வினவு செய்திப் பிரிவு
பெற்றோர் சம்மதத்துடனான காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய யோகி அரசு !
லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம் என்பது ஏதோ முசுலீம்களுக்கான பிரச்சினை என்று சுருக்கிப் பார்த்தோமெனில், யாரைக் காதலிக்க வேண்டும் என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். அனுமதியைப் பெறவேண்டிய சூழலை நாமே உருவாக்குகிறோம் என்று பொருள்
டெல்லி சலோ : விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டார் சந்திர சேகர் ஆசாத் ராவண்!
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட பீம் ஆர்மி நிறுவனர் தோழர் சந்திர சேகர் ஆசாத், அரசாங்கம் விவசாயிகள் இயக்கத்தை இழிவுபடுத்துவதை நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று எச்சரித்தார்.
ரஜினி ரசிகர்களே ! இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை !
தற்சமயத்தில் ரஜினி அரசியலில் இறங்குவது பாஜகவுக்கு ஆதரவான வகையில் ஓட்டைப் பிரித்து தமிழகத்திற்குள் பாஜகவின் நுழைவை உறுதி செய்வதற்காகத்தான்.
பெண்களுக்கான ஜீன்ஸ் பாக்கெட்டில் செல்போன் நுழைவதில்லை ஏன் ?
ஆண்களின் உடையில் பாக்கெட் தவறாமல் இடம்பெறுகிறது. ஆனால் பெண்களின் உடையில் அது அவசியமற்றதாக கருதப்படுகிறது; அல்லது முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை, ஏன் ?
பாஜக மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பசுப் பாதுகாப்பு சட்டங்கள் !
இந்துராஷ்டிரத்தை நிறுவும் திசையில் பயணிக்கும் பாசிஸ்டுகளுக்கு, லவ் ஜிகாத் தடுப்புச் சட்டம் மற்றும் பசுவதைத் தடுப்புச் சட்டங்கள் போன்றவையே இசுலாமியர்களின் மீது வெறுப்புணர்வைத் தூண்டுவதற்கான ஆயுதமாகும்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் : ஷாகின் பாக் – மூதாட்டி பில்கிஸ் தடுத்து நிறுத்தம் !
சர்வதேச அளவிலான நெருக்குதலை தடுப்பதற்காகவே, விவசாயிகளுடன் கைகோர்த்து போராட்டக் களத்தைச் சந்திக்கச் சென்ற ஷாகின் பாக் வீராங்கனை பில்கிஸ் பானுவை போலீசு திருப்பியனுப்பியது .
டெல்லி சலோ : தன்னெழுச்சி அல்ல ! வர்க்கரீதியாக அணி திரட்டப்பட்ட விவசாயிகளின் பேரெழுச்சி !
பாசிசத்தை வீழ்த்துவதையும், பணியச் செய்வதையும் வர்க்கரீதியான அணிதிரட்டல் செய்யப்படும் போதுதான் சாதிக்க முடியும் என்பதை விவசாயிகளின் இந்தப் போராட்டம் நிரூபித்துள்ளது.
விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !
எதை, எந்தப் பக்கத்தில், எந்த இடத்தில் வெளியிடவேண்டும்; என்ன தலைப்பில் வெளியிட வேண்டும் என்பதிலேயே வாசகர்களுக்கு தமது வலது கருத்தாக்கத்தை வழங்கும் “சாணக்கியத்தனம்” கொண்ட பத்திரிகை அது.
சந்தர்ப்பவாதத்தை களைய மார்க்சிய லெனினியத்தை கசடற கற்போம் !
மிரளச் செய்யும் மார்க்சிய சொல்லாடல்கள் மற்றும் மார்க்சிய ஆசான்களின் மேற்கோள்கள் ஆகியவற்றோடு வெளிப்படும் சந்தர்ப்பவாதப் போக்கை கண்டறிய மார்க்சிய லெனினியத்தை தெளிவாக கற்றுணர வேண்டும் !
ஹிட்லரின் நியூரெம்பர்க் சட்டங்களின் மறுவடிவம்தான் ‘லவ் ஜிகாத்’ தடைச் சட்டம் !
கொடூரங்கள் சட்டப்பூர்வமானதாக மாற்றப்பட்டுவிட்டால் சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்களும் வன்முறையும் பல்வேறு வகையில் தினந்தோறும் அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்.
எதார்த்தத்தைக் காண மறுக்கும் வறட்டுத்தனம் மென்சுவிசமே !
சரியான மார்க்சிஸ்டுகள், என்ன திசை வழியைப் பின்பற்றுவது என்று முடிவு கட்டுவதற்கு சரித்திரப் பூர்வமான உவமைகளை ஆதாரமாகக் கொள்வதில்லை; நிலவும் நிலைமையை ஆராய்ந்தறிவதையே ஆதாரமாகக் கொள்வர்.
நவ. 26 பொது வேலைநிறுத்த போராட்டம் || பு.ஜ.தொ.மு – மக்கள் அதிகாரம்
நவம்பர் 26, இந்தியா முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒட்டி தமிழகத்தில் கோவை, மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, ஒசூர் பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் !
நவம்பர் 26 : வெற்றிகரமாக நடந்த நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் !
நேற்று நாடு முழுவதும் நடந்த தொழிலாளர் விவசாயிகள் தலைமையிலான வேலைநிறுத்தப் போராட்டங்களின் சில காட்சிகள் !
தேவை வரலாற்றுப்பூர்வமான படிப்பினை!
புரட்சிகர உணர்வும் கடுமையான உழைப்பின் உறுதியும் புரட்சியின் யதார்த்த நிலைமையின் சாதகமும் இருந்தால் மட்டும் போதாது; புரட்சியை நோக்கி முன்னேற சரியான மார்க்சிய – லெனினியத் தலைமை தேவை.
பிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’
பெயரளவிலான ஜனநாயகத்தையும் ஒழித்துக் கட்ட ஆளும்வர்க்கம் சார்ந்து நிற்பது வலதுசாரி பிற்போக்குவாத கும்பல்களைத்தான். இந்தியாவில் அப்பாத்திரத்தை பாஜக ஆற்றுகிறது. பிரான்சில் மெக்ரான் அதை எடுத்துக் கொள்ள விளைகிறார்.