பாரதத்தின் ‘கற்பு’, இந்தியாவின் ‘கற்பழிப்பு’ – ஆர்.எஸ்.எஸ் பித்தலாட்டம்!
இதிகாச காலத்தின் இந்திரன் துவங்கி இண்டெர்நெட் காலத்தின் தேவநாதன் வரை ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் ‘பாரதப் பண்பாட்டின்’ யோக்கியதை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.
சாதிவெறிக் கொட்டத்தை மோதி வீழ்த்துவோம்!
சாதிப் பெயரைப் போட்டுக் கொள்வதே இழிவானது என்று கருதும் தமிழகத்தை, மிகவும் கேவலமான நிலைக்கு இழுத்துச் செல்ல முயற்சிக்கின்ற இந்த அருவெறுக்கத்தக்க ஜந்துக்கள் தலையெடுப்பதற்கு முன்னர் நசுக்கப்பட வேண்டும்.
பேஸ்புக் : பாலியல் வன்முறையின் புதிய ஆயுதம் !
இங்கிலாந்து நாட்டில் செய்யப்பட்ட ஒரு ஆய்வின் படி பேஸ்புக் தொடர்பான குற்றச்செயல்கள் மூன்று ஆண்டுகளாக அதிகரித்துள்ளன. 40 நிமிடங்களுக்கு ஒரு முறை பேஸ்புக் தொடர்பான குற்றம் ஒன்று போலீசிடம் பதிவாகிறது.
விருத்தாசலம்: ராமதாசுக்கு பேதி போவது உறுதி!
ஆர்ப்பாட்டத்தின் உரைகளைக் கேட்ட பா.ம.க சாதிவெறியர்கள் எப்படியாவது கலவரம் செய்து நிறுத்த வேண்டும் என முயன்றாலும் செய்வதற்கு யாரும் தயாராக இல்லை.
செட்டிநாட்டு சிதம்பரம் வெட்கப்படுகிறார்!
கருத்த பனையின் உரித்த தோலென, அறுத்த முலையுடன் கிடந்த ஈழப்பெண்களைப் பார்த்து துடிக்காத சோனியாவும், இருளர் பெண்களை துகிலுரிந்த போலீசுக்கு ஆசி வழங்கும் ஜெயலலிதாவும் கூட பெண்கள் மீதான பாலியல் வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறார்களாம்
புதுச்சேரி : பாலியல் வக்கிரத்திற்கு எதிராக….
டெல்லி மருத்துவ மாணவி மீதான பாலியல் கொடுமைக்கு இணையாக புதுச்சேரியிலும் பள்ளி மாணவி மீது பாலியல் வக்கிரம்!
அமெரிக்கா : குழந்தைகளை கொன்ற கொலைகாரன் உருவானது எப்படி !
மரபு ரீதியான குறைபாடு, வன்முறையை மனதுக்குள் திணிக்கும் பொழுதுபோக்கு விளையாட்டுகள், தனித்து விடப்படும் கோட்பாட்டை முன் வைக்கும் சமூகச் சூழல், மருத்துவ வசதிகளை மறுக்கும் பொருளாதார அமைப்பு இவை அனைத்தும் சேர்ந்து 28 உயிர்களை பலி வாங்கியிருக்கின்றன.
நீங்கள் பாலியல் குற்றவாளியா?
பாலியல் காமாலை - பரப்பப்படும் நோய் - பாலுணர்வுத் தொழில் - ஒரு வருவாய்ச் சுரங்கம் - அந்தரங்கம் இரசனையாக்கப்பட்ட ஒரு அவலம் - கனவுலகப் பாலுணர்வின் பிரச்சினைகள்
உண்மைச் சம்பவம் : மண்ணுள்ளிப் பாம்பிடம் மயக்கம் !
இந்தக் கதையை நாலு வருடங்களுக்கு முன்பு என்னிடம் சொன்னவன் கணேசனின் உடன் பிறந்த தம்பி ஆனந்தன் - என் நண்பன். கதையை எழுதி முடித்த பின்னரும், முடியாதது போலவும் ஏதோ குறைவதைப் போலவும் இருந்தது.
பாலியல் வன்புணர்ச்சி – டெல்லி மட்டுமல்ல….
பொறுக்கிகளை எதிர்த்து எப்படி சண்டை போடுவது என்ற போராட்ட குணத்தை பெண்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அதை விடுத்து அவர்களை அடிமை போல நடக்கச் சொல்வது வெளிப்படையான ஆணாதிக்கம்
12-12-12 : சூப்புற பாப்பா முதல் சூப்பர் ஸ்டார் வரை !
பெரும்பாலான மக்கள் தமது வாழ்வில் இன்னொரு முறை பார்க்க முடியாத நூறு வருடத்திற்கு ஒரு முறை வரும் இந்த எண்ணை இந்தியாவிலிருந்து லாஸ் வேகாஸ் வரை காதலர்களும் எண் சோதிட பைத்தியங்களும் கொண்டாடியிருக்கின்றனர்.
படிக்கட்டு பயணம் – கொழுப்பா, நிர்ப்பந்தமா?
விஜயன் போன்ற மாணவர்களை இழந்த பிறகும் அருகாமைப் பள்ளிகளைப் பற்றிப் பேசத் தவறினால் தனியார்மயம் நமது சந்ததியை உடனடியாக சுடுகாட்டில் சேர்ப்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
சென்னை மெட்ரோ ரயிலின் வியர்வை மணம் !
இந்தத் தொழிலாளர்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? எப்படி வாழ்கிறார்கள்? நம்முடைய எதிர்காலக் கனவுகளை படைத்துக் கொண்டிருக்கும் இவர்களது எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?
டாலர் வேண்டுமா? கொலை செய்!
பயிர்கள் பொய்த்துப் போய் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் நாட்டிலிருந்துதான் குறுக்கு வழியில் பணத்தை சுருட்டுவதற்காக கொடூரமாக கொலைகள் செய்யும் ரகுநந்தனும் தோன்றியிருக்கிறான்.




















