புமாஇமு போராட்டங்கள் உருவாக்கிய போலீஸ் ‘ஹீரோ’!
ஓட்டு சீட்டு அரசியல்வாதிகள் தற்போது அம்பலப்பட்டு போய் விட்டார்கள். நேரடியாக களத்திற்கு அதிகார வர்க்கம் வர முயல்வதன் காரணமாக ஆனந்தபாபுவை களமிறக்கியிருக்கிறது.
டாஸ்மாக்கை மூடவைத்த வேதாரண்யம் மக்கள் போராட்டம் !
பெண்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, அடுப்பை பற்றி வைத்து டீ போட தயாராயினர். மேல் அதிகாரியை நேரில் வரச் சொல்லுங்க என்றபடியே மதிய உணவும் அங்கேயே சமைக்க ஆயத்தமானார்கள்.
கல்வி கொள்ளைக்கு எதிராக கோவை, திருவண்ணாமலையில் அரங்க கூட்டம் !
பள்ளி என்பது பொதுச் சொத்து, அதன் கேட்டிலிருந்து ஒவ்வொரு பகுதியும் நமக்கு சொந்தமானது எனும் உணர்வோடு எந்த கொள்ளையையும் எதிர்கொள்வோம்.
திருவெண்ணைநல்லூர் : மாணவர்களும் தோழர்களும் உறுதியான போராட்டம் !
மாணவர்கள் போர்க்குணமாக முழக்கமிட்டதை பார்த்த போலீசு திகைத்துப்போய் உடனடியாக மாணவர்களை பிரிக்க சூழ்ச்சி செய்தனர். அதற்கு மாவட்ட உதவி கல்வி அதிகாரியை உடனடியாக வரவழைத்தனர்.
கலால் துறை லஞ்சம் – ஒரு உண்மைக் கதை !
நாம் தான் இந்த நிறுவனத்தின் கணக்கு வழக்குகளை பார்க்கிறோம். எந்த தவறும் இல்லாத பொழுது, ஏன் இவ்வளவு லஞ்சம் தர தயாராய் இருக்கிறார்? அதில் அவருக்கு வருத்தமே ஏன் இல்லை என மனதில் கேள்வி எழுந்தது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு அமில வீச்சை நிறுத்தி விடுமா ?
பெண்களை போகப்பொருளாகவும், ஆணுக்கு அடங்கிக் கிடக்கும் அடிமையாகவும், குடும்பத்தின் கௌரவமாகவும் இளைஞர்களிடம் கற்றுத் தரும் சினிமா, டிவி, ஊடகம், விளம்பரங்களை என்ன செய்வது?
பீகாரில் அதிகார வர்க்கம் கொலை செய்த குழந்தைகள் !
ஏழைக் குழந்தைகளின் நலன் மீது அக்கறையில்லாத அதிகார வர்க்க அலட்சியம்தான் பீகார் குழந்தைகளின் மரணம்.
தலித் வன்னியர் ஜோடியை பிரிக்க முயற்சித்த பா.ம.க. சதித்திட்டம் முறியடிப்பு !
நாடகக் காதல் என்று காதல் தம்பதியினரை பிரித்து நாடக அரசியல் செய்யும் பா.ம.க.வினரின் சமூக விரோதச் செயல் ஜெயங்கொண்டமில் முறியடிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் கௌரவக் கொலைகள் !
பாகிஸ்தானில், பெண்களின் மீது ஏவப்படும் குற்றங்கள் அனேகம் வெளிவராமல் இருப்பதோடு, மதம் மற்றும் கலாச்சார காரணங்களுக்காக அக்கொடுஞ்செயல்கள் கண்டும் காணாமல் விடப்படுகின்றன.
இளவரசன் இறுதி ஊர்வலம் – படங்கள், வீடியோ !
தருமபுரி நத்தம் காலனியில் நடந்த பாமக சாதி வெறி அரசியலால் கொல்லப்பட்ட இளவரசனின் இறுதி ஊர்வலம் - படங்கள், வீடியோ.
தருமபுரி நத்தம் காலனி மக்கள் போராட்டம் – படங்கள் !
நத்தம் காலனி மக்களின் உண்ணாவிரதப் போராட்டம். படங்கள்
உத்தரகாண்ட் : ஆன்மீக சுற்றுலாக்களால் கொல்லப்பட்ட பக்தர்கள் !
பார்ப்பன இந்து மதத்தின் மூடநம்பிக்கைதான் உத்தர்கண்டில் மக்கள் சாவதற்கு காரணம் என்பதை உலகறியச் செய்ய வேண்டும். ஆன்மீக சுற்றுலாக்கள் இப்பகுதியில் தடை செய்யப்பட வேண்டும்.
நீலப்பட படைப்பாளிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கூகிள் கிளாஸ் !
யாரைப் பற்றிய தகவல்களையும் கூகிள் போன்ற நிறுவனங்களிடம் அரசு – உளவு நிறுவனங்கள் கோரிப் பெறவும் முடியும் என்ற நிலையில் இவ்வகை கருவிகள் மக்களின் அரசியல் சுதந்திரத்தை குழிதோண்டி புதைப்பதற்கும் பயன்படும்.
பாமக என்றால் சீமானுக்கு பயம் பயம் !
சீமானது தமிழ் உணர்வு என்பது வன்னிய சாதிவெறிக்கு கட்டுப்பட்டதுதான். பரமக்குடி துப்பாக்கி சூடின் போது இது தேவர் சாதிவெறிக்கு கட்டுப்பட்டது.

















