குற்றவியல் நடைமுறை (திருத்த) மசோதா 2022 : ஜனநாயகத்தின் கழுத்தை நெறிக்கும் டிஜிட்டல் பாசிசக் கொடுங்கரங்கள்!
ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டால், அவர்களின் மாதிரிகளைச் சேகரிக்கும் விசயத்தைப் பற்றிதான் அடையாள திருத்தச் சட்டம் பேசுகிறது. ஆனால் குற்றவியல் திருத்தச் சட்டமோ எவையெவை குற்றங்கள், எந்தெந்த குற்றங்களுக்கு என்னென்ன தண்டனை என்று வரையறுக்கும் தொகுப்பு.
தயாராகிறது இந்துராஷ்டிர இராணுவம் !
உக்ரைனிலாவது அசோவ் படைப்பிரிவு இராணுவத்துடன் இணைத்து பணியாற்றுகிறது. மோடி அரசின் இத்திட்டம் அமலானால், இந்திய இராணுவமே ஆர்.எஸ்.எஸ்-ன் பாசிச படையணியாகிவிடும்.
இந்தியாவில் முதல் மே தினம் கொண்டாடப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு !
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதும், ஏகாதிபத்திய முதலாளித்துவதை முறியடித்து சோசலிச சமூகத்தை நிறுவ சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமையை நிறுவதும் நமது முதன்மை கடமையாகும் ஆகும்.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’: இந்துராஷ்டிரத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது !
பா.ஜ.க எதிர்ப்பாளர்களில் ஒரு பிரிவினர், ‘ஒரே நாட், ஒரே தேர்தல்’ என்பது அரசியல் சாசன சட்டத்திற்கு எதிரானது. எனவே மோடி அரசால் இந்தனை அமல்படுத்தவே முடியாது என்று அப்பாவித்தனமாக சொல்லிவந்தார்கள்.
பாசிச இனப்படுகொலைகளுக்கு பக்குவப்பட்டுவிட்டது நாடு!
இசுலாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடங்கிவிட்டது என்று சொல்லும்போது அதனை வெறும் இசுலாமியர்களுக்கு எதிரானது என்று மட்டும் புரிந்துகொள்ளக் கூடாது. அது முதல்சுற்றுதான்.
திரிபுரா காவிமயமான வரலாறு !
பாசிச எதிர்ப்பு போராட்டத்தில், முதன்மையான அம்சம் என்னவென்றால் அடித்தளத்தில் (மக்களிடையே) ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க பாசிஸ்டுகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்த்து முறியடிப்பதேயாகும்.
இந்து ராஷ்டிரத்தோடு இணைக்கப்பட்ட அசாம் !
1948-ம் ஆண்டு கவுகாத்தியில் தனது முதல் ஷாகாவைத் தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். தற்போது அசாமில் 903 ஷாகாக்கள் இருக்கின்றன.
வேலையில்லாத் திண்டாட்டம் : பாசிசப் பேயாட்சியின் பிடியில் உழைக்கும் மக்கள் !
கொரோனா ஊரடங்கால்தான் வேலையின்மை அதிகரித்தது. ஆனால் தற்போது நிலைமை சீராகிவிட்டது; அனைத்தும் ‘சுபிட்சமாகிவிட்டது’ என கதைக்கிறார்கள் பா.ஜ.க ஆதரவாளர்கள்.
மாநில அரசுகளை செயல்படவிடாமல் தடுக்கும் ஆர்.எஸ்.எஸ் ஆளுநர்கள் !
தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.வை தோற்கடித்தாலும் தனது கங்காணிகளான ஆளுநர்களை வைத்து அரசு அதிகாரத்தை அவர்கள்தான் கைக்குள் வைத்துள்ளார்கள். அதன்மூலம் மாநில அரசுகளை சுயேட்சையாக இயங்க முடியாமல் முடக்குகிறார்கள்.
“டிராட்ஸ்” (TRADS) : காவி பாசிசத்தின் இணையப் படை!
எனினும், இந்திய சூழலில் இதுபோன்ற பாசிஸ்டு கருத்தாளர்கள் உருவாவதற்கான அடித்தளமாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்-இன் பன்னெடுங்கால பிரச்சாரமே என்பதோடு இணைத்துதான் இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
மேக்கேதாட்டு அணை : ஓட்டுப் பொறுக்கி – இனவெறி அரசியலில் பா.ஜ.க.வும் காங்கிரசும் ஓரணி !
இனவெறி மட்டுமல்ல, மதவெறியிலும்கூட கேரளாவில், பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்கும் விசயத்தில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வோடு காங்கிரசும் கூட்டு சேர்ந்துகொண்டதே இதற்கு சான்று.
கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ். காலூன்றிய வரலாறு || குறுந்தொடர் பாகம்-2
கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். காலூன்றிய பிறகோ மதத்தின் பெயரால் சமூகத்தின் நட்புறவு இருகூறாக பிளக்கப்பட்டது. முசுலீம்களை அந்நியர்களாக சித்தரிக்கும் திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். படிப்படியாக வெற்றிபெற்றது.
கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ || குறுந் தொடர்
கர்நாடகா, அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு அதிகரித்துள்ள வாக்கு சதவிகிதம் என்பது அம்மாநிலங்களில், ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க.விற்கு மக்கள் அடித்தளம் அதிகரித்து வருவதையே காட்டுகிறது.
குழந்தைத் திருமண தடுப்பு மசோதா : காவிகளின் ‘திடீர் அக்கறைக்கு’ப் பின்னுள்ள நோக்கம்!
ஜெயா ஜெட்லி குழு ஆய்வுசெய்து அளித்த அறிக்கையை பொதுவெளியில் வெளியிடாமல் இரகசியமாக அமுக்கிய மோடி அரசு, எந்தவிதமான அறிவியல்பூர்வமான வாதமும் இல்லாமல் இம்மசோதாவைக் கொண்டுவந்துள்ளது
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2022 || மின்னிதழ்
புதிய ஜனநாயகம் ஜனவரி 2022 இதழை மின்னிதழ் வடிவில் பெற 94446 32561 என்ற எண்ணிற்கு ஜி-பே மூலம் ரூ. 20 செலுத்தி அதே எண்ணிற்கு வாட்சப்பில் பணம் செலுத்திய விவரத்தை அனுப்பவும்.