ஸ்டெர்லைட் வேண்டாம் என்று பேசுவதற்கும் போராடுவதற்கும் எமது மக்களுக்கு தூத்துக்குடியில் உரிமை இல்லை! கொலைகாரன் அனில் அகர்வாலுக்கு தமிழ்நாட்டில் வரவேற்பா?
***
தமிழ் மண்ணில் இருந்து கொண்டு தமிழரை சுரண்டி வாழும் மார்வாடி-பனியா கும்பலே!
தமிழரைக் கொன்ற கொலைகாரன் அனில் அகர்வாலை நிகழ்ச்சிக்கு அழைப்பாயா?
உன் திமிரை தமிழ்நாடு அடக்கும்!
***
தூய நிலம், காற்றுக்காகப் போராடிய தமிழர்கள் 15 பேரை கொன்ற கொலைகாரன் அனில் அகர்வாலே! தமிழ்நாட்டுக்குள் நுழையாதே!
***
தூத்துக்குடியில் தமிழரைக் கொன்ற கொலைகாரன் ஸ்டெர்லைட் அனில் அகர்வால் ஆகஸ்ட் 6-ம் தேதி சென்னை வருகிறார்! தூத்துக்குடி தியாகிகளை கொச்சைப்படுத்திய போராளிகளை இழிவுபடுத்திய கனிமவளக் கொள்ளையன் வருகிறார்! மானமுள்ள தமிழரே, அணிதிரண்டு வாரீர்!
***
மார்வாடி – பனியா கும்பலே! தூத்துக்குடியில் தமிழரைக் கொன்ற கொலைகாரனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பா? ஸ்டெர்லைட் அனில் அகர்வாலை பள்ளி நிகழ்வுக்கு அழைக்காதே! தமிழ்நாட்டை சீண்டாதே!
***
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.