Thursday, June 18, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4647 பதிவுகள் 3 மறுமொழிகள்

உத்தரப்பிரதேசம்: விநாயகர் சிலையை உடைத்துவிட்டு இஸ்லாமியர்கள் உடைத்ததாக புகாரளித்த பூசாரி

பூசாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மன்னன் மற்றும் சோனு ஆகிய இரண்டு முஸ்லிம் இளைஞர்களுடன் தனக்கு ஏற்கனவே தகராறு இருந்ததாகவும் அவர்களை பொய்யாக வழக்கில் சிக்க வைப்பதற்காக, தானே சிலையை உடைத்ததாகவும் தெரிவித்தார்.

உதவித்தொகை கோரி மாநிலம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

கடந்த பிப்ரவரி நடந்த பேச்சுவார்த்தையின் போது மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இப்போது மக்களவைத் தேர்தலும் முடிந்துவிட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடரும் நிறைவடைந்துவிட்டது.

மகாராஷ்டிரா: சட்டமன்றத் தேர்தலுக்காக கலவரம் செய்யும் பாசிச சக்திகள்

உள்ளூர்வாசிகள், ”எங்களை வெளியேற சொல்ல நீங்கள் யார்?” என கேள்வி எழுப்பியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் உள்ளூர்வாசிகள் மீது தாக்குதல் நடத்தியும், வீடுகளுக்குத் தீ வைத்தும் சம்பாஜி ராஜேவின் ஆதரவாளர்கள், இந்துத்துவா குண்டர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர்.

அரசாணை 151: மருத்துவத்துறையை கார்ப்பரேட் கையில் ஒப்படைப்பதற்கான சதி!

ஒருபுறம் நீட் எதிர்ப்பு பேசிக்கொண்டே, 50 சதவிகித சேவை இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை நகர்த்துவதன் மூலம் கார்ப்பரேட் சேவையில் தனது உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளது திமுக அரசு.

சிக்கிய அனில் அகர்வால் கும்பல் | மக்களை எச்சில் இலை எடுக்கச் சொல்லும் மோடி | தோழர் மருது

சிக்கிய அனில் அகர்வால் கும்பல் மக்களை எச்சில் இலை எடுக்கச் சொல்லும் மோடி | தோழர் மருது https://youtu.be/xzO3TSKFgI4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: சுங்கச்சாவடியை அகற்றும் வரை மக்கள் போராட்டம் ஓயாது!

டோல்கேட் எதிர்ப்பு போராட்டக் குழு தாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை ஓயப்போவதில்லை என அமைதிப் பேச்சுவார்த்தையின் முகத்தில் கரியைப் பூசினர்.

புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்

புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் https://youtu.be/DUcW4PQeDl0 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அபாயகரமான மோடியின் சட்டங்கள்! யாரையும் கைது செய்யலாம் | தோழர் மருது

அபாயகரமான மோடியின் சட்டங்கள்! யாரையும் கைது செய்யலாம்? யார் வீட்டையும் இடிக்கலாம் தோழர் மருது https://youtu.be/0SwhS1-S09s காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

கப்பலூர் சுங்கச்சாவடி கட்டண உயர்வு: மக்கள் போராட்டங்களே தீர்வு!

ஓட்டுகள் வாங்குவதற்கு கொடுக்கப்படும் வாக்குறுதிகளை நம்பி எந்த பயனும் இல்லை; போராட்டங்கள் மூலமே நமக்கான தீர்வை பெற முடியும் என்று தொடர் போராட்ட நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

நீட் முறைகேடுகள்: அதிர்ச்சியளிக்கும் ஆர்.எஸ்.எஸ் பின்னணி | தோழர் தீரன், தோழர் மதி

நீட் முறைகேடுகள்: அதிர்ச்சியளிக்கும் ஆர்.எஸ்.எஸ் பின்னணி தோழர் தீரன், தோழர் மதி https://youtu.be/f33ZsSnduD4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

காலவரையற்ற வேலைநிறுத்தப்போராட்டத்தை அறிவித்த சாம்சங் தொழிலாளர்கள்!

சாம்சங் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வெல்லட்டும்! உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!

கும்மிடிப்பூண்டி ராஜ்குமார் இறப்பு: இது தற்கொலையல்ல, அரசின் கொலை

"எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி வீட்டை காலி செய்யச் சொன்னால் என்ன செய்வது? ஒரு வாரம் அவகாசம் வேண்டும்" என்று ராஜ்குமார் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அவர்கள் வீட்டினை இடிக்க முயன்றுள்ளனர்.

தென்கொரியா சாம்சங் தொழிலாளர் போராட்டம்: வெற்றிகரமாக இரண்டாவது நாளாகத் தொடர்கிறது

கொட்டும் மழையிலும் அனைத்து தொழிலாளர்களும் கருப்பு நிறத்தில் மழை கோட்டு அணிந்து கொண்டு தலையில் சிவப்பு நிறத்தில் தொழிற்சங்க பெயர் தாங்கிய ரிப்பனை கட்டிக்கொண்டு இராணுவம் போல் அணிவகுத்து நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள்: தடுத்து நிறுத்த வேண்டும் | வழக்கறிஞர்கள் போராட்டம்

புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள்: போலீசு ராஜ்ஜியம் | வழக்கறிஞர் தோழர் கதிர்வேல் https://youtu.be/dgQ6mIc3S-4 புதிய மூன்று குற்றவியல் சட்டங்கள்: தடுத்து நிறுத்த வேண்டும் | வழக்கறிஞர் முத்து அமுதநாதன் https://youtu.be/y-yTEc2Ouqc காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை...

தமிழ் விரோத போக்கை கடைப்பிடிக்கும் பாரதியார் பல்கலைக்கழகம்!

அனைத்து பல்கலைக்கழகங்களும் அரசின் ஆணையினைச் செயல்படுத்தி வரும் நிலையில் பாரதியார் பல்கலைக்கழகம் மட்டும் அரசு ஆணையினை மதிக்காமல் இருப்பது பல்கலைக்கழகம் யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்ற கேள்வியினை எழுப்புகிறது.