நிரபராதிக்கு தண்டனை 25 வருட சிறை !
வன்முறை குற்றங்களுக்கு விரைவில் தீர்வு காணும் அழுத்தத்தின் கீழ் “வழக்கமான சந்தேகத்திற்கிடமான நபர்களை வளைத்து, எதையாவது செய்து தண்டனை பெற்றுக் கொடுத்து வழக்கை மூடி விட வேண்டும்" என காவல்துறை செயல்படுகிறது.
மோடியின் குற்றங்கள் : காங்கிரசின் கையிலும் இரத்தக் கறைகள் !
மோடி அரசு குஜராத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தியுள்ள பயங்கரவாதக் குற்றங்கள் அனைத்திலும் காங்கிரசு அடிக்கொள்ளியாக இருந்துள்ளது.
துணை வேந்தர் கல்யாணி மதிவாணனை உடனே கைது செய் – ஆர்ப்பாட்டம்
கல்வித்தகுதி தொடர்பாக தவறான தகவல்களை தந்து அரசை ஏமாற்றி மோசடியாக கல்யாணி மதிவாணன் பதவிபெற்றுள்ளதை, அரசு தரப்பு வழக்கறிஞர் விளக்கி உண்மைநிலையை எடுத்துரைக்க வேண்டும்.
சுண்டூர் படுகொலைத் தீர்ப்பு : நாடாளுமன்ற மாயை கலையட்டும் !
வன்கொடுமை வழக்குகளில் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாக நீதிமன்றங்கள் அளித்துவரும் தீர்ப்புகள், தீண்டாமையை சட்டவாத வழிகளில் ஒழிக்க முடியாது என்பதை நிரூபிக்கின்றன.
அஞ்சலையின் இருபது வருடப் போராட்டம்
தனது கணவனது கொலைக்காக ஒரு ஏழைப்பெண் இருபது வருடங்களாக போராடி காத்திருக்க வேண்டும் என்றால் அந்த நாட்டில் இருக்கும் ஜனநாயகம் மற்றும் நீதி அமைப்புக்களின் தரம் என்ன?
போதையா – புரட்சிகர உணர்வா?
அண்ணா தொழிற் சங்கத்தை பொறுத்தவரையில் முப்பது இலட்சம் ரூபாய் செலவு செய்ய திட்டம் வகுத்து செயல்படுத்தி வருகிறார்கள். திமுக சங்கமான (LPF) தனது பங்கிற்கு ராம்ராஜ் காட்டனில் வேட்டி- சட்டை கொடுகிறார்கள்.
பேஸ்புக்கில் மோடியை எதிர்த்தால் உடன் கைது !
பெங்களூருவில் தான் அனுப்பிய எம்.எம்.எஸ் செய்திக்காக கைதாகி இருப்பவர் 24 வயதான சையது வாக்கஸ் பர்மாவர் என்ற எம்.பி.ஏ மாணவர். இந்த அடையாளங்களைத் தாண்டி அவர் ஒரு முசுலீம் என்பதே காவல்துறைக்கு போதுமான ஒன்று.
சுண்டூர் வழக்கில் ரெட்டி சாதி கொலை வெறியர்கள் விடுதலை !
காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை பட்டப்பகலில் இந்த கொலைவெறியாட்டம் நடந்திருக்கிறது. 8 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர்.
நீதிமன்றம், தேர்தல் ஆணையம்: ஜெயாவின் குற்றக் கூட்டாளிகள் !
சட்டம் நீதிமுறைகளுக்கு சவால் விடும் வகையில் ஆட்டம் போட்டுவரும் ஜெயாவிற்கு நீதிமன்றம் உள்ளிட்ட அதிகார அமைப்புகள் பக்கவாத்தியம் வாசிக்கின்றன.
முல்லைப் பெரியாறு தீர்ப்பு என்ன சாதித்து விடும்?
தீர்ப்பில் கூறியுள்ளபடி நீர்மட்டம் உயர்ந்து பெரியாறு நீர் தமிழகத்தில் ஓட வேண்டுமானால் அது இலகுவில் நடக்கின்ற காரியம் அல்ல. முல்லைப்பெரியாறு தண்ணீரை நாம் பார்க்க வேண்டுமானால் போராட வேண்டும்.
எல்லா கேஸையும் ஊத்தி மூடணும், செய்வீர்களா – கார்ட்டூன்கள்
ஜெயலலிதாவுக்கு தொண்டு செய்யும் அடிமைகள் - கார்ட்டூன்கள்
ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கு – நீதிமன்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
ஜெயா சொத்து வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை! வருமானவரி ஏய்ப்பு வழக்கிலும் விசாரணைக்காலம் நீட்டிப்பு! நீதித்துறை நாடகத்தை அம்பலமாக்குவோம்! மக்கள் மன்றத்தில் போராடுவோம்!
தேர்தல் – பிணத்துக்கு பேன் பார்த்து ஆவதென்ன ?
செத்த பிணமான இந்தியாவின் போலி ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி, மக்களுக்கு எல்லாவற்றையும் கொடுக்கும் சோசலிசத்தை நோக்கி நடைபோட வேண்டியதன் அவசியத்தை விளக்கும் மிக முக்கியமான கட்டுரை. படியுங்கள், பரப்புங்கள்!
வாய்தா ராணி ஜெயாவை ஆதரிக்கும் வாய்தா ராஜா நீதிபதிகள்
வாய்தாராணி ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை! வருமானவரி ஏய்ப்பு வழக்கிலும் விசாரணைக் காலம் நீட்டிப்பு! நீதித்துறை நாடகத்தை அம்பலமாக்குவோம்!
வேட்டை நாய்களின் ஜனநாயகம் – கார்ட்டூன்கள் !
ஓவியர் முகிலனின் தேர்தல் கேலிச்சித்திரங்கள்!