Wednesday, October 22, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4313 பதிவுகள் 3 மறுமொழிகள்

இலங்கை மக்கள் எழுச்சி : உலகம் முழுவதும் உள்ள பாசிஸ்டுகளுக்கு பீதியூட்டும் போராட்டம்! | வீடியோ

இலங்கை மக்கள் போராட்டம் என்பது உலகம் முழுவதும் உள்ள புரட்சிகர சக்திகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும், அதேபோல் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய வலதுசாரி பாசிஸ்டுகளுக்கு பீதியை ஏற்படுத்து வகையிலும் அமைந்துள்ளது.

செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் போராட்டம் வரை – நம்மிடம் கோருவது என்ன? ஒன்றினைந்த போராட்டமே !

மருத்துவர்கள், செவியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு எல்லாம் பொது எதிரி அரசே. அரசுக்கு எதிராக ஒன்றினைந்த மற்றும் அரசை நிர்பந்திக்கும் போராட்டங்களை முன்னெடுப்பதே நம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான ஒரேவழி.

13 ஆண்டுகளாக பணி வழங்காததை கண்டித்து பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டம்!

13 ஆண்டுகளாக ஆசிரியர் பயிற்சி பெற்றும் வேலை கிடைக்காமல் இருக்கும் ஆசிரியர்கள் நுங்கம்பாக்கம் டி.பி.ஐ வளாகத்தில் உண்ணாவரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.

இலங்கையில் மக்கள் எழுச்சி! தேவை, புரட்சிகர கட்சி! | வெளியீடு அறிமுகவுரை

இலங்கையில் மக்கள் எழுச்சி ! தேவை புரட்சிகர கட்சி என்ற தலைப்பில் இலங்கையில் தற்போது நிலவும் போராட்டங்கள் தொடர்பான அரசியல் சூழ்நிலைமைகளை விளக்கும் ஓர் சிறப்பு வெளியீட்டை கொண்டுவந்துள்ளோம். நன்கொடை-ரூ.30

DHFL மோசடி – ஊழலின் ஊற்றுக்கண் தனியார்மயம் | சு. விஜயபாஸ்கர்

ஏப்ரல் 2020-இல் கைது செய்யப்பட்ட பின்னரும் 15 மாதங்கள் தீரஜ் வாதவான் சொகுசு மருத்துவ மனைகளில் இருந்தார். 44 வயது தீரஜ்-க்கு செல்லுபடியான மருத்துவ காரணங்கள் 81 வயது வரவரராவிற்கு செல்லுபடியாகவில்லை.

பொதுக் கொள்கையில் பாலின விளக்கத்தைப் புரிந்துகொள்வது எப்படி? | சிந்துஜா

உலகம் முழுவதும், மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50%, பொது அலுவலகங்களில் பெண்கள் 22.5% மட்டுமே உள்ளனர்.

குஜராத் படுகொலை வழக்கு: தீஸ்தா செதல்வாட் கைது ! | தோழர் சுரேசு சக்தி | வீடியோ

மதவெறிகளுக்கு எதிரான பத்திரிகை நடத்திக்கொண்டு, சட்ட ரீதியான போராட்டங்களை தொடர்ச்சியாக இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவந்தார் தீஸ்தா செதல்வாட்.

கார்ப்பரேட்டின் நலனுக்காக நாட்டின் மனித வளத்தை நாசம் செய்யும் நடவடிக்கையே அக்னிபாத்! | வீடியோ

அக்னிபாத் திட்டத்தை பற்றிய பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து இந்த காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன்.

ஏமாற்றும் ரிலையன்ஸ், மயிலிறகால் தடவிக் கொடுக்கும் செபி ! | சு. விஜயபாஸ்கர்

எத்தனை முறை முகேஷ் அம்பானியும் அவருடைய ரிலையன்ஸ் நிறுவனமும் முறைகேட்டில் ஈடுபட்டாலும், செபி கடுமையான தண்டணை அளிக்காது. நீ திருடுவதுபோல் திருடு; நான் வலிக்காத மாதிரி அடிக்கிறேன் என இரு தரப்பும் சொல்லி வைத்து மக்களை ஏமாற்றுவார்கள். ஏனெனில், இது தான் தனியார்மயம்.

கும்பகோணம் : சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதிகள் சாதி ஆணவப்படுகொலை !

சாதி வெறியையோ? ஆணாதிக்க சிந்தனையையோ? இந்த சமூக அமைப்பை மாற்றாமல் எதுவும் இங்கு மாறாது.  வர்க்க விடுதலையே சாதியை ஒழிக்கும்!

தோழர் தேவ முருகன் அவர்களுக்கு சிவப்பஞ்சலி !

நான் தான் பெரியவன், இத்தனை ஆண்டுகாலம் இந்த அமைப்பினை வேலை செய்தேன். நான் அதைச் செய்வேன். இதைச் செய்தேன் என்றெல்லாம் ஜம்பம் பேசியவர்கள் எல்லாம் தேவ முருகனின் அர்ப்பணிப்புக்கும் பணிவுக்கும் முன் தூசியாக போய்விடுகிறார்கள்.

உ.பி.யில் அரங்கேறும் பாசிசம் : காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த களமிறங்குவோம்! | வீடியோ

முஸ்லீம் என்ற ஒரு தோற்றம் போது உங்களை தாக்குவதற்கும் கொலை செய்வதற்கும் என்ற பாசிசம் சரவாதிகாரம் தான் இன்று உ.பி.யி அரங்கேறிக்கொண்டிருக்கிறது.

ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனி ஆக்கப்படும் கல்வி | ம.க.இ.க ஆவணப்படம்

ஏழை, நடுத்தர மாணவர்களின் கல்வி உரிமை பறிக்கப்பட்டு, எப்படி அவர்களுக்கு கல்வி எட்டாக்கனியாக மாற்றப்படுகிறது என்பதை பற்றியான ஒரு காணொலிதான் இந்த ஆவணப்படம்.

நூபுர் ஷர்மா கருத்துக்கு எதிரான போராட்டம் : இஸ்லாமியர்களின் வீடுகள் இடிப்பு !

இந்துமதவெறி ஏற்றப்பட்ட அக்குண்டர்களுக்கு, ‘போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்’ ‘கலந்துகொள்ளாதவர்கள்’ என்பது தேவையே இல்லையே! முஸ்லீம் என்ற ஒன்றே போதுமே!

திருநெல்வேலி – ஸ்மார்ட் சிட்டி (தீண்டா நகரம்) – ஆவணப்படம்

உழைக்கும் மக்களை அவர்களின் உழைப்பில் இருந்து உருவான நகரங்களில் இருந்தே வெட்டியெறிவது என்கிற நவீன தீண்டாமையை கொண்ட திருநெல்வேலியில் கொண்டுவரப்படும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பற்றிய ஆவணப்படம்.