மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?
மதம் மாறினால் நடை, உடை, பாவனை, மொழி, தேசப்பற்று அனைத்தும் மாறிவிடுமென்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் பிரச்சாரம் செய்கிறது. அந்த அவதூறு பிரச்சாரத்தை வலுவான வாதங்களோடு வேரறுக்கும் கட்டுரை
வீட்டில் தெலுங்கு, வெளியே தமிழ்…நான் யார்? எனது அடையாளம் எது?
தமிழகத்தில் குடியேறிய வேற்று மொழி பேசும் மக்களது நிலையை எப்படிப் புரிந்து கொள்வது? மொழிக்கலப்பு இன்றி ஒரு தேசிய இனம் தனித்து தூய அடையாளத்தோடு வாழ முடியுமா? இந்தப் பிரச்சினையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? ஒரு ஆய்வு!
பார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்தியங்குவது எப்படி?
பார்ப்பனீயம்-முதலாளித்துவம் இரண்டும் சந்திக்கும் புள்ளிகள், சேர்ந்தியங்கும் முறை குறித்து ஒரு நடைமுறை உதாரணம் கொடுக்க முடியுமா?
‘வல்லரசின்’ மரணப் பொந்துகள்!
ஜாவிர் குமார் என்ற 14 வயது சிறுவனின் வாழ்க்கைக் கதை நம்மை அதிர்ச்சியில் மட்டுமல்ல, பீதியிலும் உறைய வைத்துவிடும்.
இந்திய அரசின் போர்க்குற்றங்கள் !
துணை இராணுவமும் போலீசும் இணைந்து 5 நாட்கள் நடத்திய தாக்குதலில் 3 கிராமங்களை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டன.
புதிய ஜனநாயகம் – மே 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
ராஜபக்சேவின் போர்குற்றங்கள், ஹசாரேவின் நாடகம், ஓட்டுப் பொறுக்கிகள், ஒட்டுண்ணிக் கட்சிகள், அரபு சர்வாதிகாரிகள், கல்விக் கொள்ளையர்கள், ஊழல் தடுப்பு ஆணையம்
ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்: ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்!
சர்வதேச சமூகம் என்று தமிழினவாதிகளால் சித்தரிக்கப்படும் மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள் எவையும் ராஜபக்சேவுக்கு எதிராக இல்லை. அப்படி இருப்பதைப் போல தமிழினவாதிகள் இன்னமும் நம்புகின்றனர்.
அமெரிக்க கூஜாவா? நோபல் பரிசு நிச்சயம்!
சீனர் லியூ ஜியாபோ ஏன் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார்? மனிதஉரிமைக்காக அவர் என்னசெய்தார்? இக் கேள்விகளுக்கான விடைகள் நமக்கு அதிர்ச்சியை தருகின்றன.
இப்படிக் கொண்டாடுவோம்.. லெனின் பிறந்த நாளை!
கிணற்றுத் தவளைக்கும் நிலவோடு உறவுண்டு! கணிணித் தவளையாய் கட்டளைக்குத் தாவி சம்பள ஓசையில் சகலமும் ஒடுங்கி கசக்கிப் பிழியப்படும் ஐ.டி.துறை நண்பா...
அந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா?
உங்கள் அம்மா பழமையான எண்ணங்களை விடுத்து புதுமையாக இருக்கவேண்டுமென்று எண்ணியிருக்கிறீர்களா? அப்படியானால், உங்களுக்கும் எனக்கும் ஒற்றுமை இருக்கிறது...
கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!
இனப்படுகொலை என்ற தங்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு இந்து பாசிஸ்டுகள் திட்டமிட்டு அரங்கேற்றிய சதியாகத்தான் கோத்ரா தீவைப்பு இருக்கமுடியும்.
புதிய கலாச்சாரம் மார்ச் 2011 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !
கோத்ரா தீர்ப்பு, தி.மு.க அரசின் சமூக நீதி, நீரா ராடியா, தி கிங்ஸ் ஸ்பீச், கிழக்கு பதிப்பகத்தின் ஆர்.எஸ்.எஸ், சிறுகதை பாம்பின் கால், கியூபாவின் மருத்துவ சேவை, நோபல் பரிசு, சி.ஐ.ஏ அளிக்கும் மாடர்ன் ஆர்ட், பத்ரீஸ் லுமும்பா,
அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!
அரசியல் தெரிந்தவர்கள், அக்கறை உள்ளவர்கள் அவசியம் படிக்க!
புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
ஸ்பெக்ட்ரம் ஊழல், அடியாள் போலிசு, அமெரிக்க ஆக்கிரமிப்பு, மகளிர் தினம், பட்ஜெட் 2011, பச்சையப்பன் க்ல்லூரி போராட்டம், தண்ணீர் கொள்ளை, தேர்தல் புறக்கணிப்பு, விக்கிலீக்ஸ், கல்விக் கொள்ளை, ஜப்பான் அணுஉலை வெடிப்பு
கார்ப்பரேட் கொள்ளையர்களின் தேர்தலை புறக்கணிப்போம் !
புழுத்து நாறிக் கிடக்கிறது, ஓட்டுச்சீட்டு ஜனநாயகம். அதன் உண்மையான பொருளை அறிய விரும்பினால், தமிழகச் சட்டமன்றத் தேர்தலையொட்டி ஓட்டுக் கட்சிகள் நடத்திவரும் பிழைப்புவாத பொறுக்கி அரசியல் கூத்துக்களைப் பார்த்தாலே போதும்.