Thursday, December 12, 2024
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய கலாச்சாரம்புதிய கலாச்சாரம் மார்ச் 2012 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

புதிய கலாச்சாரம் மார்ச் 2012 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

-

புதிய கலாச்சாரம் மார்ச் 2012

புதிய கலாச்சாரம் மார்ச் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள  கட்டுரைகள்:

1. பாராமுகம்

2. சென்னை போலி மோதல் கொலை: துப்பாக்கி – குற்றத்தை உருவாக்குவதுமில்லை, ஒழிப்பதுமில்லை!

3. தனியார்மயத்தை கொழுக்க வைக்கும் கல்வி பெறும் உரிமைச் சட்டம்!

4. தின்னத் தங்கம் – குடிக்கக் கடல் – உழைப்பதற்கு அடிமைகள்…. துபாய்

5. விஜய் டி.வி.சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சி சுரண்டல்!

6. வீடியோ கேம்: கணினித் திரையில் ஒரு ரவுடியிசப் பள்ளி!

7. ஜேம்ஸ்பாண்ட்: ஒரு நாயகன் வில்லனான கதை!

8. தி ரெட் மார்க்கெட்: மேற்கத்திய ஆரோக்கியத்திற்கு ஏழை நாடுகளின் மக்கள் பலி!

9. திரை விமரிசனம்: விசில் பிளோயர் – அமெரிக்க ஐ.நா அமைதிப் படையின் அட்டூழியங்கள்!

10. சிரிக்க முடியாத வாழ்க்கை

11. அணுத்திமிர்

புதிய கலாச்சாரம் மார்ச் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க்  ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK –  SAVE TARGET AS or SAVE LINK AS)

______________________________

வினவுடன் இணையுங்கள்

  1. முதல் கதை பாராமுகம், கடைசிக் கதை சிரிக்க முடியாத வாழ்க்கை
    இந்த ரேண்டு எடத்துலே மட்டும் எழுத்துக்கள் சரியில்லை கொஞ்சம் திருத்தி மறுபடிக்கும் போட முடியுமா? முயற்சியுங்கள் எழுத்துரு சரியில்லை

    • அண்ணே, அது எழுத்துரு இல்ல, இமேஜாவே சேவ் ஆயிருக்கு… அதனால ஜூம் செஞ்சுதான் நானும் படிச்சேன்

  2. […] – புதிய கலாச்சாரம், மார்ச் – 2012. Share this:TwitterFacebookLike this:LikeBe the first to like this post. By தமிழக மீனவர்கள் • Posted in அரசியல் 0 […]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க