உழைக்கும் மகளிர் தினம் – சர்வதேச கருத்துப் படங்கள்
பெண்கள் எதிர்கொள்ளும் வர்க்க ஒடுக்குமுறைகள், பிற்போக்குவாதிகளின் அடக்குமுறைகள் பற்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஓவியர்களின் சித்திரங்கள்.
ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்
தொழிலாளர் உழைப்பால் உருவாக்கப்பட்டிருக்கிற ஈ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரிகள் கைவிடப்படுவது தொழிலாளர் நலன்களை கழுவி ஊற்றுகிற தனியார்மய கார்ப்பரேட் கொள்ளையேயன்றி வேறல்ல!
வங்கதேசம் – அவ்ஜித் ராயைக் கொன்ற முசுலீம் மதவெறியர்கள் !
கொல்லப்பட்ட மூன்று எழுத்தாளர்களில் இருவர் முசுலீம், ஒருவர் இந்து. அனைவரும் நாத்திகர் எனும் ஒரே காரணத்தால் முசுலீம் மதவெறியர்கள் கொலை செய்திருக்கின்றனர்.
மணல் கொள்ளையரை விரட்டிய களத்தூர் கிராம மக்கள் !
PWD அதிகாரிகள் ஆற்றை அளவெடுக்க வந்தபோது கிராம மக்கள் அதிகாரிகளை சிறைபிடித்து, ஆற்றை அளவெடுப்பதை தடுத்து நிறுத்தினர்.
டி.சி.எஸ் ஆட்குறைப்பு – புதிய ஜனநாயகம் கட்டுரை
ஆட்குறைப்பு, உழைப்புச் சுரண்டல் அதிகரிப்பு, ஊதியவெட்டு ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் ஐ.டி ஊழியர்கள் மீது ஏவப்படுவதன் பின்னணி என்ன?
நீலகிரி புலியால் பெண் பலி : அரசுக்கெதிராக மக்கள் போர் !
கொடநாட்டில் தலைமைச் செயலகத்தையே அன்றாடம் தூக்கி சுமந்து கோடிக்கணக்கில் செலவு செய்யும் அதிகார வர்க்கம், ஒரு தொழிலாளி மரணத்திற்கு 3 இலட்சம் தான் வழங்க முடியும் என்று சொல்வது திமிரில்லையா?
இலங்கைத் தேர்தல்: இனவாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!
இலங்கை அதிபர் தேர்தலில், போர்க்குற்றவாளி இராஜபக்சேக்களின் வீழ்ச்சியோடு ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், ஈழத்தமிழருக்கும் சிங்களவருக்கும் இஸ்லாமியருக்கும் சில உண்மைகளைச் சொல்லுகின்றன.
பெப்சியில் இருப்பது சூரியூர் இரத்தம் – நேரடி ரிப்போர்ட்
"எங்க ஊரு தண்ணிய நாங்க தான் குடிக்கமுடியல. நீங்களாச்சும் குடிச்சுக்கோங்கடா" வெறுமையான சிரிப்புடன் ஆற்றாமை, கோபம், விரக்தி கலந்து வெளிவந்த இந்த வார்த்தைகளை கேட்ட பிறகு எதுவும் பேசமுடியவில்லை.
ஷெல் நிறுவனத்தை எதிர்த்து அமெரிக்காவில் வேலை நிறுத்தம்
ஷெல்லுக்கு பின்னே இருப்பது தரம், சேவை, நம்பிக்கை என்று இனியும் ஏமாறலமா? முக்கிய ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வரவில்லை, வராது என்பதைப் பார்த்தால் இந்த ஏமாற்றுதலின் வீரியத்தை புரிந்து கொள்ளலாம்.
சட்டக் கல்லூரி இடமாற்றம் – கார்ட்டூன்
சென்னையை 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றும் அரசு நடைமுறை
ஃபாக்ஸ்கான் பயங்கரவாதம் – நேரடி ரிப்போர்ட்
வெளிநாட்டுலருந்து வந்து இங்க ஆதிக்கம் செலுத்த கம்பெனிகாரனுக்கு உரிமை இருக்கு. இந்தியாவுலய பொறந்த எங்களுக்கு வேலூர் ஜெயிலா? விடமாட்டோம்! எதிர்த்து போராடுவோம்!
டி.சி.எஸ் ஆட்குறைப்பு – ஜெர்மனியிலிருந்து ஒரு கடிதம்
ஜெர்மனியில் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேரும் போதே நீங்கள் அந்த கம்பெனியின் தொழிற்சங்கத்தில் தன்னாலயே இணைந்து விடுவீர்கள் மற்றும் உங்களுக்கு ஓட்டு உரிமையும் உண்டு.
பேருந்து தொழிலாளர் போராட்டத்தை ஆதரிப்போம் !
குற்றவாளி ஜெயலலிதாவுக்காக நான்கு நாட்கள் பேருந்து நிறுத்தத்தை அங்கீகரித்த ஊடகங்கள் தொழிலாளர் வேலை நிறுத்தத்திற்கு எதிராக செயல்படுவதை இனம் காண்போம்
மணிப்பூரில் தொடரும் ஐரோம் சர்மிளாவின் போராட்டம்
“நாங்கள் அரசுக்கு எதிராக போரிடும் புரட்சியாளர்கள் எங்கள் வீட்டில் நடந்து போவது போல கற்பனை செய்வேன்.'' என்று நினைவு கூர்கிறார், ஐரோம் சர்மிளா. மணிப்பூரில் இராணுவத்தின் இருப்பை உணராத குடும்பமே இல்லை.
பா.ஜ.க. அரசைப் பணிய வைத்த ராஜஸ்தான் பள்ளி மாணவிகள்
அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற வேண்டுமென்றால், இராஜஸ்தான் பள்ளி மாணவிகள் நடத்திய போராட்டத்தைப் போல நாடெங்குமே நடத்த வேண்டும்.