விஞ்சி நிற்கும் அடிமை தா.பா.வா? ஓ.பா.வா?
அம்மா விசுவாசத்தில் விஞ்சி நிற்பவர் தா.பா.-வா ஓ.ப.-வா?” என்று பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு ஜெயலலிதாவின் அடிமையாக தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கிறார் தா.பாண்டியன்.
பார்ப்பனர்களின் குத்தாட்டத்தில் பழனி!
பழனியில் முருகன் மட்டும் தான் ஆண்டி - அந்த ஆண்டிக்குச் சேவை செய்வதாகச் சொல்லிக் கொள்ளும் பண்டாரங்களெல்லாம் ஃபாரின் ரிட்டர்ன் மாப்பிள்ளைகள் போல ஆடும் ஆட்டம் சொல்லி மாளாது.
பண்டிகை விடுமுறைகள் எந்த மதத்திற்கு அதிகம்?
ஏசு கிறிஸ்து, முகமது நபி பிறந்த தினங்கள் தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தேசிய புருஷர்களான ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த தினங்களுக்கு விடுமுறை அளிக்க அரசு மறுக்கிறது
சத்யமேவ ஜெயதே: அமீர் கானின் SMS புரட்சி!
காமெடியனாய்ச் சீரழிந்து போன அண்ணா ஹசாரேவின் சோக முடிவுக்குப் பின் நடுத்தர மற்றும் மேல் நடுத்தர வர்க்கத்தின் ‘போராட்ட வாழ்வில்’ ஏற்பட்டுள்ள இடைவெளியை நிரப்ப வந்திருக்கிறார் அமீர் கான்.
நமக்கும் வேண்டும் நவம்பர் – 7
காத்திருந்த காற்றின் சுகம் சொல் ஒன்றால் விளங்கிடுமா? கூட்டுழைப்பின் விளைசுகம்தான்-பிறர் கூறக்கேட்டு உணர்ந்திடுமா! தானே ஒருவன் அனுபவிக்காமல் மனம் புரட்சியைத்தான் துய்த்திடுமா!
அழிபடல் சரியோ அண்ணாச்சி கடைகள்?
பசி, நீர் ஒடுக்கி சிறு நீர் அடக்கி, கிட்னி கெட்டு நல்லது கெட்டது, நாள் கிழமை பார்க்காமல் தெருவை நம்பியே கதியெனக் கிடக்கும் அண்ணாச்சி வாழ்க்கையைக் காவு வாங்க வருகிறது ’வால் மார்ட்’
புதிய ஜனநாயகம் – நவம்பர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
ஊழல் எதிர்ப்பு, கூடங்குளம், போலீஸ், உளவுத்துறை, சேமிப்பு, தா.பா, ஓ.ப, கார்ப்பரேட் கொள்ளை, ஊழலுக்கு ஜே, பிணந்தின்னிகள், சட்டீஸ்கர் படுகொலை, அரியானா,வளர்ச்சியின் வன்முறை
சதி… சதி….ஐ.எஸ்.ஐ சதி…
இந்தியாவின் பல கட்சிகளில் சி.ஐ.ஏ. ஏஜெண்டுகள் இருந்ததுண்டு. ஒரு கட்சியே சி.ஐ.ஏ. ஏஜெண்டாக உள்ளது என்றால் அது ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ. கும்பல்தான்.
அரியானா: ஆதிக்கச் சாதிவெறியின் வக்கிர முகம்!
சாதிவெறிக் கிரிமினல்களைத் தேடிப்பிடித்து வெட்டிக் கொன்றிருக்கிறார்களே, நர்வானா கிராமத்தின் தலித் இளைஞர்கள், அதைக்காட்டிலும் காரிய சாத்தியமான வழியொன்று இருக்கிறதா, நீதி பெறுவதற்கு?
போலீசு அமைப்பையே கலைக்கக் கோரிப் போராடுவோம்!
ஒவ்வொரு நாளும் நடந்துவரும் போலீசின் அத்துமீறல்கள், பொதுமக்களை எப்படி போலீசிடமிருந்து பாதுகாப்பது என்ற நிலையை உருவாக்கிவிட்டது
மக்கள் நல அரசு: தோற்றமும் மறைவும் – வரலாற்றுப் பின்புலம்!
அமெரிக்க-ஐரோப்பிய அரசுகள், அன்று சோசலிச நாடுகளில் அமல்படுத்தப்பட்ட மக்கள்நலத் திட்டங்களால் அச்சுறுத்தப்பட்ட காரணத்தினால்தான், தமது நாடுகளில் மக்கள்நலத் திட்டங்களை அமல்படுத்தினர்
பிச்சை புகினும் கற்கை நன்றே…
பிச்சைக்காரர்கள் நம்மிடம் இறைஞ்சி பெறுபவது மட்டமல்ல வேறு ஏதாவது ஒரு பொருளில் அவர்கள் நமக்கு பிச்சையிடுபவர்களாகவும் இருப்பதுண்டு. அப்படி ஒரு நபரை சந்திக்க நேர்ந்தது. நீங்களும்தான் அவரைச் சந்தியுங்களேன்...
புதிய கலாச்சாரம் – அக்டோபர் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
ஆதிக்க சாதி வெறி, திருச்சபை, தி சால்ட் ஆஃப் த எர்த் சினிமா விமர்சனம், போராட்டப் பெண்கள், டிவி சீரியல், தொலைக்காட்சி தொடர்கள், லாரி ஓட்டுநர்கள் வாழ்க்கை, பழனி, சிறுகதை, மரணப் படுக்கையில் ஒரு அருவி, வால் மார்ட், அண்ணாச்சி கடைகள், கவிதை
அம்பேத்கரியம் சாதித்தது என்ன?
தீண்டாமைக்கும் சாதியக் கட்டமைப்புக்கும் எதிராக அம்பேத்கரால் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்கால தலித் இயக்கங்களாலும் பின்பற்றப்படும் நான்கு மூல உத்திகள் எதையும் சாதிக்கவில்லை
அரசு மருத்துவமனைகள்: எலிகளின் இடத்தில் பெருச்சாளிகள்!
அரசு மருத்துவமனைகள் கேவலமாகப் பராமரிக்கப்பட்டுவந்தபோதிலும், அங்கு ஏழைகளுக்கு மருத்துவம் இலவசமாகத்தான் இன்னமும் வழங்கப்படுகிறது. இந்த இலவச மருத்துவத்திற்கும் உலை வைக்க அரசு தயாராகிவிட்டது.