Friday, July 4, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம்
704 பதிவுகள் 1 மறுமொழிகள்

உளவாளி ரவியின் திமிர் பேச்சை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கின்றது!

ஆளுநர் தன்னை ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியர் என்று அறிவித்து கொண்டு பேசலாம். தமிழ்நாட்டின் ஆளுநர் என்று கூறிக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் பிரச்சார வேலை செய்வதை நிறுத்தி கொள்ள வேண்டும்.

Portraits of Marx, Lenin, Periyar, Phule vandalized in the JNU! | People’s Power Condemns

People’s Power is demanding for the dismissal of the goons who attacked the Tamil students, and to ban the fascist ABVP in the JNU.

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ், லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

தமிழ்நாட்டு மாணவர்களை தாக்கிய குண்டர்களை உடனே பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பாசிச ஏ.பி.வி.பி அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

அருந்ததியர் மக்களை வந்தேறி என்ற சீமான் | மக்கள் அதிகாரம் கண்டனம்

அருந்ததியின மக்களை வந்தேறிகள் என்று கூறி தமிழின ஒர்மையை உடைக்கும் சீமானின் பேச்சினை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

இனவெறியை தூண்டும் சீமான் மீது நடவடிக்கை எடு || மக்கள் அதிகாரம் புகார்

வடமாநில மற்றும் தமிழ்நாட்டு தொழிலாளர்களுக்கும் மக்களுக்கும் மோதலை ஏற்படுத்தி ரத்தம் குடித்து அரசியல் ஆதாயம் தேடுவதற்காகவே சீமானும் சாட்டை துரைமுருகனும் இதை செய்து வருகின்றனர்.

வேங்கை வயல் – பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக்கும் போலீசு! | மக்கள் அதிகாரம்

ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவான போலீசின் நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் இச்செயலில் ஈடுபட்ட போலீசு அதிகாரிகள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

தூய்மை பணியாளர்களை சுரண்டும் கிரிஸ்டல் நிறுவனமும் கோவை அரசு மருத்துவமனை நிர்வாகமும்!

இவையெல்லாம் ஏதோ கோவை அரசு மருத்துவமனைகளில் மட்டும் நடக்கும் அவலமல்ல. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளின் அவலநிலையும் இதுதான்.

தேச விரோதி, கொள்ளைக்கார அதானியை தூக்கில் போடு! சொத்துக்களை பறிமுதல் செய்! | மக்கள் அதிகாரம்

இந்த நாட்டை கொள்ளையடித்த அதானி, அம்பானி, கேத்தன் பரேக், முகுல் சோஷி என அனைத்து பனியா கிரிமினல்களும் குஜராத்தை சேர்ந்தவர்களே. இவர்கள் தான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் முதுகெலும்பாக செயல்பட்டவர்கள்.

சேலம் ஆதிக்க சாதி வெறியனின் ஆபாச பேச்சு! | மக்கள் அதிகாரம் கண்டனம்

இதுபோன்ற சாதிவெறியர்களையும், இவர்களை ஊக்குவிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் மக்களிடம் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தி விரட்டியடிக்க வேண்டியுள்ளது.

Adani – The Bandit who robbed India! | People’s Power

People’s Power is declaring that the Ambani – Adani fascist clique which plunders the people and the country, and the RSS – BJP; Modi – Amit Shah fascist clique which is sacrificing the entire country to the corporate fascist clique as enemies of the people.

நாட்டை சூறையாடிய கொள்ளைக்காரனே அதானி! | மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி!

நாட்டையும் நாட்டு மக்களையும் கொள்ளையடித்த அம்பானி - அதானி பாசிசக் கும்பலும் அவர்களுக்கு நாட்டையே காவு கொடுத்த ஆர்எஸ்எஸ்  - பாஜக ; மோடி - அமித்ஷா பாசிச கும்பலும் இந்த நாட்டு மக்களின் எதிரிகள் மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது.

“இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்பட திரையிடலை வரவேற்போம்! | மக்கள் அதிகாரம்

எத்துனை அடக்குமுறைகள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு மாணவர்கள் திரையிட்டிருக்கிறார்கள் என்பதை வரவேற்றாக வேண்டும். மாணவர்கள் பாசிஸ்டுகளுக்கு ஒருபோதும் அஞ்சி நிற்க மாட்டார்கள் என மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

மக்கள் அதிகாரம் இரண்டாவது பொதுக்குழு தீர்மானங்கள்!

29.01.2023 மக்கள் அதிகாரம் இரண்டாவது பொதுக்குழு தீர்மானங்கள் மக்கள் அதிகாரம் மாநிலப் பொதுக்குழு 2023 "ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசம் முறியடிப்போம்!" பத்திரிகை செய்தி அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, உழைக்கும் மக்களே! 29.01.2023 ம் தேதி விருத்தாச்சலத்தில் மக்கள் அதிகாரம் மாநிலப் பொதுக்குழுக்...

சாத்துக் கூடல் கிராம தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களின் மீது ஆலிச்சிகுடி வன்னிய சாதி வெறியர்களின் கொலை வெறித் தாக்குதல்!...

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள சாத்துக் கூடல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் ஆர்வமாகவும் உற்சாகத்துடனும் பொங்கள் விழாவினைக் கொண்டாடினர்! கடந்த 17ம் தேதி பொங்கள் விழா நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது,...

சாத்துக் கூடல் கிராம தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களின் மீது ஆலிச்சிகுடி வன்னிய சாதி வெறியர்களின் கொலை வெறித் தாக்குதல்!

எந்த ஊர் என கேட்டு, சொன்ன மாத்திரத்திலேயே கொலை வெறித் தாக்குதல் நடத்தும் சாதி வெறியர்களுக்கு கைது, சிறை மட்டும் போதாது; அவர்களின் சிவில் உரிமைகள் பறித்தெடுக்கப்பட வேண்டும்!