வினவு செய்திப் பிரிவு
நவீன கொத்தடிமைகளாக ஸ்விகி-சொமாடோ ஊழியர்கள்!
இந்தியாவில் கிக் தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம், தொழில் பாதுகாப்பு மற்றும் தொழில்துறை உறவுகளை கையாளும் விதிகள், சட்டங்கள் ஏதும் அரசிடம் இல்லை.
‘நீட் விலக்கு மசோதா’ எனும் ஓட்டுக் கட்சிகளின் நாடகம் ! – தீர்வு என்ன?
தேர்தல் அரசியல் மூலமோ, நீதிமன்றம் மூலமோ நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியாது, ஜல்லிக்கட்டு மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போன்ற மக்களின் தீவிர போராட்டங்களால் மட்டும்தான் நீட் தேர்விலிருந்து முழுமையான விலக்கை பெற முடியும்!!!
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | மாநாடு செய்தி – புகைப்படங்கள்!
முதலாளித்துவம் பழைய முறையில் ஆள முடியாது, சுரண்ட முடியாது என்னும்போது முதலாளித்துவ ஜனநாயகம் என்பது சொல்லில் கூட இல்லாமல் நேரடியாக பாசிசம் அரங்கேறுகிறது.
தமிழ்நாட்டில் மதவெறியைத் தூண்டும் காவி பாசிஸ்ட்டுகளை முறியடிப்போம்! | செப்-29 தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம்!
ஆ.ராசாவிற்கு விடப்படும் மிரட்டல் தமிழ்நாட்டின் சுயமரியாதை பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியத்திற்கு விடப்படும் சவாலாகும். வேத எதிர்ப்பு பேசிய ஆ.ராசாவை சொந்த கட்சியே கைவிட்டாலும் தமிழினம் கைவிடாது என்பதை நிலைநாட்டுவோம்!
தமிழர்களை இழிவுபடுத்தும் மனுதர்மம் – அம்பலபடுத்திய ஆ.ராசா – கலவரத்தை தூண்டும் இந்து முன்னணி | மருது வீடியோ
மனுதர்மத்தை தமிழ்க்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்....
உ. பி.யின் இந்து ராஷ்டிரத்திற்கான சட்டம்-ஒழுங்குதான் இந்தியாவிற்கும் உலகிற்கும் ரோல் மாடல்!!!
உத்தரப்பிரதேசம் இந்து ராஷ்டிரத்துக்கான சோதனைச் சாலையாகவே இருக்கிறது. இங்கு அவர்கள் செய்யும் அனைத்து அட்டூழியங்களும் இந்தியா முழுவதற்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்துதான் இவனுடைய பேச்சு வெளிப்படுகிறது.
நூல் அறிமுகம் : கழிவறை இருக்கை | Dr.அசுரன்
படிப்போம்! பாலின பாகுபாடுகளை கலைக்கக்கூடிய வர்க்கமற்ற நவீன பொதுவுடமை சமுதாயத்தை படைக்க விவாதிப்போம்!
ஸ்ரீமதி மரண வழக்கு: கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்! | அமிர்தா வீடியோ
கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளியின் ரவுடித்தனத்தை அம்பலப்படுத்தியும், அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய கோரியும் தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தனது கண்டனங்களை பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்...
நக்கீரன் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: சக்தி மெட்ரிக் பள்ளி ஓர் தொடர்முறை குற்ற கும்பல் | மருது வீடியோ
நக்கீரன் பத்திரிகையாளர்கள் சக்தி மெட்ரிக் பள்ளி குண்டர்களால் தாக்கப்பட்டத்தை கண்டித்து REDSEA யூடியூப் சேனலுக்கு அளித்தப்பேட்டி வீடியோவில் தனது கண்டனங்களை பதிவு செய்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலச் செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்!
மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: அனைத்து மர்ம மரணங்களும் நீதி கிடைக்காமல் ஊற்றி மூடப்பட்டுவிட்டது! | மருது வீடியோ
ஸ்ரீமதியை கொலை செய்த கொலைகார சக்தி மெட்ரிக் பள்ளி மீண்டும் திறக்கப்படுவது தொடர்பான பல்வேறு கருத்துக்களை தமிழ் குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
மற்றவரிடமிருந்து கற்றுக் கொள்ளுதல் – செருக்கையும் சுயதிருப்தியையும் ஒழித்துக்கட்டுதல்!
அறிவுஜீவிகளால் தலைமைதாங்கி வழிநடத்தப்பட்ட சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியானது புரட்சி நடத்தி சாதனைபுரிந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு கட்சிக்குள் சில அறிவுஜீவிகள் அகம்பாவம் பிடித்து தற்புகழ்ச்சிக்கு ஆளாகினார்கள்.
பெட்ரோல் – டீசல் விலை: உழைக்கும் மக்களை கொள்ளையடிக்கும் கார்ப்பரேட்டுகள்!
தங்களது இலாப நோக்கத்திற்காக பெட்ரோல் – டீசல் (எரிப்பொருட்கள்) விலையின் ஏற்றம் இறக்கத்தை கார்ப்பரேட் முதலாளிகள் தீர்மானிக்கிறார்கள், அதற்கு இந்த காவி அரசு அவர்களுக்கு உதவி செய்கிறது.
நேரலை – ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | சென்னையில் மாநாடு!
பாசிச எதிர்ப்பில் அனைவரும் கைகோர்ப்போம்! அனைவரும் வாரீர் ! மாநாடு நடைபெரும் இடம் : EVP ராஜேஸ்வரி மண்டபம், குமணன்சாவடி, பூவிருந்தவல்லி, சென்னை. நேரம் : மாலை 5 மணி
போபால்: பள்ளி வேனில் சிறுமி பாலியல் வன்கொடுமை: வெறிப்பிடித்த மனிதர்களை உருவாக்கி வரும் சமூகம்!
வெறிப்பிடித்த மனிதர்களாக மாற்றிக்கொண்டிருக்கும் முதலாளித்துவ சமூக கட்டமைப்பை ஒழித்துக்கட்டாமல் வெறும் நபர்களை தண்டிப்பதை மட்டும் வைத்து குற்றங்களை தடுக்க முடியாது.
செப்டம்பர் 17, 2022 சென்னையில் மாநாடு! அனைவரும் வாரீர்! – வீடியோ உரை || ச.குமரன் || ஜி.செல்வா
ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க, அம்பானி - அதானி பாசிசம் முறியடிப்போம்! செப்டம்பர் 17, 2022 பெரியார் பிறந்த நாளில், சென்னையில் மாநாடு! அனைவரும் வாரீர்!