வினவு செய்திப் பிரிவு
நவம்பர் 7 – ஆவணப்படம் – விரைவில்…
நவம்பர் புரட்சியை மீண்டும் இவ்வுலகம் எதிர்நோக்கி இருக்கிறது என்பதை உலகம் முழுவதும் நடைபெரும் பல்வேறு போராட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன. அதனை உணர்த்தும் வகையில் ஆவணப்படம் வெளியிவரயிருக்கிறது. அதன் டீசர் வீடியோவை தற்போது வெளியிடுகிறோம்.
தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி | தோழர் அமிர்தா வீடியோ
தமிழகத்தில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி.யையும், கார்ப்பரேட் நல திமுக அரசையும் தமிழ்க்குரல் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அம்பலப்படுத்துகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்....
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | இளங் கம்யூனிஸ்டுகள் சங்கம்
படிப்பறிவு இல்லாமல் கம்யூனிஸச் சமுதாயத்தைக் கட்டி அமைப்பது நடவாது என்று இளங் கம்யூனிஸ்டுகளுக்கு விவரமாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தார் லெனின்.
அழுகி நாறுது முதலாளித்துவம்! பிரிட்டன் இன்னொரு சாட்சி! | புஜதொமு
பொருளாதார நெருக்கடியால் ஒரே ஆண்டில் 3 பிரதமர்கள் மாற்றம்! தற்போதைய பிரதமர் ரிசி சுனக்-க்கு முந்தைய பிரதமர் லிஸ் ட்ரஸ் ஆறே வாரங்களில் பதவியை விட்டு ஓடிப்போனார்! இனி வரும் நாட்களில் மேலும் அழுகி நாறும்! இந்தியாவும் தப்ப முடியாது.
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் : பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தலைவர் |...
ருஷ்யாவில் நடந்த சமூகப் புரட்சி போன்று அவ்வளவு விரிந்து பரந்த, அவ்வளவு நீண்ட காலப் போராட்டத்தின் மூலம் முன்னேற்பாடு செய்யப்பட்ட புரட்சி எதையும் உலகம் கண்டதில்லை.
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்கள் பிரதிநிதிகளின் சோவியத்துகள் | தோழர்...
தொழிலாளர்களே, விவசாயிகளே, படைவீரர்களே, எல்லா இடங்களிலும் கூட்டணியின் அமைப்புகளாக, ரசியாவின் புரட்சிகர சக்திகளின் ஆற்றலாக தொழிலாளர்களின் படைவீரர்களின் பிரதிநிதிகளின் சோவியத்துகளில் ஒன்றிணையுங்கள்!
ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! | துண்டறிக்கை
நவம்பர் 7: ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்! டிசம்பர் 21: ஹிட்லர்-முசோலினியின் பாசிசத்தை வீழ்த்திய பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை நெஞ்சிலேந்துவோம்!
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தோழர் லெனினுடைய விடுமுறை குறிப்புகள் | தோழர் ஸ்டாலின்
''புளுகுவதால், அவர்களுக்கு ஏதாவது ஆறுதல் கிடைக்குமென்றால் அவர்கள் புளுகித் திரியட்டும். சாகப் போகிறவர்களுக்கு கடைசி ஆறுதலாக உள்ளவற்றை நாம் பறித்து விட வேண்டாம்.''
தூத்துக்குடியில் ஒலித்த குமுறல் சத்தம்.. வாயிலேயே சுட்டு வீழ்த்திய போலீசு! | மருது வீடியோ
தூத்துக்குடியில் மக்கள் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, ரஜினி அங்கு வரவேண்டிய அவசியம் என்ன? என்ன நோக்கம்?
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் புரட்சியின் மேதை – தோழர் ஸ்டாலின்
லெனின் அவர்களின் செயலுத்தி ரீதியான முழக்கங்களில் “பிரமிப்பான'' தெளிவு இருந்தது; அவரது புரட்சிகர திட்டங்களில் ''திகைக்கவைக்கும்" துணிவு இருந்தது.
தீபாவளி கதை! | தந்தை பெரியார்
பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண்டல்லவா போயிருக்க வேண்டும்?
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: எடப்பாடி முதல் மக்களை சுட்ட போலீசு வரை அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் | மருது வீடியோ
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் பற்றி பல்வேறு விமர்சனங்களையும், தூத்துக்குடி மக்களின் தியாகத்தையும் தமிழ் குரல் யூடியூப் சேனலிக்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | சுரண்டலுக்கு முடிவுகட்டிய நவம்பர் புரட்சி !
முதலாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரசியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது. லெனின் அதனுடைய அரசு தலைவரானார்.
நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
மனித சுதந்திரம் என்ற இலட்சியத்துக்காக மட்டுமல்ல, மனித இனம் பிழைத்திருப்பதற்கான வழியே சோசலிசம்தான் என்றாகிவிட்டது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: திட்டமிட்ட அரச பயங்கரவாதப் படுகொலை | மருது வீடியோ
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் குற்றவாளிகளை பற்றி பல்வேறு விளக்கங்களை IBC TAMIL யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தருகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்...















