பட்டேல்கள் போராட்டம் – இட ஒதுக்கீட்டின் பெயரில் பார்ப்பனியம் !
படேல்களின் கோரிக்கைகள் என்ன? அதன் உண்மையான பின்னணி என்ன? உண்மையில், குஜராத்தில் கேட்பது பெரியாரின் சிரிப்பொலி தானா?
கோவிலுக்குள் சென்ற தலித் எரித்துக் கொலை – கார்ட்டூன்
"எங்களுக்கு கோயில் கட்ட 'சூத்திர', 'பஞ்சம' சாதி மக்க வேணும். ஆனா, அவங்க கோயிலுக்குள்ள வந்தா மட்டதான்."
லாட்டரி மார்ட்டின் : கொள்ளைப் பணத்தில் கொள்கை தானம் !
ஜெயாலலிதா, கருணாநிதி, போலிக் கம்யூனிஸ்டுகள், தமிழ் உணர்வாளர்கள், பாரதிய ஜனதா என்று ஓட்டுக்கட்சிகள் மற்றும் தமிழ் சார்ந்த குட்டிக் குழுக்கள் வரை மார்ட்டினின் பணம் விளையாடுகிறது.
மனித இறைச்சி தின்னும் இந்துத்துவ கும்பல் – கேலிச்சித்திரம்
உ.பி.யில் மாட்டிறைச்சி 'சாப்பிட்டதற்காக' இசுலாமியர் ஒருவர் அடித்துக் கொலை - செய்தி.
மாட்டிறைச்சி உண்டால் மரண தண்டனை – மறையாத மனு நீதி
கையை பிடித்திழுத்து அடிக்கும் கதையாக இந்த சமூகம் இந்துத்துவத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. 'அக்லாக் மாட்டிறைச்சி உண்ணவில்லை' என்ற 'நற்சான்றிதழுடன்' அவர் குடும்பம் நீதிக்காக ஏங்குகிறது.
ஃபேஸ்புக் முதலாளி மார்க் கையில் மோடி அழுக்கு ! படங்கள் !!
நாங்கள் திருவாளர் சக்குக்கு பியூரெல் கிருமி நாசினி குப்பிகளை அனுப்ப முடிவு செய்தோம். ஆனால் கழுவ வேண்டிய ரத்தக்கறையோ ஏராளம். எனவே மேலும் சில குப்பிகளை அனுப்ப முடிவு செய்தோம்.
அமெரிக்காவை அதிர வைத்த மோடி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !
மோடியை ஆரத்தழுவி கைகுலுக்கிய ஃபேஸ்புக் முதலாளி மார்க்கையும் மக்கள் விட்டு வைக்கவில்லை. “மார்க் உங்கள் கைகளை கழுவுங்கள்” என்று கிருமி நாசினி பாட்டில்களை அவருக்கு அனுப்பி வருகின்றனர்.
வியாபம் ஊழல்: பார்ப்பன கிரிமினல்தனம்! (பகுதி – 2)
ஆர்.எஸ்.எஸ் கும்பல் ஊழல் செய்தால், அது எத்துணை கிரிமினல்தனமாகவும், சதிகள் நிறைந்த பயங்கரமானதாகவும் இருக்கும் என்பதற்கு வியாபம் ஊழலே சாட்சி.
திருச்சியில் ஆர்.எஸ்.எஸ் சதியை முறியடித்த சட்டக்கல்லூரி மாணவர்கள் !
மத்தியில் மோடி - மாநிலத்தில் ஜெயா என பார்ப்பன பாசிஸ்டுகளின் ஆட்சி ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துமதவெறியர்கள் கலவரங்களைத் தூண்டி தமிழகத்தில் கால்பதிக்க 'வரப்பிரசாதமாக' அமைந்துள்ளது.
தீஸ்தா செதல்வாட் கைது முயற்சி : பாசிச மோடியின் பழிதீர்க்கும் வெறி !
தனது இந்துத்துவ - மறுகாலனியாதிக்கத் திட்டத்திற்கு எதிராக உள்ளவர்களை ஒடுக்குவதற்காக கீழ்த்தரமாக ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்கும் மோடி கும்பல், அதை வைத்து பொய்வழக்கு சோடித்து அச்சுறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது.
அரசுப் பள்ளியில் புகும் ஆர்.எஸ்.எஸ். ஆமை !
தற்பொழுதுள்ள 10+2+3 என்ற கல்வி முறையையும் பாடத்திட்டத்தையும் முழுமையாக மாற்றி, பள்ளிக் கல்வி மற்றும் பல்கலைக் கழக கல்வியைக் காவிமயமாக்கும் நோக்கில் புதிய கல்விக் கொள்கையை வகுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது, மோடி அரசு.
காட்டுவேட்டை காசுவேட்டையானது !
மாவோயிச பயங்கரவாதிகளை ஒழிக்கப் போவதாகக் கூறி இறக்கிவிடப்பட்ட சி.ஆர்.பி.எஃப் படை ஜார்கண்டு மாநில போலீசோடு சேர்ந்து போலி மாவோயிஸ்டுகளை உருவாக்கி, சரணடையச் செய்து, பல கோடி ரூபாய் பெறுமான மோசடியை நடத்தியிருக்கிறது.
சன்னி லியோனா, திப்புவா? ரஜினிக்கு இராம கோபாலன் உத்தரவு
நாகா சாமியார்களைப் போல் காற்றோட்டமாக திரியும் ஹிந்து ஞான மரபு இன்றைக்கு சீரழிந்து கெவின் க்ளெய்ர் ஜட்டியோடு அலைகிறார்கள் இளைஞர்கள். நடிகர்கள் கூட நமது ஹிந்து பாரம்பரிய உடையாம் கோவணத்தை மறந்து லீவைஸ் ஜீன்ஸ் போட்டு ஆடுகிறார்கள்.
பா.ஜ.க – ரன்வீர் சேனா கொலைகாரர்களின் ஒப்புதல் வாக்குமூலம் !
ஆர்.எஸ்.எஸ் அறிவாளிகள் அரவிந்த நீலகண்டன் போன்ற ஜந்துக்கள் அம்பேத்கர், தலித் பாசம் என்று நடிப்பதையும் அதற்கு இந்து ஞானமரபு ,மதம் வேறு, மதவெறி வேறு போன்ற ‘தத்துவ விளக்கங்களை’ எழுதும் உத்தம எழுத்தாளர்களையும் இங்கே சேர்த்துப் பாருங்கள்.
மணிஷா எழுதிய கவிதை !
தட்டில் காய்ந்து போன இரண்டு சப்பாத்திகள். டப்பாக்களில் அரிசியோ, கோதுமையோ, மாவோ ஏதுமில்லை. நிலமும், சருகுகளும் காய்ந்திருக்கும் போது சமையலறை மட்டும் காயாமல் இருக்குமா என்ன?























