மின் கட்டண உயர்வு: அதிர்ச்சியூட்டும் உண்மைகள், சதிகள், கொள்ளைகள்!
ஐந்துக்கும் பத்துக்கும் செல்போன் டாப்அப், 20, 30 ரூபாய்க்கு பெட்ரோல் போட எப்படி பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோமோ, அதேபோல மின்சாரச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கும் பழக்கப்படுத்தப்பட இருக்கிறோம்.
பணமதிப்பழிப்பு : மீசை வைத்தால் வீரன் ! மீசையை மழித்தால் ஞானி !
நான்கு இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கருப்புப் பணத்தை வங்கிக்குள் வரவிடாமல் தடுத்துவிடுவோம் என அப்பொழுது பேசியவர்கள், இப்பொழுது அத்துணை பணமும் வங்கிக்குள் கொண்டுவந்துவிட்டதுதான் எங்களது வெற்றி எனக் கூசாமல் கூறுகிறார்கள்.
கோவை இந்து முன்னணி ரவுடித்தனம்: அம்மா போலீசு – ஆர்.எஸ்.எஸ் கூட்டணி!
செத்த பிறகு தியாகி பட்டம் பெற விரும்பும் ரியல் எஸ்டேட் ரவுடிகள், காமவெறிக் கயவர்கள், கந்துவட்டிக்காரர்களே! உங்கள் அனைவரையும் இந்து முன்னணி அறைகூவி அழைக்கிறது. (கிறித்தவ, முஸ்லீம் ரவுடிகளுக்கு அனுமதி இல்லை).
புதிய ஜனநாயகம் – மார்ச் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
ஊழல், எகிப்து, கச்சத்தீவு, மதுரை, தமிழினவாதிகள், தமிழக மீனவர், அமெரிக்கா, சூடான், போஸ்கோ, மருத்துவம், குஜராத் இனப்படுகொலை, போஸ்கோ ஆலை, பார்ப்பனியம்
டிசம்பர் 6: பாபர் மசூதி இடிக்கப்பட்ட கருப்பு தினம்!
பாபர் மசூதி இந்துமதவெறியர்களால் இடிக்கப்பட்டு தாசப்தங்கள் கடந்து விட்டன. அன்று இடிக்கப்பட்ட உடன் எழுதப்பட்ட ஒரு கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். இந்தக் கட்டுரை குறிப்பிடும் பல விசயங்கள் இன்று நடந்திருப்பதைப் பார்க்கிறோம்.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01-15 மார்ச், 1988 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பேரிடர் அல்ல, நவீன தீண்டாமை!
இயற்கைப் பேரிடர்களால் விவசாயம் பாதிக்கப்படுவது இயற்கை சார்ந்த பிரச்சினை. ஆனால், அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவது இயற்கை சார்ந்த பிரச்சினை அல்ல. விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டிய அரசு விவசாயிகளுக்கு எதிராக மேற்கொள்ளும் நவீன தீண்டாமையின் அங்கமாகும்.
இந்தியக் ‘குடியரசில்’ இருந்து, இந்து ராஷ்டிரக் குடியரசை நோக்கி…
எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்பதால் மட்டுல்ல. தங்களது காவி-கார்ப்பரேட் சித்தாந்தத்திற்கு எதிராக உள்ள காரணத்தால்தான் இவை குடியரசுதினத்தில் முதன்மையாக நிராகரிக்கப்பட்டன.
புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | 01 – 15 மார்ச், 1986 இதழ்
கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பன்றித் தீனி – புதிய கலாச்சாரம் ஜூலை வெளியீடு
குப்பை உணவுகள் உலக மக்களின் ஆரோக்கியத்தை அழித்து வரும் அணுகுண்டுகள். துரித உணவு வகைகளின் இருண்ட பக்கத்தையும், பின் உள்ள அரசியலையும் சித்தரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.
தமிழ் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி!
மும்பையில் வாழும் உழைக்கும் தமிழ் மக்களைத் தாக்கும் சிவசேனா இனவெறியர்களுக்கும், புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களைத் தாக்கும் அந்தந்த நாட்டு நிறவெறி பாசிஸ்டுகளுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு?
ஜெயா-சசி-சோ: அதிகாரச் சூதாட்டம்!
அ.தி.மு.க.-விலிருந்து சசிகலா கும்பல் தூக்கியெறியப்பட்டு, அந்த இடத்தைப் பார்ப்பனக் கும்பல் கைப்பற்றியிருப்பதை உட்கட்சி விவகாரமாகச் சுருக்கிப் பார்க்க முடியாது.
வெனிசுவேலா : ஆக்கிரமிப்புப் போருக்குத் தயாராகிறது அமெரிக்கா !
ஏகாதிபத்திய எதிர்ப்புக் கலாச்சாரம் வெனிசுவேலா மக்களின் உணர்வுகளில் மிக அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. அவர்கள் சோறைவிடச் சுரணை முக்கியம் என்பதை உணர்ந்துள்ளனர்.
புதிய ஜனநாயகம் – மார்ச் 2016 மின்னிதழ் டவுன்லோட்
ஜே.என்.யு மாணவர் போராட்டம் சிறப்புக் கட்டுரை, படங்கள், மூடு டாஸ்மாக்கை மாநாடு சிறப்புக் கட்டுரை, படங்கள் மற்றும் பிற கட்டுரைகளுடன்....
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!
அன்னலட்சுமி - திருவோட்டுத் தமிழன்! கும்பமேளா : இந்தியாவின் புனிதமா, அழுக்கா? தீம் திருமணங்கள்! அழகின் வக்கிரம்!! உலகப் போலீசின் உள்ளத்தை வெளிப்படுத்தும் மூன்று திரைப்படங்கள்! அயோத்தி: ரியல் எஸ்டேட் மாபியாக்களாக சாமியார்கள்!