Thursday, January 1, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4424 பதிவுகள் 3 மறுமொழிகள்

காசா: நிவாரண வாகனத்தின் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

உணவுப் பொருள்கள் விநியோகம் செய்பவர்களை அச்சுறுத்துவதற்காகவே இஸ்ரேல் திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தியுள்ளது. டபிள்யு.சி.கே அறக்கட்டளையின் அறிக்கை இதை அம்பலப்படுத்துகிறது.

ஏப்ரல் 7, ஏப்ரல் 9 விவசாயிகள் போராட்டத்திற்கு துணை நிற்போம்!

போராட்டங்கள் மட்டுமே தங்களுக்கு விடிவைத் தரும் என்பதை விவசாயிகள் தெளிவாக உணர்ந்துள்ளனர். எந்த வாக்குறுதிகளுக்கும் அவர்கள் மயங்கவில்லை. அடக்குமுறைகள் எதற்கும் அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கவுமில்லை.

நெதன்யாகு பதவி விலகக் கோரி இஸ்ரேலிய மக்கள் போராட்டம்

"எங்களுடைய குடும்பத்தினரை மீட்டு கொண்டுவரும் வரை இந்த வாரம் முழுவதும்  ஒவ்வொரு இரவிலும் தெருக்களில் இறங்குவோம்” என்று போராடும் மக்கள் கூறியுள்ளனர்.

ஊழல்வாதிகளை சலவை செய்யும் மோடி வாஷிங் மெஷின்

எதிர்க்கட்சியினர் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ஆகியவற்றின் மூலம் ஆளும் பாஜவிலோ அல்லது அதனுடைய கூட்டணிக்கட்சிகளிலோ இணையுமாறு மிரட்டப்படுகிறார்கள்.

ஊழிக்காலம் (காலநிலை மாற்றம்: ஒரு விரிவான அறிமுகம்) | நூல் மதிப்புரை

கரிம உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த தங்களது லாபத்தில் ஒருபகுதியை செலவு செய்ய வேண்டும் என்பதால் காலநிலை மாற்றம் ஒன்றே இல்லை என்பதுபோன்ற பிரசாரத்திற்கு பல மில்லியன் டாலர்களை இந்த பெருநிறுவனங்கள் செலவு செய்கின்றன

இளையராஜா | கம்யூனிசம் முதல் மோடி வரை

இளையராஜா |கம்யூனிசம் முதல் மோடி வரை https://youtu.be/WT61S5f1_MU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? | சிறுநூல் அறிமுக உரை | தோழர் குருசாமி

பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? | சிறுநூல் அறிமுக உரை | தோழர் குருசாமி https://youtu.be/AnKBTgKPnOk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

தர்மபுரி: வேலை இழக்கும் அபாயத்தில் அரிசி அரவை ஆலைத் தொழிலாளர்கள்

தர்மபுரி மாவட்ட அரவை ஆலைகளில் அரவை செய்து பெறப்படும் பச்சரிசி உற்பத்தியை நிறுத்தி விட்டு, இந்திய உணவு கழக கிடங்குகளில் உள்ள இருப்பு பச்சரிசியை பொதுவிநியோக திட்டத்திற்கு வழங்க, ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது.

Implementation of CAA: Cowards’ Terrorism

The Modi – Shah mob is unable to sustain the image that it strives to build peace and stability in the country because of its intensifying terror acts against the people. They cannot stop the world from frowning that there is no peace in India.

உலக மகிழ்ச்சி அறிக்கை 2024 ஓர் அலசல்

மக்களின் மனநலம் மற்றும் சமூக நிலைமைகளுக்கு இடையே உள்ள நெருக்கமான உறவு பெரும்பாலும் மறைக்கப்படுகிறது. மேலும் மனஅழுத்தத்திற்கு பின்னுள்ள சமூக காரணிகள் புறம்தள்ளப்பட்டு வெறுமனே அறிவியல் சொற்களால் அவை மூடப்படுகின்றன.

லடாக்: மாநில அந்தஸ்து கோரி தீவிரமடையும் மக்கள் போராட்டம்!

21 நாள் உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பிறகு வாங்சுக் மீண்டும் போராட்டத்தை தொடர்வோம் என்று கூறியிருப்பதும், 2024 நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பது குறித்து லடாக் மக்கள் பரிசீலித்து வருவதும் மோடி-அமித்ஷா கும்பலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

ஹூரன் ஆய்வறிக்கை: பணக்காரர்களை உரமிட்டு வளர்க்கும் மோடி அரசு

கடந்த ஓராண்டு காலத்தில் இங்கே உள்ள பணக்காரர்களின் செல்வம் 445 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. அதாவது ஓராண்டு காலத்தில் 47 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? || சிறுநூல்

பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி என்பது மக்களின் கவலையாகும். ஐனநாயக சக்திகள் “இந்தியா” கூட்டணிக்கு வாக்களிக்கலாம் என்று நம்புவதைப் போல மக்கள் இக்கூட்டணியினரை நம்ப வேண்டுமெனில், என்ன செய்ய வேண்டும் என்பதுதான், பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவதில் அடங்கியுள்ளது.

காசா: இனப்படுகொலையைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல் இராணுவம்!

காசாவின் வடக்கு பகுதியிலுள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளையும் அனைத்து அடுக்குமாடி கட்டிடங்களையும் புல்டோசர்களால் இடித்தும், மீண்டும் அங்கே வர இயலாதபடி தீ வைத்து எரித்தும் வருகிறது இஸ்ரேல் இராணுவம்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது – களப்போராட்டங்களுக்குத் தயங்கும் எதிர்க்கட்சிகள்

எதிர்க்கட்சிகள் பிஜேபி-யை தேர்தலில் வீழ்த்த வேண்டுமானாலும் தங்களது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானாலும், அவர்கள் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் பாசிஸ்ட்டுகளின் அடக்குமுறைக்கெதிராகவும் மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.