சுதேசி இயக்கப் போராளி, தொழிலாளி வர்கக்த் தலைவர் வ.உ.சியை ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி – அகர்வால் பாசிசக் கும்பலுக்கு எதிராக நிலைநிறுத்தி மக்களை ஒன்றிணைக்க வேண்டிய கடமை இருப்பதை உணர்ந்து மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பாக “மாபெரும் மக்கள் தலைவர் வ.உ.சி” என்ற வெளியீடு கொண்டுவரப்பட்டது.
இன்று (14/09/2024) தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகத்தின் முன் உள்ள வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து வெளியீட்டின் அறிமுக நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில்
தோழர்.பால்ராசேந்திரன்,
திராவிடர் கழகம்,
தோழர். சுஜித்,
புரட்சிகர இளைஞர் முன்னணி,
தோழர். சேமா சந்தனராஜ்,
தமிழர் விடியல் கட்சி,
தோழர்.ஊர்க்காவலன்,
ஆதி தமிழர் கட்சி,
தோழர். சகாயம்,
தோழர் அம்ஜித்,
சிபிஐ(எம்-எல்),
தோழர்.அருண்,
மே17 இயக்கம்
ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram