வினவு
கொளத்தூர்: வன்னிய சாதி வெறி ! நேரடி ரிப்போர்ட் !!
ஊசி போடும் போது வன்னியர்களின் மீது கை படுவதால் "பறையன் கை படையாச்சி மீது படுவதா'' என அவரை ஒரு பாலியல் குற்றச்சாட்டில் மாட்டிவிட்டு விரட்டியடித்தானர் வன்னிய வெறியர்கள்
மும்பை 26/11 – கசாப் மட்டும்தான் குற்றவாளியா?
கசாப்பை துரித கதியில் தண்டித்த நீதி, முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த மோடியையும், அத்வானியையும் இத்தனை ஆண்டுகளாகியும் ஏன் தண்டிக்கவில்லை?
தேர்வு: ‘காப்பி’ அடித்தால் தப்பா? ஒரு அனுபவம் !!
அப்புறம் உடல் பாகங்களில் எங்கே என்னென்ன பிட் இருக்கிறது என்ற மேப் அல்லது மாஸ்டர் பிட் தயாரித்தோம். பிறகு எது எங்கே என்று குழம்பி விடக்கூடாதல்லவா. இனி தேர்வுக்கு செல்லலாம்.
பாதிரியார்களின் பாலியல் குற்றம்-போப்பாண்டவரை கைது செய்ய வேண்டுமா ?
தற்போதைய போப்பாண்டவரான பெனடிக்ட் இதற்கு முன்பு கார்டினலாக இருந்த பொழுது பல கத்தோலிக்கத் திருச்சபை பாதிரியார்களின் பாலியல் வன்முறைகளை மூடி மறைத்தார்
ஐ.பி.எல் கிரிக்கெட் மோசடியில் உங்களுக்குப் பங்கில்லையா?
365 நாளும் நடக்கட்டும் அதுவே பேசப்படட்டும் ஆட்டங்களில் சூடு பறக்கட்டும் ஆரவாரங்களில் போதை ஏறட்டும் விறுவிறுப்பில் நாடு மறக்கட்டும் விளையாட்டில் தேசம் திருடப்படட்டும்
எங்கள் எதிர்ப்புக்கு கவிதை என்று பெயர் வை!
கூட்டத்தில் கேட்டோம் பதில் சொல்லவில்லை. ஊளையிட்டீர்கள். வேறென்ன வழி? உங்கள் வீட்டுக்கு வந்து விளக்கம் கேட்டு தெரிந்து கொள்கிறோம்.
சீமாட்டி லீனாவும் சில கிருஷ்ண பரமாத்மாக்களும் !!
ஸ்ரீமான்களுக்கும் ஸ்ரீமாட்டிக்கும் மெய்நிகர் உலகில் யாரால் ஆபத்து? கவிதாயினி என்பதால் தனது உதடுகளுக்குள் உண்மையை அவர் ஒளித்து வைத்திருக்கக் கூடும். அந்தச் சொல் வினவு.
அங்காடித் தெருவில் சொல்லப்படாதது என்ன?
ஏழ்மையை பார்த்து மட்டுமே உணரும் எவரிடமும் ஏற்படும் மனிதாபிமானம் எத்தகையது? குறிப்பாகச் சொன்னால் ஏழ்மையை சுலபமாக புரிந்து கொள்ளமுடியுமா?
நாப்கின் – சங்கரி.
பத்து மாதம் கருவை சுமக்கும் துன்பம் ஒரு தடவை இரண்டு தடவையில் முடிந்து விடும். கருத்தரிக்காததனால் மாதம் தோறும் அனுபவிக்கும் துன்பம் இருக்கிறதே, அதுதான் ஆயுள்தண்டனை.
உதைபடும் பெண்வாழ்வு – முத்துலட்சுமி.
சைக்கோக்கள் எவ்வாறு உருவாகிறார்கள், யார் உருவாக்குக்கிறார்கள்? பெண்கள் குடும்பத்தின் மானத்தைக் காக்கும் குலதெய்வங்களாக அக்காலத்தில் குழியிலும் உயிரோடு சமாதியிலும் இறக்கிய காலத்திற்கும்
அவர்கள் வேறு பெண்கள் – செல்வநாயகி.
வெயிலிலும், காற்றிலும், மழையிலும் உழைத்துக் காப்புக் காய்த்துக் கன்னிப்போன தோல்களுக்குள்ளும், எலும்புகளுக்குள்ளும் அவர்களின் உயிரை ஒட்ட வைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது நெஞ்சுரம் மட்டும்தான்.
பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்? – மு.வி.நந்தினி
நண்பர்களே நான் சொல்வது உண்மை. பெண் ஜனாதிபதியாகிவிட்டார், பெண் முதலமைச்சர் ஆகிவிட்டார், பெண் அதுவாகிட்டார், இதுவாகிவிட்டார்...எதுவானாலும் பெண் எப்போது பெண்ணாக இருந்திருக்கிறாள்?
ஜெயமோகன், டோண்டு ராகவன்களின் மேட்டிமைத் திமிர் !!
ஒரு தொழிலாளி கொண்டிருக்க வேண்டிய தன்மானத்தையும், சுயமரியாதையையும்தான் ஜெயமோகனும், டோண்டு ராகவனும் தாழ்வு மனப்பான்மை, பிச்சைக்காரத்தனம் என்று வசைபாடுகிறார்கள்.
அவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது? – தீபா
பெண்ணடிமைத்தனம், பெண் விடுதலை போன்ற சொற்றொடர்களைச் சிறு வயதில் அறிந்த போது அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவே தேவையில்லாத காலத்தில் வாழ்வதாக நம்பினேன்
பெண்: என் வாழ்க்கைப் புரிதலிலிருந்து… – உமா ருத்ரன்.
எனக்கு இதை எழுதக் கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது. காலேஜில் மெரிட்டில் சேர்ந்தவர்கள் பக்கத்தில் சிபாரிசில் நுழைந்து உட்கார்வதோடு மட்டுமல்லாமல் கேள்வியெல்லாம் கேட்டு அலட்டல் பண்ணுவது போலவும் இருக்கிறது.
