மோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் ?
ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார்? கலவரங்களில் காலாட்படையாக நிற்கும் இவர்கள் கலவரம் நடக்காத போது எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? அலசுகிறது இக்கட்டுரை...
சிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி !
ஆஷிஃபா வழக்கில், காஷ்மீரைச் சேர்ந்த ஒரு பால்மணம் மாறாத சிறுமி மீது நடத்தப்பட்ட ஆகக் கொடூரமான பாலியல் வன்முறையையும் அதன் பின்னிருக்கும் இந்து மதவெறி அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது.
உன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் !
ராம ராஜ்ஜியம் அமைந்தால் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் மட்டுமல்ல இந்தியப் பெண்களின் கதியே அதோ கதிதான் என்பதை உன்னாவும், கதுவாவும் முன்கூட்டியே எடுத்துக் காட்டுகின்றன.
வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை !
துஷ்பிரயோகம் செய்யப்படும் பல்வேறு இந்தியத் தண்டனைச் சட்டங்களைத் திருத்த முன்வராத உச்ச நீதிமன்றம் வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தைத் திருத்தி நீர்த்துப் போகச் செய்திருப்பதன் காரணம் ஒன்றேதான் - அது நீதிபதிகளின் ஆதிக்க சாதித் திமிர்.
ஐ.சி.ஐ.சி.ஐ. – வீடியோகான் அம்பலமாகும் தனியார் வங்கி ஊழல் !
பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்குவது கஜானா சாவியைத் திருடனிடம் கொடுப்பதற்கு ஒப்பானது என்பதை நிரூபிக்கிறது ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வீடியோகான் நிறுவனத்துக்குக் 3,250 கோடி கடன் கொடுத்த விவகாரம்.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஊழல் : தனியாரின் திறமை பாரீர் !
பொதுத் துறை வங்கிகளில் நடைபெரும் முறைகேடுகளைத் தடுக்க வங்கிகளை தனியாமயமாக்க சொல்கின்றனர், தனியார்மய தாசர்கள். அப்படி செய்தால் என்ன ஆகும்? அலசுகிறது இந்த கட்டுரை.
வங்கி தனியார்மயம் : கார்ப்பரேட் திருட்டுக்குத் தரப்படும் லைசன்ஸ் !
பொதுத்துறை வங்கிகளைத் தனியார் முதலாளிகளிடம் கைமாற்றிவிடத் திட்டம் தீட்டுவது, வல்லுறவு குற்றவாளியைத் தண்டிக்காமல், அவனுக்கே பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்டி வைக்கச் சொல்லும் சாதிப் பஞ்சாயத்து தீர்ப்புக்குச் சமமானது.
வேதங்கள் முதல் செல்லூர் ராஜூ வரை – இந்து அறிவியலின் அசத்தலான வளர்ச்சி !
பார்ப்பன மதத்தின் புராண புளுகுமூட்டைகளையும், புரட்டுக்களையும் கல்வி பாடத்திட்டத்தில் திணிப்பதன் மூலம் தனது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்க துடிக்கும் பாஜக-வை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.
ரேஷனைக் காப்பாற்றுவோம் : இந்தியாவிற்கு வழிகாட்டும் ஜார்கண்டு மக்கள் போராட்டம் !
இந்திய மக்களின் உணவு உரிமையை காப்பாற்றும் வண்ணம் ஜார்கண்டு மக்கள் துவங்கியிருக்கும் போராட்டம் பற்றிய புதிய ஜனநாயகம் இதழின் கட்டுரை.
குஜராத் கொள்ளையர்கள் !
கருப்புப் பண உருவாக்கத்திற்கு முக்கிய காரணமான இருக்கும் வைரவியாபாரம் கொடிகட்டி பறப்பது குஜராத்தில்தான்.
மிஸ்டர் மோ(ச)டி !
தன்னை ‘மிஸ்டர் கிளீன்’ என காட்டி ஆட்சியைப் பிடித்த மோடி இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்துவதை எடுத்துரைக்கிறது இந்தக் கட்டுரை.
குஜராத் கொள்ளையர்கள் ! புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2018 மின்னூல்
Puthiya Janayakam april 2018 E-book | புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2018 இதழின் மின்னூல் பதிப்பு.
நரேந்திர மோடி – நீரவ் மோடி : ஹம் ஆப் கே ஹை கோன் ?
நமோவுக்கும் (நரேந்திர மோடி) நிமோவுக்கும் (நிரவ் மோடி) என்ன உறவு ? என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த கட்டுரை.
காவிரி தீர்ப்பு: இன்னொரு வகை போர்!
காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்தின் மீதான டில்லியின் போரை பிரகடனப்படுத்தி இருக்கிறது. காவிரி தொடங்கி ஸ்டெர்லைட் வரை பல்வேறு பிரச்சினைகளிலும் தமிழகத்தை டில்லி புறக்கணித்துவருகிறது.
அலகாபாத் உயர்நீதிமன்றம் கடப்பாரையால் எழுதிய தீர்ப்பு !
பாபர் மசூதியை கடப்பாரையை வைத்துத்தான் இடிக்க வேண்டும் என்பதில்லை, நீதிமன்றத் தீர்ப்பின் மூலமும் இடிக்கலாம் என்ற சாத்தியத்தை சங்க பரிவாரத்துக்கு புரிய வைத்த தீர்ப்புதான் 2010 -இல் வெளிவந்த அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு.























