள் போராட்டங்களே தீர்வு!

பாபர் மசூதியை எப்படி கொஞ்சம் கொஞ்சமாக 30 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி, பார்ப்பன பாசிச கும்பல் அபகரித்தார்களோ அதைப்போன்றே ஞானவாபி மசூதியிலும் தொடங்கியிருக்கிறார்கள்.

ஊடகவியலாளர் சாவித்திரி கண்ணன் கைது ! மக்கள் அதிகாரம் கண்டனம்

நீதிமன்ற உத்தரவு என்று கூறிக்கொண்டு சாவித்திரி கண்ணன் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் தமிழக அரசை மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

கள்ளக்குறிச்சி மாணவிக்காக குரல் கொடுத்த யூட்யூப் சேனல்கள், வழக்குரைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் அளித்த உத்தரவை திரும்பப்...

நீதிமன்றத் தீர்ப்புகளே விமர்சனத்திற்கு உட்பட்டவை தான் என்பதை பலமுறை உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய பின்னரும்கூட, இவ்வழக்கு குறித்து விவாதித்த ஊடகங்கள் மீதும் வழக்கறிஞர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருப்பது கண்டனத்துக்குரியதாகும்.

கள்ளக்குறிச்சி: குற்றம்சாட்டப்பட்டவர்கள் பிணையில் விடுதலை! போராடியவர்களுக்கு குண்டாஸ்! மக்கள் அதிகாரம் கண்டனம்!

மக்கள் பிரச்சினைகளிலும் எந்தளவுக்கு நாம் தலையிட்டு போர்க்குணமாக மக்களைத் திரட்டி போராடுகின்றோமோ அந்தளவுக்கு மட்டுமே நீதி கிடைக்கும் என்பதை மீண்டும் மீண்டும் கீழ் வெண்மணி முதல் ஸ்ரீமதி வரையிலான வழக்கின் தீர்ப்புகள் நமக்கு தெரிவிக்கின்றன.

மதுரை : மாணவர்கள் படிக்க தகுதி அற்றதாக மாறிய அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி!

தமிழக அரசு, இக்கல்லூரி கட்டுமானம் சார்பாக இரண்டு வருடங்களாக மாற்றி மாற்றி பேசி தொடர்ச்சியாக மாணவர்களையும் பெற்றோர்களையும் ஏமாற்றி வருகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு! கார்ப்பரேட் கொள்ளைக்காக போலீசு நடத்திய வன்முறை! – அம்பலப்படுத்தியது அருணா ஜெகதீசன் அறிக்கை !...

தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, உடற்கூராய்வு சோதனையில் உறுதியாகியுள்ளது என்றும், போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர் என்பதை பதிவு செய்துள்ளது அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை.

கலகம் பிறக்காமல் நீதி கிடைக்காது ! ஆளும் வர்க்கக் கைக்கூலிகளே அஞ்சி நடுங்குங்கள் !

அரச பயங்கரவாதத்தை எதிர்க்காமல் ஆளும்வர்க்கம் விரும்பும் திசை திருப்பும் விவாதங்களை மேற்கொள்வோர் ஆளும்வர்க்க கைக்கூலிகள் மட்டுமல்ல; எதிர்ப்புரட்சி கும்பலும்தான் என்பதை ஒரு போதும் மறக்கக்கூடாது.

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? | பத்திரிகையாளர் சந்திப்பு

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணத்துக்காக நீதி கேட்டுப் போராடியது கிரிமினல் குற்றமா? போலீஸ் ராஜ்ஜியத்தை நிறுத்து !போராடிய மக்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெறு ! பத்திரிகையாளர் சந்திப்பு ; இடம் : சென்னை பத்திரிகையாளர் மன்றம் நாள் : 22.07.2022 - வெள்ளிக்கிழமை - நேரம் : 12 மணி

மாணவர்களின் உரிமையையும், அரசின் விதிமுறைகளையும் காலில் போட்டு மிதிக்கும் திருவாரூர் வ.சோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தளாளர்கள்!

அனைத்து அரசு உதிவிப்பெறும் பள்ளிகளும் தங்களின் பள்ளி பெயரின் அருகில் "அரசு உதவிப் பெறும் பள்ளி" எனப் பெயரிட உத்தரவிட்டும் இப்பள்ளி மதிக்கவில்லை.

விக்ரம்  திரைப்பட வசூல் : மக்கள் அளித்த பணம் கவர்ச்சிக்கா? கருத்துக்கா?

நான் அன்று பேருந்து நிலையத்தில் சிந்திய கண்ணீர் எனது வேதனைக்கு சிந்தியதல்ல. இப்படிப்பட்ட பிரச்சினையை பேசவும் இங்கே உங்களை போன்ற ஆட்கள் இருக்கிறார்களே என்று நினைத்ததால் வந்த கண்ணீர் அது என்று விளக்கம் கூறினார்.

சங் பரிவார கும்பலுக்கு ஆதரவாக செயல்படும் நீதித்துறை!

இந்துத்துவ ஆட்சியை நடத்த, இருக்கின்ற கட்டமைப்பையே பயன்படுத்திக் கொள்கிறார்கள் பாசிஸ்டுகள். எந்தவொரு பெரிய சீர்திருத்தமும் செய்யாமல் பாசிஸ்டுகளின் கைக்கருவியாக மாறிப்போகும் அளவுக்கு நீதித்துறை இருந்திருக்கிறது.

மேக்கேதாட்டு: காவியை ஒழிக்காமல் காவிரி வராது!

மேக்கேதாட்டு அணை விவகாரம் என்பது தமிழகத்துக்கும் தமிழினத்துக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு செய்துவரும் துரோகத்தின் அடுத்தக்கட்ட நகர்வாகும்.

குஜராத் கலவர வழக்கு: குற்றவாளி விடுதலை! வழக்கு தொடுத்த தீஸ்தா கைது! | மக்கள் அதிகாரம் கண்டனம்

மோடிக்கு எதிராக பேசியவர்கள் கைதுசெய்யப்பட்ட காலம் மலையேறிப்போய், மோடிக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்களை கைதுசெய்வது என்ற பாசிச நடவடிக்கைகளின் புதிய அத்தியாயத்தை மோடி - அமித்ஷா கும்பல் தொடங்கியுள்ளது.

அதிகாரத் தாழ்வாரத்தில் ஒட்டிக்கொண்டு, புரட்சி செய்ய துடிக்கும் வழக்கறிஞர் ராஜூ அவர்களுக்கு ஒரு கடிதம் !

எமது செயல்படுகளால், எமது அரசியல் முழக்கங்களால் ஆளும் வர்க்கத்தைவிட நீங்கள்தான் அதிகம் அம்பலப்பட்டுப்போய் இருக்கின்றீர்கள். அதனால் அச்சமடைந்து ஆணவ அறிக்கை வெளியிட்டு இருக்கின்றீர்கள்.