மக்கள் அதிகாரம்
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்மனசு-வின் புரட்சிகர உணர்வை நெஞ்சில் ஏந்தி நிற்போம்!
இறுதியாக அவர் கலந்து கொண்ட போராட்டம் திருமங்கலம் முதல் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை சுமார் 147 கி.மீ தூரத்துக்கு NH 744 என்னும் பெயரில் நான்கு வழிச்சாலை அமைக்க 1,863 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்துதான்.
தோழர் சம்மனஸ் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது
விவசாயிகள் விடுதலை முன்னணியையும், அதன்பின் மக்கள் அதிகாரத்தையும் ராஜபாளையம் பகுதியில் கட்டிக்காத்த மூத்த தோழர். அவருடைய இழப்பு மக்கள் அதிகாரம் அமைப்புக்கு பேரிழப்பாகும்.
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம், பன்மைத்துவம் மதச்சார்பின்மை உள்ளிட்ட பகுதிகள் நீக்கம்!
10-ம் வகுப்பு ஜனநாயக அரசியல் II பாடத்தில் 'மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் - வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு' என்ற பிரிவின் ஒரு பகுதியாக, அந்த இரண்டு பகுதிகளும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தன.
சென்னை இளைஞர் விக்னேஷ் காவல் கொட்டடி சாவு ; போலீஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடை!
லாக்கப்பில் சித்திரவதை செய்தது, உறவினர்களை சட்டவிரோதக் காவலில் வைத்தது, இளைஞரின் உடலை தகனம் செய்தது என தொடர் குற்றங்களில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர், ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் உள்ளிட்ட 3 பேருக்கும் பணியிடை நீக்கம் என்பதுதான் தண்டனையா?
ஜிக்னேஷ் மேவானி கைது ! பாசிச மோடி – அமித்ஷா கும்பலை விமர்சிப்போருக்கு ஒரு எச்சரிக்கை !
இது ஏதோ குஜராத் பிரச்சினை அல்ல; ஜிக்னேஷ் மேவானியின் கைதினை எதிர்த்துப் போராடாவிட்டால் அடுத்து தமிழ்நாட்டிலும் மோடிக்கு எதிரானவர்களை வேறு மாநில போலீசை வைத்து கைது செய்யும் நிலை ஏற்படும்.
கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறிக்காக விவசாயிகளை கொலை செய்யும் கெயில் நிறுவனம் !
எனக்கு 30 சென்ட் மட்டுமே நிலம் உள்ளது. என் நிலத்தை இழந்தால் எனக்கு வாழ்வு இல்லை. நிலம், கிணறு, வீடு அனைத்தும் பறிபோகிறது எங்களை வாழவிடுங்கள் எனது நிலத்தின் வழியாக குழாய் பதிக்க வேண்டாம் என்று போராடி வந்துள்ளார் கணேசன்.
அயோத்தியா மண்டபம் விவகாரம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக பார்ப்பன கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்திடுக !
உமா ஆனந்தன் கவுன்சிலர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் - பாஜக பார்ப்பன ரவுடிக் கும்பல் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
ஹிஜாப் தடை ; இதோ இந்து இராட்டிரத்துக்கு தயாராகிவிட்டது நாடு !
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்துராட்டிரம் நம் கதவை ஏற்கனவே தட்டத் தொடங்கிவிட்டது. நாம் திறக்காவிட்டாலும் கதைவை உடைத்துக் கொண்டு வருவது திண்ணம். எதிர்த்து நிற்பதா? சரணடைவதா? முடிவு நம்முடைய கையில்தான்.
நாசகார ஸ்டெர்லைட் ஆலையின் சதித்தனத்தை முறியடிப்போம் ! | மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்
நான் ஆட்சிக்கு வந்தால் சிறப்பு சட்டம் இயற்றுவேன் ! நினைவு சின்னம் அமைப்பேன் ! சுட்டு கொன்ற அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன் என வாக்கு அளித்து இன்று வரை ஒரு வழக்கு கூட போட முடியவில்லை ஏன் ?
ஏகாதிபத்தியம் உலகை ஆண்டால், போர்கள் என்பது இயல்புநிலையாகும் !
தனது செல்வாக்கு மண்டலங்களை உறுதி செய்து கொள்ளும் பொருட்டு ஏகாதிபத்தியங்கள் போரை நடத்துவதில் உறுதியாக இருக்கின்றன. போர்கள் இல்லாமல் ஏகாதிபத்தியங்களால் ஜீவித்திருக்க முடியாது.
சிபிஎம் கருத்துக்கு மறுப்பு : பாலியப்பட்டு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிப்போம் ! | மக்கள் அதிகாரம்
தேர்தல் கூட்டணி என்ற பெயரில் சமரசமாக இருந்து மக்கள் பிரச்சினையை கண்டும் காணாமல் இருப்பதுதான் சி.பி.ஐ-எம் மாவட்ட செயலாளரின் அறிக்கையில் வெளிப்படுகின்ற கண்ணோட்டம்.
தீட்சதர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய் ! – சென்னை ஆர்ப்பாட்டம் !
மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கம்யூனிச, பெரியாரிய, தமிழ்த் தேசிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் மார்ச் 11 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தில்லையில் தமிழனுக்கு தமிழுக்கும் தடை ! – திருவாரூர் ஆர்ப்பாட்டம் !
மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் மார்ச் 11 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தில்லையில் தமிழுக்குத் தடை : நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
தில்லைக் கோயிலில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் அடக்குமுறை செய்கிறது போலீசுத்துறை. நெல்லையில் BJP, RSS கும்பலுக்கு எதிராக பேசினால் தடை. இதுதான் அறிவிக்கப்படாத சட்டம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழுக்கும் தமிழனுக்கும் தடை || மக்கள் அதிகாரம் அறிக்கை
தில்லைக் கோயில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான சிறப்புச் சட்டத்தை வருகின்ற சட்டமன்றத் தொடரிலேயே தமிழ்நாட்டு அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.