வினவு செய்திப் பிரிவு
காசாவில் பாதுகாப்பான இடமே இல்லை | படக்கட்டுரை
காசாவில் கான் யூனிஸ்-இன் கிழக்கு பகுதியில் நேற்று (ஜூலை 22) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 39 கொல்லப்பட்டுள்ளனர்.
நுழைவுத்தேர்வு முடிவுகள் இரத்து: தவிக்கும் வேளாண் மாணவர்கள்
"தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நடப்பு கல்வி ஆண்டுக்கான முதுகலை மாணவர் நுழைவுத் தேர்வை துணை வேந்தர் ரத்து செய்தது எப்படி?", "அவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தது யார்?" என ஏராளமான கேள்விகள் எழுந்துள்ளன.
கர்நாடகா: வேலை நேரத்தை 14 மணிநேரமாக உயர்த்த முயற்சிக்கும் காங்கிரஸ் அரசு
சட்டத் திருத்தத்தின்மூலம் ஐடி நிறுவன ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரம் (12 மணி நேரம் + 2 மணி நேரம் கூடுதல் பணி) என நிர்ணயம் செய்ய கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது.
அடுத்தடுத்து வெளியாகும் நீட் முறைகேடு குறித்த ஆதாரங்கள்
சிகார் தேர்வு மையங்களில் நீட் நுழைவுத் தேர்வு எழுதிய 27,000 மாணவர்களில் 4,200 பேர் 600-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர். நீட் முறைகேடுகள் முழுவீச்சில் நடந்துள்ளதை சிகார் முடிவுகள் வெளிப்படுத்துவதாக கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசம்: மாணவர் போராட்டத்திற்குப் பணிந்தது உச்சநீதிமன்றம்
கடந்த வாரம் முதல் நடைபெற்றுவரும் நாடு தழுவிய மாணவர் போராட்டங்களின் காரணமாக, வங்கதேச உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய வேலை ஒதுக்கீட்டை இன்று (ஜூலை 21) குறைத்துள்ளது. இந்த தீர்ப்பானது மாணவர் போராட்டத்திற்குக் கிடைத்த...
இந்தியாவில் 56 சதவிகித மக்களுக்கு மட்டுமே மூன்று வேளை உணவு கிடைக்கும் அவலம்!
இந்தியாவில் பல கோடி பேர் வறுமைக்கோட்டில் இருந்து மீண்டுவிட்டதாக மோடி அரசு கூறிவரும் பொய்கள் அம்பலமாகியுள்ளன.
உ.பி கான்வர் யாத்திரை: நாஜிக்களின் வழிமுறையைப் பின்பற்றும் யோகி
கான்வர் யாத்திரை செல்லும் வழித்தடம் முழுவதும், உணவகங்களின் உரிமையாளர் பெயர் விவரங்களைக் கடைக்கு வெளியே எழுதிவைக்க வேண்டும் என்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை போஸ் நகர் குடியிருப்பு | அதிகார வர்க்கம் அதன் கைக்கூலிகளின் அடாவடித்தனம்
புதுக்கோட்டை போஸ் நகர் குடியிருப்பு
அதிகார வர்க்கம் அதன் கைக்கூலிகளின் அடாவடித்தனம்
https://youtu.be/o-d6SG7JBlU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
அசாம்: மதக் கலவரத்தை உருவாக்கத் துடிக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா
மணிப்பூர் மாநிலத்தில் குக்கி – மெய்தி மக்களிடையே இனக் கலவரத்தை உருவாக்கியதைப் போல், அசாமில் இந்து – முஸ்லிம் மதக் கலவரத்தை உருவாக்க முயல்கிறது பாசிச பா.ஜ.க.
காஷ்மீரில் மொஹரம் ஊர்வலத்தில் பாலஸ்தீன விடுதலை குறித்த முழக்கங்கள் | புகைப்படங்கள்
ஸ்ரீநகரில் ஜூலை 15 மொஹரம் ஊர்வலத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவான முழக்கங்களை எழுப்பியவர்கள் மீது ஊபா (UAPA) வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஊர்வலத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 2023 மற்றும்...
நீட் தேர்வின் ‘புனித’த்தைக் காப்பாற்ற நினைக்கும் உச்ச நீதிமன்றம்
இவ்வளவு முறைகேடுகள் நடந்துள்ளது அம்பலமான பின்பும், அதை உச்ச நீதிமன்றமே ஏற்றுக்கொண்ட பின்பும், நீட் தேர்வின் ‘புனிதத்தன்மை’ முழுமையாகக் கெட்டுவிட்டால் மட்டுமே மறுதேர்வுக்கு உத்தரவிட முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது.
உத்தரப்பிரதேசம்: விநாயகர் சிலையை உடைத்துவிட்டு இஸ்லாமியர்கள் உடைத்ததாக புகாரளித்த பூசாரி
பூசாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மன்னன் மற்றும் சோனு ஆகிய இரண்டு முஸ்லிம் இளைஞர்களுடன் தனக்கு ஏற்கனவே தகராறு இருந்ததாகவும் அவர்களை பொய்யாக வழக்கில் சிக்க வைப்பதற்காக, தானே சிலையை உடைத்ததாகவும் தெரிவித்தார்.
உதவித்தொகை கோரி மாநிலம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
கடந்த பிப்ரவரி நடந்த பேச்சுவார்த்தையின் போது மக்களவைத் தேர்தல் முடிந்த பின்னர் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் எனத் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இப்போது மக்களவைத் தேர்தலும் முடிந்துவிட்டது. சட்டப்பேரவை கூட்டத்தொடரும் நிறைவடைந்துவிட்டது.
மகாராஷ்டிரா: சட்டமன்றத் தேர்தலுக்காக கலவரம் செய்யும் பாசிச சக்திகள்
உள்ளூர்வாசிகள், ”எங்களை வெளியேற சொல்ல நீங்கள் யார்?” என கேள்வி எழுப்பியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் உள்ளூர்வாசிகள் மீது தாக்குதல் நடத்தியும், வீடுகளுக்குத் தீ வைத்தும் சம்பாஜி ராஜேவின் ஆதரவாளர்கள், இந்துத்துவா குண்டர்கள் அராஜகத்தில் ஈடுபட்டனர்.
அரசாணை 151: மருத்துவத்துறையை கார்ப்பரேட் கையில் ஒப்படைப்பதற்கான சதி!
ஒருபுறம் நீட் எதிர்ப்பு பேசிக்கொண்டே, 50 சதவிகித சேவை இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை நகர்த்துவதன் மூலம் கார்ப்பரேட் சேவையில் தனது உண்மை முகத்தை வெளிக்காட்டியுள்ளது திமுக அரசு.