வினவு செய்திப் பிரிவு
கல்லூரி பாடத்தில் ஆர்.எஸ்.எஸ். புத்தகங்களைக் கட்டாயமாக்கிய ம.பி. அரசு!
பாசிச அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.-ன் காவி பயங்கரவாதிகள் எழுதிய புத்தகங்களை மாணவர்களின் பாடத்திட்டத்தில் திணிக்கும் முயற்சியானது மாணவர்களை ஆர்.எஸ்.எஸ்-கான அடியாள் படையாக மாற்றும் பேரபாயம் மிக்கதாகும்
சிதைவுறும் சொர்க்கம் | பிஜின் ஜோஸ்
தொழில்நுட்ப பணிநீக்கங்களைக் கண்காணித்து புள்ளிவிவரங்களை வெளியிடும் layoffs.fyi என்ற இணையதளத்தின் கூற்றுப்படி, 2024-இல் இதுவரை 360 நிறுவனங்களால் 1,04,410 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மேற்குவங்கம்: மருத்துவ மாணவி பாலியல் வன்கொலையை எதிர்த்து மருத்துவர்கள் போராட்டம்
நோயாளிகளின் நலன் கருதி அவசர சிகிச்சை சேவையில் மட்டும் மருத்துவர்கள் நேற்றுவரை (ஆகஸ்ட் 12) ஈடுபட்டுவந்தனர். ஆனால், இன்று (ஆகஸ்ட் 13) அவசர சிகிச்சை பிரிவையும் புறக்கணித்து போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர்.
உத்தரப்பிரதேசம்: வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதாக கூறி முஸ்லீம்களைத் தாக்கும் காவிக் கும்பல்
வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பொய் செய்திகள் வெளியானதையடுத்து, இந்துத்துவ குண்டர்கள் இந்திய முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம் போன்ற சாதிவெறி திரைப்படங்களைத் தடை செய்!
சமூகத்தில் அமைதியை சீர்குலைத்து சாதி வெறியூட்டும் விதமாக படங்களை எடுக்கும் ரஞ்சித், மோகன்ஜி போன்றவர்களை தமிழ்நாடு மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
மீண்டும் ஹிண்டன்பர்க் அறிக்கை: அதானியின் கைப்பாவையாக செபியின் தலைவர்
ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் பின்னணியை அடிப்படையாக வைத்து, வெளிநாட்டு சதி என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் பணம் சம்பாதிப்பதற்காக இவ்வாறு செய்திகளை வெளியிடுகிறது என்றும் அவதூறுகளை அள்ளி வீசுவதன் மூலம் அதானி குழுமமும் பா.ஜ.க. கும்பலும் தங்களின் மோசடிகளை மறைக்க முயல்கின்றனர்.
உலகெங்கிலும் ஐ.டி துறையில் ஆட்குறைப்பு: அம்பலப்படுத்தும் அமெரிக்க இணையதளம்
2024 ஆம் ஆண்டில் கடந்த ஜூன் மாதம் வரையிலான 6 மாதத்தில் மட்டும், உலக அளவில் ஐ.டி துறையில் முக்கிய நிறுவனங்களாக பேசப்படுகின்ற 333 நிறுவனங்களில் மட்டும் 98,834 ஊழியர்கள் வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கின்றனர்.
பொட்டலூரணி: மக்கள் போராட்டத்தை ஆதரித்த தமிழாசிரியர் சங்கரநாராயணனுக்கு பணியிட மாறுதல் ஆணை
தமிழ்நாட்டரசே பொதுமக்களின் போராட்டத்தினை காரணம் காட்டி ஆசிரியர் சங்கரநாராயணன் அவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கைவிடு!
பாசிச மோடி அரசே, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு! | துண்டறிக்கை
"பாசிச மோடியே, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு" என்று வீதியில் இறங்குவோம்!
கென்யாவில் புதிய அமைச்சரவை: அதிபரின் நாடகத்தை நிராகரித்த மக்கள்
அதிபர் ரூடோவின் நாடகத்தை நம்ப மக்கள் தயாராக இல்லை. அவர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
கர்நாடகா: 14 மணிநேர வேலை சட்டத்துக்கு எதிராக ஐ.டி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க-வின் பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு பா.ஜ.க-வின் கார்ப்பரேட் சேவையை தானும் தொடர்கிறது காங்கிரஸ். கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக பெரும்பான்மை தொழிலாளர்களை சுரண்டலுக்கு தள்ளும் மக்கள்விரோதச் சட்டத்திருத்தத்தை அமல்படுத்த துடிக்கிறது.
விசாகப்பட்டினம் உருக்கு ஆலை தனியார்மயமாக்கலை எதிர்த்து அரசின் முன்னாள் செயலாளர் கடிதம்
அரசின் முன்னாள் செயலாளரான இ.ஏ.எஸ்.சர்மா தனது கடிதத்தில் “ஆர்.ஐ.என்.எல். போன்ற ஒன்றிய பொதுத்துறை உருக்கு ஆலையை மீண்டும் உருவாக்குவது, குஜராத்தில் அமைந்துள்ள லாபம் ஈட்டும் அமெரிக்க நிறுவனமான மைக்ரானுக்கு ரூ.13,000 கோடி மானியம் வழங்குவதை விட தேச நலனை உயர்த்தும்” என்று கூறியுள்ளார்.
மோடியின் குஜராத் மாடலை அம்பலப்படுத்தும் நிதி ஆயோக் அறிக்கை
2023 - 2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஆயோக் அறிக்கையின்படி, மாநில வாரியான தரவரிசையில் குஜராத் பசி குறியீட்டில் 25-வது இடத்தில் உள்ளது.
வினேஷ் போகத்: மோடி கும்பலின் முகத்திரையைக் கிழித்த வீரமங்கை | இணைய போஸ்டர்கள்
வினேஷ் போகத்: மோடி கும்பலின் முகத்திரையைக் கிழித்த வீரமங்கை
***
***
***
***
***
***
***
***
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
பிரிட்டன்: புலம்பெயர்ந்தோரைத் தாக்கி கலவரத்தில் ஈடுபடும் தீவிர வலதுசாரிகள்
பிரிட்டனில் நடந்த கொலைகளுக்கு புலம்பெயர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தான் காரணம் என்று இணையதளத்தில் பொய் செய்திகளைப் பரப்பி பல இடங்களில் கலவரத்திற்கு வித்திட்டுள்ளனர் தீவிர வலதுசாரிகள்















