மோடியை எதிர்த்து போராடிய முகுல் சின்காவுக்கு இறுதி வணக்கம்
குஜராத்தில் மோடி அரசின் பாசிச காட்டு ராஜ்யத்தை தளராமல் எதிர்த்து நின்ற விஞ்ஞானி மற்றும் வழக்கறிஞர் முகுல் சின்காவின் நெஞ்சுறுதியை வணங்குவோம்.
முல்லைப் பெரியாறு தீர்ப்பு என்ன சாதித்து விடும்?
தீர்ப்பில் கூறியுள்ளபடி நீர்மட்டம் உயர்ந்து பெரியாறு நீர் தமிழகத்தில் ஓட வேண்டுமானால் அது இலகுவில் நடக்கின்ற காரியம் அல்ல. முல்லைப்பெரியாறு தண்ணீரை நாம் பார்க்க வேண்டுமானால் போராட வேண்டும்.
வெனிசுலா: அமெரிக்காவின் அடுத்த ஆக்கிரமிப்புப் போர் !
அமெரிக்க அடிவருடிகளின் அரசை வெனிசுலாவில் திணிக்கும் நோக்கத்தோடுதான், மாணவர் போராட்டம் என்ற பெயரில் ஆயுதமேந்திய எதிர்ப்புரட்சிக் கும்பலை இறக்கி விட்டிருக்கிறது, அமெரிக்கா.
லண்டன் பாதாள ரயில் தொழிலாளர் வேலை நிறுத்தம்
லண்டன் தரையடி சேவை ரயில் நிலையங்களின் அனைத்து பயணச் சீட்டு கவுண்டர்களையும் இழுத்து மூடி நூற்றுக் கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்ட முடிவு செய்திருப்பது நிர்வாகத்தின் பயங்கரவாதம்
உதிரம் சிந்தி நெருப்பில் நீந்திய மே தின வரலாறு
இந்த உலகை உருவாக்கிய உழைப்பாளி மக்களின் தலைவனான தொழிலாளி வர்க்கம், தனது உரிமைகளுக்காக போராடிக் கைப்பற்றிய வெற்றித் திருநாள்தான் மே தினம். மே நாளின் வரலாற்றுப் பின்னணியை எடுத்துரைக்கும் முக்கியமான கட்டுரை.
ஒரு ஆட்சிக் கவிழ்ப்பின் திரைக்கதை – ஆவணப்படம்
போராட்டக்காரர்களின் மீது துப்பாக்கியால் சுட்டது போலீசோ, அரசபடையினரோ அல்லது சாவேஸ் ஆதரவாளர்களோ அல்ல. ஏகாதிபத்திய சதிகாரர்கள் பணிக்கமர்த்திய மறைந்திருந்து சுடுபவர்கள் (snipers) தான்.
1 கோடி வீடுகள் காலி – 50 லட்சம் பேருக்கு வீடில்லை
மனிதனின் அத்தியாவசிய தேவையான இருப்பிடத்தைக் கூட முதலீடாக மாற்றி பல மக்களை வீதிக்கு விரட்டியிருக்கும் முதலாளித்துவத்தின் வக்கிரக் கதை
தேர்தலை புறக்கணிப்போம் – கூடங்குளம் பகுதி மக்கள் தலைவர்கள்
போலீஸ், நீதிமன்ற தடைகளை தகர்த்து கூடங்குளத்தில் நடத்தப்பட்ட அணுஉலை எதிர்ப்பு அரங்கக் கூட்டம் - செய்தி, புகைப்படங்கள்.
சந்தர்ப்பவாதத்தில் பாரம்பரிய கட்சிகளை விஞ்சும் உதயகுமாரன்!
போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு ஏற்கனவே மக்களே நம்பிக்கையிழந்து விட்ட, அழுகிப் புளுத்து நாறும் ஓட்டுக்கட்சி அரசியலுக்குள் உதயகுமாரன் குதித்து விட்டார்.
தமிழில் பேச முடியாத நீதிமன்றம் எதற்கு ?
சென்னை உயர்நீதி மன்றமே! தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டத்தை முடக்கி கீழமை நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடும் மொழியாவதை தடுத்து நிறுத்தி உள்ள உயர்நீதி மன்ற தீர்மானத்தை உடனே திரும்ப பெறு!
தடை முறித்து கூடங்குளத்தில் அணுஉலை எதிர்ப்புக் கூட்டம்
தேர்தல் அரசியல் அணு உலையை மூடாது ! மக்கள் போராட்டமே தீர்வு ! போலீசு - அரசு தடைகள் தகர்த்து கூடங்குளத்தில் 14.4.2014 திங்கட்கிழமை நடைபெறும் அரங்க கூட்டம் & கலை நிகழ்ச்சி. அனைவரும் வருக!
தொழிலாளிகளை கசக்கும் டொயோட்டாவின் இலாப வெறி !
தொழிலாளர்கள் வேலை செய்யா விட்டால் உற்பத்தியும் இல்லை என்றாலும் கூட தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட மதிக்காமல் அவர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறது நிர்வாகம்.
போஸ்கோவின் கனிம வளக் கொள்ளை !
சுற்றுச் சூழலையும், உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாப்பதை விட கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபமே காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு முக்கியமானதாகி விட்டது.
ரசியா: எலுமிச்சை எதிர்ப்பிற்கும் சிறை தண்டனை
2012-ம் ஆண்டிற்கு பிறகு மாஸ்கோவை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 5000 பேர் அரச எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்தார்கள் என்று கூறி கைது செய்யப்பட்டுள்ளனர்.
நமது நாட்டுக்குத் தேவை ஒரு புரட்சி !
மாருது சுசுகி நிர்வாகத்தின் முதலாளித்துவப் பயங்கரவாதத்திற்கு எதிராகக் கிளந்தெழுந்துள்ள தொழிலாளர்களின் போராட்ட அனுபவங்கள் உணர்த்திய உண்மை என்ன?