வினவு செய்திப் பிரிவு
பொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளை கொள்ளையிட களமிறங்கும் மோடி அரசு !
கிராமப்புற நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஊன்றுகோலாக இருக்கும் கூட்டுறவு வங்கிகள் தனியார்மயப்படுத்தப்படுவது மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் செயல்.
சாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே !
காவல்துறையில் ரேவதி போன்றோரும் இருக்கின்றனர் எனக்கூறி, ஒட்டுமொத்தமாக காவல்துறை எனும் காக்கிமிருகத்துக்கு மனித முகமூடி மாட்டுகின்றனர்.
உயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் !
அமெரிக்காவை போல லாபமீட்டக் கனவுகாணும் இந்திய அரசோ தெற்காசிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மாணவர்களை இந்திய உயர்கல்வி சந்தையை நோக்கி ஈர்க்க வேண்டும் எனத் திட்டமிடுகிறது.
கருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் !
போலீசுக்கும், கருப்பினத்தவருக்குமிடையிலான மோதல்கள் அமெரிக்க சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவியியுள்ள ஆழமான, அமைப்பு ரீதியான இன ஏற்றத்தாழ்வுகளின் அடையாளமாகும்.
“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பல் !
“பிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்” எனும் சட்டவிரோத கும்பலின் வரலாற்றையும், ஆர்.எஸ்.எஸ். கும்பலுடன் உள்ள கள்ளக்கூட்டையும் அம்பலப்படுத்துகிறது இக் கட்டுரை. படியுங்கள்... பகிருங்கள்...
108 முறை சொல்லுங்கோ கொரோனா ஓடிடும் ! கேலிச்சித்திரம்
கொரோனாவை விரட்ட வடக்கே மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொன்னவர்கள்
தெற்கே மந்திரத்தை ஓதச் சொல்கிறார்கள் !
சாத்தான் குளம் : போலீசு நடத்திய படுகொலை !
பெனிக்ஸ், ஜெயராஜ் ஆகியோரின் படுகொலை போலீசு, நீதித்துறை, சிறைத்துறை என அதிகார வர்க்கக் கூட்டை அம்பலப்படுத்தியிருக்கிறது.
தமிழக ஊர்ப் பெயர் மாற்றம் தொடர்பான அரசாணையும் அதன் பின்வாங்கலும் ஏன் ? | வி.இ.குகநாதன்
அரசின் அரசாணைக்கு, மொழிப் பற்றல்லாது, வேறு நோக்கமிருக்குமோ எனச் சிந்திக்க வைக்கின்றது. குறிப்பாக கோவிட் 19 (கொரோனா) நோயினைக் கையாள்வதிலுள்ள பின்னடைவுகள் பற்றிய பார்வையிலிருந்து மக்களைத் திசை திருப்பும் ஒரு முயற்சியோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
பார்லே ஜி பிஸ்கெட் விற்பனை உயர்வு : சாதனையா ? வேதனையா ? – நீரை மகேந்திரன்
சமச்சீரான உணவு அதீத எதிர்பார்ப்பு என்கிற நிலையில், ரேஷன் அரிசி வாங்க வரிசையில் நிற்கும் தகப்பனுக்கு, மூக்கொழுக நிற்கும் பிள்ளையின் கையில் கொடுக்க இந்தியா உருவாக்கிய பிஸ்கெட்.
குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடிய மாணவப் போராளிகள் மீது பாயும் ஊபா (UAPA) சட்டம் !
கொரோனா தொற்று காலத்தை தனது பாசிச நடவடிக்கைகளுக்கு சாதாகமாக்கிக் கொள்கிறது காவி பாசிச கும்பல். அதன் முழு பரிணாமத்தையும் விளக்குகிறது இக்கட்டுரை.
யோகா செய்தால் கொரோனா எப்படி ஸ்வாகா ஆகும் ? கேலிச்சித்திரம்
உலக யோகா தினம் ! பத்மாசனம் பசியைப் போக்காது, பிரானாயாணம் கொரோனாவைத் தீர்க்காது !
முதலாளித்துவத்தின் அழிவுப்பாதையை வெளிக்கொணர்ந்த கொரோனா – நோம் சாம்ஸ்கி
சமூக ஆராய்ச்சிக்கான டிரைகாண்டினெண்டல் இன்ஸ்டிடியூட்டில் பணிபுரியும் ஜிப்சன் ஜான் மற்றும் பி.எம். ஜித்தீஷ் இருவரும் நோம் சாம்ஸ்கியிடம் நடத்திய நேர்காணலின் தமிழாக்கம். படியுங்கள்... பகிருங்கள்...
என் பார்வையில் கில்ட்டி ! திரைவிமர்சனம்
படத்தில் சில தவறுகள் இருப்பினும் பெண்கள் சார்ந்த பிரச்சனைகளை இயக்குனார் நன்றாக கையாண்டு இருப்பது பாராட்டுக்குரியது.
ஊரடங்கில் மூழ்கி போகும் மதுரை அப்பள உற்பத்தியாளர்களின் அவல நிலை !
ஊரடங்கால் சிறு குறு தொழிலாக செய்யப்பட்டுவரும், அப்பள உற்பத்தியானது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அது குறித்த நேர்காணல்.
தடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் !
காவல்துறை ஒடுக்குமுறையின் பின்னணியில் மே 22 அன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது இங்கு கவனிக்கவேண்டியது.