சிவகங்கை சாராய ஆலையை எதிர்த்து பு.ஜ.தொ.மு போராட்டம்
"ஈ.ஐ.டி பாரியை இழுத்து மூடு!" என்கிற போராட்ட முழக்கத்தோடு பு.ஜ.தொ.மு களம் இறங்கியுள்ளது. இணையத்தில் உலவும் சிவகங்கைப் பகுதி மக்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்.
நவம்பர் புரட்சி தின கொண்டாட்டங்கள் – 2
"கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் மக்கள் சர்வாதிகார கமிட்டிகளை கட்டினால் என்ன நடக்கும் என்பதை யோசித்து பாருங்கள்? அரசை நிர்ப்பந்தித்த நிலை மாறி, அரசை கைப்பற்றும் நிலைவரும்."
பிரான்சு : விவசாயிகளுக்கு எதற்கடா சுற்றுச்சூழல் வரி ?
ஏற்கனவே விலைவாசி உயர்வு, நாட்டின் பொருளாதார சிக்கன நடவடிக்கைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் கடைசிச் சொட்டு ரத்தத்தையும் உறிஞ்சும் வகையிலான வரி இது.
சப்பாயேவ் – சோவியத் திரைப்படம்
கலை மக்களுக்கானதாக படைக்கப்படும் போது , லட்சக் கணக்கான மக்களின் புரட்சிகர நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் போது அது சாகாவரம் பெறுகிறது.
ரசியப் புரட்சி – வேண்டும் தொடர்ச்சி !
வாசகர்கள், பதிவர்கள், சமூக வலைத்தள நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்!
வெங்காய விலை உயர்வும் கணக்குப் பிள்ளைகளின் சமாளிப்பும் !
வெளிநாட்டு வெங்காயத்திற்கு சந்தையை உருவாக்கி, பின்னர் விளைந்து வரும் போது மதிப்பில்லாமல் ஆக்கி விவசாயத்தையும் நாசமாக்கும் புதிய பொருளாதார கொள்கையின் விளைவு இது.
தோழர் சின்னப்பா நினைவு கல்வெட்டு திறப்பு! சிபிஎம்மின் கொலை வெறித் தாக்குதல்!
திட்டமிட்டபடி 20.10.2013 ஞாயிற்றுக் கிழமை காலை தோழர் சின்னப்பா அவர்களின் நினைவு கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சியும், அவரது இல்லத்தில் படத் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
58 தலித்துக்களை கொன்ற ரண்வீர் சேனா கொலைகாரர்கள் விடுதலை
நீதிமன்றத்தின் மனச்சாட்சியை பார்ப்பனிய ஆதிக்க சாதி ஆதரவு மனநிலை ஆட்சி செய்கிறது. ஏழையிலும் ஏழையாக இருக்கும் தாழத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீதியை மறுக்கிறது.
P.K.P. கோழிப் பண்ணையை இழுத்து மூடு! உண்ணாவிரதப் போராட்டம்!
ஈக்கள் பிரச்சினையை தீர்க்க வக்கில்லாத மாவட்ட நிர்வாகம், போராடியவுடன் பெரும்படை பரிவாரத்தோடு வந்திறங்கியது போராட்டம் முன்னேறி வருவதை உணர்த்தியது.
குஜராத் : மோடியின் நிலப்பறிப்புக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் !
கார்ப்பரேட் முதலாளிகளின் கடைந்தெடுத்த கைக்கூலியான மோடி, விவசாயிகளின் விரோதி என்பதை சிறப்பு முதலீட்டுப் பிராந்தியத்துக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் நிரூபித்துக் காட்டுகிறது.
உணவுப் பாதுகாப்புச் சட்டம் : காங்கிரசின் நயவஞ்சகம் – கார்ப்பரேட் கும்பலின் வயிற்றெரிச்சல்
உணவுப் பாதுகாப்பு சட்டம் ஏழைகளுக்கானதல்ல. அதனால் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் என்பதும் உண்மையல்ல.
கெதார் இயக்கம் : விடுதலைப் போரின் வீரஞ்செறிந்த மரபு !
மறுகாலனியாக்கத்துக்கு எதிரான வீரஞ்செறிந்த போராட்டங்கள் மூலமே நாம் கெதார் இயக்க போராளிகளுக்கு அஞ்சலி செலுத்த இயலும்.
சுகாதாரத்தை சீர்கெடுக்கும் PKP கோழிப்பண்ணையை இழுத்து மூடு!
ஈக்களால் வன்னியகுளம், ஏ.முருக்கம்பட்டி, கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்துகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கை எடு! மருத்துவ முகாம் நடத்து!
பெண்களைச் சுரண்ட ஒரு சோப்பு போதும் !
'இந்த சோப்பு தொழிற்சாலையை பாருங்கள். நீங்களும் ஒரு முதலாளி ஆகலாம். சுதந்திரமாக உழைக்கலாம். அரை வயிற்றுக் கஞ்சியாக இருந்தாலும் தலை நிமிர்ந்து வாழலாம்' என்று காட்ட முடிகிறது.
வறுமைக் கோடு : வாய்க்கொழுப்பு வர்க்கத்தின் வக்கிர வியாக்கியானம் !
சாமானியனுக்கு நாளொன்றுக்கு ரூ.35 போதுமெனில் எதற்காக அமைச்சர்களுக்கு ஆயிரங்களில் கொட்டி அழ வேண்டும்.