வினவு செய்திப் பிரிவு
கருவறை தீண்டாமை எதிர்ப்புப் போராளி அய்யா ஆனைமுத்து மறைவு : அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் இரங்கல்...
கருவறை தீண்டாமையை ஒழிப்பதற்காகப் போராடி இறுதி வரை உறுதியாக நின்ற மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் அய்யா வே.ஆனைமுத்து அவர்கள் தனது 96-வது வயதில் பகுத்தறிவுப் பணியை நிறுத்திக் கொண்டுள்ளார்.
ரஃபேல் : ஊழல் முறைகேடுகளை சுட்டிக்காட்டியது பிரான்ஸ் ஊழல் எதிர்ப்பு முகமை !
பிரான்ஸ் ஊழல் எதிர்ப்பு முகமை நடத்திய ஆய்வில், இந்தியாவைச் சேர்ந்த டெஃப்சிஸ் நிறுவனத்துக்கு காரணமின்றி ரூ.8.62 கோடி பணம் கைமாறியதை சுட்டிக் காட்டியிருக்கிறது.
தோழர் வே.ஆனைமுத்து- வின் மறைவு சமூகத்தின் பேரிழப்பு || ம.க.இ.க அஞ்சலி
இன்று பாசிசம் இந்தியா முழுவதையும் வாரிச் சுருட்டத் துடித்துக் கொண்டிருக்கும் சூழலில் தோழர் வே. ஆனைமுத்துவின் மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பேரிழப்பு !
சமூக செயற்பாட்டாளர்களை வேட்டையாடும் பாசிசம் : நேற்று வடக்கு – இன்று ஆந்திரா – நாளை தமிழகம் !
பீமா கொரேகான் வழக்கில் இணைய மால்வேர்கள் மூலம் பல்வேறு கோப்புகள் செயல்பாட்டாளர்களின் கணிணிகளில் திருட்டுத்தனமாக உள்நுழைக்கப்பட்டது நிரூபிக்கப்பட்ட பின்னரும் பிணை வழங்க மறுக்கிறது நீதிமன்றம். நேற்று பீமா கொரேகான், இன்று ஆந்திரா, நாளை தமிழகம் !
ராஜ துரோக / தேச துரோக சட்டம் (124A) : மக்களை பணியச் செய்வதற்கான ஆயுதம்
இந்த நாட்டு மக்களின் சிந்தனையிலேயே அரசுக்கு அடிபணியும் தன்மையை தேசிய கருத்துருவாக்கத்தின் மூலம் கட்டியமைக்கக் கூடிய ஒரு கருவியாகத்தான் ராஜ துரோக சட்டத்தை பார்க்க வேண்டும்.
ஓட்டுப் போடுவதன் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியாது? || வீடியோ
இந்த தேர்தல் ஜனநாயகம் என்பதே எப்படி ஒரு ஏமாற்று என்பதைப் பற்றி வழக்கறிஞர் தோழர் சுரேசு சக்தி முருகன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர் மருது ஆகியோரின் உரையாடல் !!
மியான்மரில் தொடரும் இராணுவ எதிர்ப்பு போராட்டங்கள் || படக் கட்டுரை
பிப்ரவரி இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், 100 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை ஒரே நாளில் பாதுகாப்புப் படை கடந்த சனிக்கிழமை (27-03-2021) படுகொலை செய்தது. அதற்கு எதிராகவே இந்தப் போராட்டம்
வெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள் !!
ம.க.இ.க உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவரும் ம.க.இ.க வை முறைப்படுத்தி இயங்கும் ஒருங்கிணைப்பு குழுவில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
குஜராத் : இஷ்ரத் ஜஹான் தன்னைத் தானே போலி மோதல் கொலை செய்து கொண்டாரா ?
இஷ்ரத் ஜஹான் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 அதிகாரிகளையும் வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம். எனில் இஷ்ரத் ஜஹான் எப்படி கொல்லப்பட்டார் ?
உன்னால் ஆனதைப் பார் : தமிழக மக்களுக்கு பாஜக சவால் !!
கீழே ரவுடிகளையும் பொறுக்கிகளையும், அதிகாரவர்க்கத்தில் தமது கைக்கூலிகளையும் வைத்து தமிழகத்தில் தமது அடித்தளத்தை விரிவுபடுத்த, தெளிவான திட்டத்துடன்தான் இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக.
கையில மைய வச்சா வந்திடுமா மாற்றம் ? || தேர்தல் பாடல் || மக்கள் அதிகாரம்
மீதேன், சாகர்மாலா நிறுத்தாது தேர்தலு !!
மின்சார திருத்த சட்டம் முடக்காது தேர்தலு !!
வேளாண் திருத்த சட்டம் துரத்தாது தேர்தலு !!
விவசாயி கோவணத்த உருவதாண்டா தேர்தலு !!
தேவேந்திர குல வேளாளர் பெயர் மாற்றம் தீர்வு தருமா ?
தற்போது பெயர் மாற்றத்தை சங்க பரிவாரக் கும்பல் அங்கீகரித்திருப்பது என்பது தூண்டிலில் மாட்டப்பட்ட புழு. அதை தனக்கான உணவு என மீன் எண்ணினால், அது சங்க பரிவாரத்தின் சதிக்கு பலியாகும் செயலே ஆகும்
பாவாடை பெண்களுக்கே உரிய உடையா ? || சிந்துஜா
காலத்திற்கேற்ப நாகரிகம் வளர்ந்துவிட்ட மேற்கத்திய நாடுகளிலும் இன்றும் கூட ஓரு ஆண் பாவாடை அணிந்து தெருவில் நடந்தால் கேலியாக பார்க்கின்றனர். காரணம், நாம் நம் மூளையில் ஏற்றி வைத்திருக்கும் பாலினப் பாகுபாடே!
மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்
மாணவர்களின் பிரதான கவனம் அவர்களது படிப்பில் இருக்க வேண்டியது சரிதான். ஆனால் நமது நாட்டின் நிலைமையை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் திறனையும் வளர்த்துக் கொள்வது படிப்பில் ஒரு பகுதி அல்லவா?
சென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது || போலீசு அராஜகம்
மாணவியை பாலியல்ரீதியாக துன்புறுத்திய பேராசிரியர் சௌந்தரராஜன் மீதோ, அவரைக் காப்பாற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீதோ நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்ட மாணவர்களை கைது செய்திருக்கிறது போலீசு