Thursday, June 18, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4647 பதிவுகள் 3 மறுமொழிகள்

சந்துரு அறிக்கைக்கு எதிராக பா.ஜ.க செயற்குழு தீர்மானம்

தமிழ்நாட்டில் சாதிய படுகொலைகள் அதிகரிப்பதற்குச் சாதிவெறி சங்கங்களில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலின் ஊடுருவலே காரணம் என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த செயற்குழு கூட்டம் அமைந்துள்ளது.

தென்கொரியா: சாம்சங் நிறுவனத்தில் வெடித்தது தொழிலாளர்களின் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்ட ம்

நிர்வாகத்திற்கு ஒரு மாதம் அவகாசம் அளித்து ஜூலை 8, 9, 10 ஆகிய தேதிகளில் மூன்று நாள் வேலை நிறுத்தத்தை அறிவித்தது தொழிற்சங்க தலைமை. மேலும், கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் இது கால வரம்பற்ற வேலை நிறுத்தமாக நீடிக்கும் என்றும் தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி நுழைந்த ஏ.பி.வி.பி கயவர்கள் – மாணவர்கள் போராட்டம்

இந்துத்துவா விஷமக் கருத்துகளை பரப்பி, அதன் மூலம் கலவரத்தை உண்டாக்க முயன்ற ஏ.பி.வி.பி – ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்.

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தொடர் உண்ணாவிரதப் போராட்டம்

கிராம சபைக் கூட்டம் நடத்தப்படாததால் திமுக அரசைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஜூலை 3 முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்திருந்தனர்.

தமிழகத்தில் அதிகரித்துவரும் சாதிவெறி கொலைகள்! | தோழர் யுவராஜ்

தமிழகத்தில் அதிகரித்துவரும் சாதிவெறி கொலைகள்! | தோழர் யுவராஜ் https://youtu.be/MYbRuQh7jSo காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

டோல் கேட்டை கைப்பற்றிய விவசாயிகள் | விவசாயிகளின் போர் குணத்தை வரித்துக்கொள்வோம்! | தோழர் ரவி

டோல் கேட்டை கைப்பற்றிய விவசாயிகள் விவசாயிகளின் போர் குணத்தை வரித்துக்கொள்வோம்! | தோழர் ரவி https://youtu.be/kZbAXnSYVJY காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை மாநகராட்சி ஆக்கினால் என்ன நடக்கும்? | தோழர் ரவி

திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை மாநகராட்சி ஆக்கினால் என்ன நடக்கும்? | தோழர் ரவி https://youtu.be/olThaZWOAEM காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

மதுரையில் வழக்கறிஞர்களிடம் மூக்குடைபட்டுப்போன பாஜக ‘மோடுமுட்டி’ கும்பல்!

பலரும் கண்டிக்க ஆரம்பித்தவுடன் பயந்து பின் வாங்கி ஓடியது பாசிச பா.ஜ.க வழக்கறிஞர்கள் கும்பல்.

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி JAAC பொதுக்குழு தீர்மானம்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு (JAAC)-ன் அவசர பொதுக்குழு கூட்டம் 29.06.2024 தேதி, காலை 10.30 மணிக்கு தொடங்கி, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது அதில் தலைவ‌ர் திரு. P.நந்தகுமார் அவர்கள் தலைமையிலும்,...

பந்துவார்பட்டி பட்டாசு ஆலை விபத்து: அலட்சியம் காட்டும் அரசே முதல் குற்றவாளி!

முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளாமல்,  கொடுக்கப்பட்ட விதிமுறைகளை மீறி செயல்படுவதால் இம்மாதிரியான கோர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ஆண்டுதோறும் ஏறத்தாழ 70 முதல் 90 பேர் வெடி விபத்தினால் இறந்து போகின்றனர்.

அதிகரிக்கும் ஆணவ படுகொலைகள்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலையும் அவர்களுடைய ஏஜெண்டுகளையும் தடை செய்வோம்

தமிழ்நாட்டில் மிகக் கொடூரமான ஆணவ படுகொலைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. குறிப்பாக இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்து ஜூன் 26 ஆம் தேதி வரை, 7 ஆணவக் கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.

கெஜ்ரிவாலை வெளியிலேயே வரவிடாமல் முடக்குறாங்க! | தோழர் ரவி

கெஜ்ரிவாலை வெளியிலேயே வரவிடாமல் முடக்குறாங்க! | தோழர் ரவி https://youtu.be/Qk1v3vPBNIg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அருப்புக்கோட்டை ஆணவ படுகொலை: சாதி வெறி கட்சிகளை தடைசெய்ய வேண்டும்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் வளர பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும் மதரீதியான மோதல்களை ஏற்படுத்த முடியாததால், சாதிவெறி சங்கங்கள் மற்றும் கட்சிகளில் ஊடுருவி சாதிவெறியூட்டுவதன் மூலமாக தங்களின் இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றப் பார்க்கிறது.

அழகேந்திரன் ஆணவ படுகொலை | தொடர் முழக்கப் போராட்டம் | மதுரை

ஜூன் 27 அன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்ப்புலிகள் கட்சி தலைமையில் நடந்த தொடர் முழக்கப் போராட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு ஜனநாயக சக்திகள், இயக்கங்கள் கலந்துகொண்டன.

மணிப்பூர்: மோடி அரசே அமைதியை நிலைநாட்டு! கிளர்ந்தெழும் குக்கி – சோ பழங்குடியின மக்கள்

மணிப்பூர்: மோடி அரசே அமைதியை நிலைநாட்டு! கிளர்ந்தெழும் குக்கி - சோ பழங்குடியின மக்கள் https://youtu.be/qNHHqgzycpo காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube