பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு
தந்தை பெரியாரின் 146வது
பிறந்தநாள் விழா
பொதுக்கூட்டம்
நாள்: 17.09.2024 செவ்வாய்கிழமை | இடம் : அரண்மனை வாசல்
நேரம்: மாலை 04.00 மணியளவில்
- ஒன்றிய அரசே நீட் தேர்வை உடனே ரத்து செய்!
- தமிழ்நாடு அரசே சாதிய ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்தி உடனே தனிச்சட்டம் இயற்று.
- வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களுக்கு எதிரான புதிய மூன்று சமஸ்கிருத, ஹிந்தி பெயர்களைக் கொண்ட ஒன்றிய அரசின் புதிய ஆள் தூக்கி கருப்பு சட்டங்களை உடனே ரத்து செய்!
தலைமை
தோழர். வேந்தை வை.சிவா,
மேனாள்.மாவட்டச் செயலாளர்,
மேற்கு வி.சி.க.
முன்னிலை
தோழர். ஆரோ.ஸ்டீபன்ராஜ்,
இணை ஒருங்கிணைப்பாளர்,
ஐந்தினை மக்கள் கட்சி.
தோழர். ஞா.சந்தனமேரி,
சி.பி.ஐ.எம்.எல்.
தோழர். கீழை பிரபாகரன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
வீரகுல தமிழர் படை.
பங்கு பெறுவோர்
தோழர் க.முகமது யாசின்,
மேனாள். மண்டலச் செயலாளர்,
வி.சி.க.
தோழர். மு.தமிழ்வாணன்,
சமூக செயற்பாட்டாளர்.
தோழர். நா.ரவிச்சந்திரன்,
பெரியார் திராவிடர் கழகம்.
தோழர். செ.ரில்வான்,
பெரியார் பேரவை.
தோழர். கல்யாணசுந்தரம்,
CPI(M-L) Mass Line,
மதுரை மாவட்ட செயலாளர்.
தோழர். ம.உதயக்குமார்,
மாவட்டச் செயலாளர்,
ஆதித்தமிழர் கட்சி (கீ).
தோழர். பா.செய்யது இப்ராஹிம்,
மாவட்ட அமைப்பாளர்,
ம.ஜ.க.
தோழர். க.குணசேகரன்,
சுதந்திரத்திற்கான விவசாயிகள் சங்கம்.
தோழர். சம்பை பிரபாகரன்,
பெரியார் பேரவை.
தோழர். சங்கரிஜான்சிராணி,
பெண் உரிமை பாதுகாப்பு இயக்க மா.செயலாளர்,
மதுரை.
தோழர். ஆ.களஞ்சியம்,
மாவட்டச் செயலாளர்,
ஆர்.எம்.பி.ஐ.
தோழர். வி.யோகேஸ்வரன்,
CPI(M-L) Mass Line மாநில செயற்குழு உறுப்பினர்.
தோழர். K.துரைராஜ்,
மாவட்டச் செயலாளர்,
CPI(M-L) Mass Line.
தோழர். கரு.குமார்,
விவசாய அணி அமைப்பாளர்,
வி.சி.க.
தோழர். பிச்சைமணி,
மாநில குழு உறுப்பினர் CPI(M-L) Mass Line.
தோழர். கோ.தமிழ்முருகன்,
புரட்சிகர இளைஞர் முன்னணி.
தோழர். பூ.ரஞ்சித்குமார்,
மாவட்டச் செயலாளர்,
தமிழ்புலிகள் கட்சி (கீ).
தோழர். ப.செங்கொடி,
இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம்.
தோழர். கரு.இரணியன்,
மாவட்டச் செயலாளர்,
ஆதி தமிழர் கட்சி (மே).
தோழர். குருதிவேல் மாறன்,
இனங்களின் இறையாண்மைக்கான இளைஞர் மாணவர் இயக்கம்.
விளக்க உரை
தோழர். நா.ரவி,
மக்கள் அதிகாரம்.
தோழர். க.பாஸ்கரன்,
மண்டலச் செயலாளர்,
ஆதித்தமிழர் கட்சி.
தோழர். நாகேசுவரன்,
தலைவர் – பெரியார் பேரவை.
தோழர். த.பெரியார்முத்து,
மாவட்ட அமைப்பாளர்,
தி.வி.க.
தோழர். தங்ககுமரவேல்,
தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம்.
தோழர். பூ.பாவெல்,
தமிழக மக்கள் முன்னணி.
தோழர். குருசாமி,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்.
உரை வீச்சு
தோழர். பொழிலன்,
தமிழக மக்கள் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்பாளர்.
ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்
நன்றியுரை
தோழர். அ.செய்யதுசேக் அப்துல்லா,
பெரியார் பேரவை.
ஒருங்கிணைப்பு
பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு,
இராமநாதபுரம் மாவட்டம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram