Tuesday, November 4, 2025

இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்!

மலேகான் நகரில் முஸ்லிம்கள் 80 சதவீதத்தினராக இருப்பதால், எங்களது முதலாவது குண்டுவெடிப்பை மலேகானில் நடத்தினோம்.. ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்.

தோழருக்காக ஒரு உதவி…

உங்கள் கனவு என்னாயிற்று என்றேன். தோழர் உங்களுக்குச் சொன்னா புரியாது என்பது போல கன்னாபின்னாவென முகத்தைச் சுழித்தார்....

இந்தியாவில் தனியார்மயம்! ஒரு ஊழலின் வரலாறு!!

ஊழலின் கதவை இறுக்கிச் சாத்தப்போவதாக ஆளும் வர்க்க எடுபிடிகளால் தம்பட்டமடிக்கப்பட்ட தனியார்மயத்தின் 20 ஆண்டுகளில் பல்லாயிரம் கோடிகளை விழுங்கிய பிரபலமான ஊழல்களின் சுருக்கமான பட்டியல் இவை.

அயோத்தி: இராமன் தொடுத்த வழக்கு! குரங்கு எழுதிய தீர்ப்பு!! – தோழர் மருதையன்

32
இத்தீர்ப்பு மதச்சார்பின்மைக் கோட்பாடு குறித்த இந்திய அரசியல் சட்டத்தின் பார்வையிலிருந்து வழுவியதா, அல்லது மதச்சார்பின்மை குறித்த இந்திய அரசியல் சட்டத்தின் பார்வையே இந்த அநீதியான தீர்ப்புக்கு இடமளிக்கிறதா?

சிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அவலமும்!

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் நிலையை விரிவாக திரையில் காட்டி காசு பார்த்த ஊடகங்கள், அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியவர்கள் பற்றி மூச்சுக்காட்டாமல் அப்படியே மூடி மறைத்தன.

சுக்ராம்-ராசா-அம்பானி-டாடா: டெலிகாம் ஊழலின் வரலாறு !

தொலைபேசித் துறையில் கிடைக்கின்ற வருவாயின் பிரம்மாண்டத்தைக் காட்டிலும், இந்தத் துறையின் முக்கியத்துவம்தான் இதன் மீது ஏகாதிபத்தியங்கள் கவனத்தைக் குவிப்பதற்குக் காரணமாக இருக்கிறது.

இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!

பொற்காலம் என்று கொண்டாடும் தமிழினவாதிகள் தமது தமிழ்ப் பெருமிதத்தினுள்ளே, வெள்ளாளப் பார்ப்பனக் கூட்டு ஆதிக்கத்தையும் தீண்டாச் சேரியையும் கூச்சமின்றி மறைத்துக் கொள்கிறார்கள்.

புதிய ஜனநாயகம் – ஜனவரி 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

ஸ்பெக்ட்ரம் ஊழல், டெலிகாம் ஊழல், கமாஸ் வெக்ட்ரா, தனியார்மயம், அரசின் கொள்கைகள், ராடியா விவகாரம், அயோத்தி தீர்ப்பு, விவசாயிகள், மின்சார வாரியம், உச்ச நீதிமன்றம், கார்ப்பரேட் கொள்ளை

ஸ்பெக்ட்ரம் வெறும் ஊழல் இல்லை! சிறப்பு கட்டுரை – தோழர் மருதையன் !

Marudhiyan
32
ஊழலின் சூத்திரதாரிகளான கார்ப்பரேட் கொள்ளையர்களை ஊழல் எதிர்ப்பாளர்களைப் போலவும், பாதிக்கப்பட்டவர்களைப் போலவும் சித்தரிக்கின்ற இந்த மோசடிதான் இருப்பதிலேயே பெரிய ஊழல்

பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்

113
தியாகம் மட்டுமே புரட்சியை சாதித்து விடுவதில்லை. எதிரிகள் அறிவாற்றல் மிக்கவர்கள். அவர்களை கருத்து ரீதியாக எதிர்த்து முறியடிக்கின்ற ஆற்றல் நமக்கு வர வேண்டும். அதற்கு கற்க வேண்டும்.

புதிய கலாச்சாரம் டிசம்பர் 2010 மின்னிதழ் (PDF) டவுண்லோட் !

அயோத்தி தீரப்பு, அரசியல் சட்டம், இராஜராஜசோழன் ஆட்சி, சிலி சுரங்க விபத்து, தங்கம், தொழிலாளர் தற்கொலை, தொழிற்சங்கம் ஏன்?, நுகர்வு கலாச்சாரம், பார்ப்பனியம், பீப்லி லைவ்

தோழர் வர்கீஸ் படுகொலை தீர்ப்பு: தாமதமான நீதி…

கேரளத்தில் ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு நக்சல்பாரி புரட்சியாளரான தோழர் வர்கீசை ‘மோதல்’ என்ற பெயரில் கொலை செய்த உயர் போலீசு அதிகாரி ஒருவருக்கு அண்மையில் நீதிமன்றம் ஆயுள்தண்டனை அளித்திருக்கிறது.

தங்கம்: அழகா, ஆபாசமா, மகிழ்ச்சியா, வதையா?

கோவை டவுண்ஹால் வழியாக நடந்து கொண்டிருந்தேன். பள்ளி நாட்களின் போது இங்கே ஜோலித்துக் கொண்டிருந்த தங்க நகைப் பட்டறைகளையோ, அதனால் சற்றே வளமாக வாழ்ந்து வந்த தங்கநகை ஆசாரி இளைஞர்களையோ இப்போது காணவில்லை.

பழைய பேப்பரே வெட்கப்படுது!!

"காயலாங்கடைய பாக்கவே நேரம் பத்துல.. இதுல கம்ப்யூட்டர பாக்கணுமா.. நீ வேற சார்.. அதெல்லாம் தெரிஞ்சா நான் ஏன் இப்படி லோல்படுறேன்.. வண்ணாரபேட்ட வந்து பாரு சார்.. குடோன்ல இந்தக் கம்ப்யூட்டரையெல்லாம் குடலை உருவிப் போட்டா எடைக்குக் கூட தேறல..

போஸ்கோ ஒப்பந்தம்: காங்கிரசின் கபடத்தனம்

போஸ்கோ திட்டம் நமது நாட்டின் இரும்புக் கனிம வளத்தைக் கொள்ளையடிப்பதற்கான திட்டம் போஸ்கோவை நாட்டைவிட்டுத் துரத்துவதுதான் நாணயமிக்க செயலாக இருக்க முடியும்.

அண்மை பதிவுகள்