Friday, February 20, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4498 பதிவுகள் 3 மறுமொழிகள்

மே தினம் : அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் !

ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்தி, ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியமைக்கும் போதுதான் மே நாள் தியாகிகளின் கனவு நிறைவேறும். மே நாள் தியாகிகளது தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் நெஞ்சில் ஏந்துவோம்.

நாராயண குருவும் சங்கராச்சாரியும் | ராம் புனியானி

ஒவ்வொரு குடியரசு நாளிலும் ஒன்றிய அரசு அலங்கார, ஆடம்பர அணிவகுப்பினை நடத்தும். ஒருபுறம் இராணுவ அணுவகுப்பு, இராணுவ தளவாடங்களுடனும் மறுபுறம் பல்வேறு மாநிலங்களின் அலங்கார வண்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் அணிவகுப்பில் பங்கேற்கும். ஒன்றிய...

ஒடிசா : அம்பேத்கர் பிறந்த நாளில் தாக்குதல் தொடுத்த பஜரங் தள் !

மதியம் 3 மணியளவில், சுமார் 45 தள உறுப்பினர்கள் பேரணியை தடிகளால் தாக்கினர், வாள்களை காட்டி, கத்திகளால் தாக்கினர். அவர்கள் பாபாசாகேப்பின் போஸ்டர்களைக் கிழித்து, சிறுநீர் கழித்தனர் என்று குற்றம் சாட்டினார்.

ராம நவமி வன்முறை : பாசிசம் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது !

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க கும்பல் தனது சித்தாந்தாத்தை மக்கள் மத்தியில் அமல்படுத்தி கொண்டு இருக்கிறது. இதற்கு குறுக்கே யார் வந்தாலும், கைது நடவடிக்கைகளும், புல்டோசரும் பாயும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

நியூஜே முகநூல் மூலம் தேர்தல்களின்போது பாஜகவிற்கு ஆதரவாக வெறுப்பு பிரச்சாரம் செய்த ரிலையன்ஸ் !

நியூஜே, 2020 நவம்பரில் வங்கதேசத்தில் இந்துத்துக்களை முஸ்லீம்கள் தாக்கும் வீடியோவை வெளியிட்டு, “சிறுபான்மை இந்துக்கள் எப்போதும் பெரும்பான்மை முஸ்லீம்களால் தாக்கப்படுகிறார்கள். குடியுரிமை சட்டத்தை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று இப்போது புரிகிறதா” எனச் கேள்வியெழுப்பியிருந்தது.

பாசிச மோடி அரசுக்கு பக்கவாத்தியமாக மாறிய இளையராஜா ! | கருத்துப்படம்

அண்ணல் அம்பேத்காரின் சமூகநீதி போராட்டங்களின் நேர் எதிரான, பார்ப்பனிய இந்துமதவெறியை தனது சித்தாந்தமாக கொண்ட, ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக செயல்பட்ட நரேந்திர மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசுவது அயோக்கியத்தனம்.

தமிழகம் முழுவதும் பாட்டாளி வர்க்க ஆசான் லெனினின் 152-வது பிறந்தநாள் விழா !

உலகம் முழுவதும் பாட்டாளி வர்க்கத்தில் மகத்தான தலைவர் தோழர் லெனினில் 152-வது பிறந்தநாள் விழாவின் ஒரு பகுதியாக தமிழகத்தில் ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் சார்ப்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

விருத்தாச்சலத்தில் நாஞ்சில் சம்பத்தின் காரை மறித்து தாக்கிய பாஜக !

தங்கள் உரிமைக்காக போராடும் தமிழக மக்களை ஒடுக்கும் போலீசு, பாஜகவினரிடம் மட்டும் ஏன் சன்டீவி சீரியல் போலீசு போல் சாத்விகமாக நடந்துக் கொள்கிறது. இது காவி பாசிஸ்டுகளுக்கு ஆதரவான நடவடிக்கையே அன்றி வேறென்ன…

டெல்லி ஜஹாங்கீர்புரி : முஸ்லீம் மக்களின் வீடுகள் காவி அரசால் இடிப்பு | கேலிச்சித்திரங்கள்

டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் முஸ்லீம் மக்களின் வீடுகள் சட்டவிரோதாமாக காவி அரசுப்படைகளால் இடிக்கப்பட்டது. காவி கரசேவை செய்யும் புல்டோசர் அரசை விமர்சிக்கும் விதமாக வெளியிடப்பட்ட இரண்டும் கேலிச்சித்திரங்கள்.

லெனினது குரல் – அலெக்சாந்த்ரா கொலந்தாய்

மனித குலத்தின் ஆயிரமாண்டுகாலச் சமூக பொருளாதாரப் படிவுகளைப் பெயர்த்துத் தள்ளும் இயற்கை விண்வெளி ஆற்றலின் உருவமாகவே என் கற்பனையில் காட்சி அளித்தார் தோழர் லெனின்.

தோழர் லெனினின் சாதனைகள் ! வீடியோ

தோழர் லெனின் நடத்திக்காட்டிய ரசிய சோசலிசப் புரட்சி உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றப் புரட்சிகளுக்கு அடிகோலிட்டது.

புத்தகத்தின் சாரம் : பண்டிட்டுகள் வெளியேற்றம் பற்றி ஒரு காஷ்மீர பண்டிட்டின் பார்வை வழியிலான கதை !

விவேக்கின் மாமா ராம்ஜி பால் வாங்கச் சென்றபோது சி.ஆர்.பி.எஃப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அவர்களிடம் நான் ஒரு பண்டிட் என கூறியபோது, அவரை அடித்தவர்கள் கூறியது: ‘காஷ்மீரில் ஒரு நாய் கூட பாகிஸ்தானி தான்’.

குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – 2022 : பாசிசத்தை நோக்கிய அடுத்த அடி!

கடந்த மார்ச் 28-ம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா நாடாளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா-2022-ஐ அறிமுகப்படுத்தினார். இதற்கு பல எதிர் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும் குற்றவியல்...

NH744 – தென்காசி நான்கு வழிச்சாலை : கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளை அழிக்கும் திட்டம் !

ஒரு திட்ட மேலாளர் கூறுகையில், ”இது தூத்துக்குடி துறைமுகத்தையும் கொல்லம் துறைமுகத்தையும் இணைப்பதற்கானது.” என்றார். இப்போதுதான் நமக்கு பிடிபடுகிறது இது பாரத் மாலா, சாகர் மாலா ஆகிய திட்டங்களின் ஒரு பகுதியென்று.

கியூட் நுழைவு தேர்வு – 1 முதல் 12 வகுப்பு வரை படித்ததற்கு மதிப்பில்லையா?

மத்திய பல்கலைக் கழகங்களுக்கு மட்டும் கியூட் கட்டாயம் என்று கூறியுள்ளார்கள். அதன்பிறகு கலை - அறிவியல் கல்லூரிகளுக்கும் கியூட் கட்டாயம் என்று கூறும் காலம் வெகுதொலைவில் இல்லை.